புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Poll_c10இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Poll_m10இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு

1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Poll_c10இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Poll_m10இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Poll_c10இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Poll_m10இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 17, 2012 3:10 pm

இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Tamil_News_large_426072

புதுடில்லி: ""இந்தியாவின் மொத்த வீடுகளில், பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் குளியல் அறைகளோ, கழிப்பறைகளோ இல்லை. ஆனால், பெரும்பாலான மக்கள், மொபைல் போன்கள் வைத்துள்ளனர்'' என, மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்தாண்டு, வீடு, வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, வீடுகளில் உள்ள சுகாதார வசதிகள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் உள்ள, 24 .66 கோடி வீடுகளில், 46 சதவீத வீடுகளில் தான் கழிப்பறை, குளியல் அறை வசதிகள் உள்ளன. 49 சதவீதம் பேர் வீடுகளில் கழிப்பறை, குளியல் அறை வசதிகள் இல்லை. இவர்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். மூன்று சதவீதம் பேர், பொதுக் கழிப்பறையை பயன்படுத்துகின்றனர். அதிகபட்சமாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில், 77 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. இதற்கு அடுத்தபடியாக ஒடிசாவில், 75 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. அதேநேரத்தில், நாடு முழுவதும் உள்ள வீடுகளை கணக்கிடும்போது, 63 சதவீத வீடுகளில் டெலிபோன் வசதி உள்ளது. இதில், 53 சதவீதம் பேரிடம் மொபைல் போன்கள் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 17, 2012 3:12 pm

பாவிகளா, எதுக்கு முக்கியத்துவம் தருவது என்று இல்லை யா ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 3:13 pm

ஆமாம் நம்ம ஊரிலும் அப்படி தானே உள்ளது அக்கா , இன்னமும் கிராம புறங்களில் கழிப்பறை பற்றிய விளிபுணர்வு இல்லாமலேயே உள்ளனர் சோகம் நன்றி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 17, 2012 3:15 pm

ஆமாம்ப்பா நான் போன தடவை ஊருக்கு வந்து இருந்தப்பா ஒரு கிராமத்து மனிதர் e 65 வச்சு இருந்ததை பார்த்து நான் கொஞ்சம் மிரண்டு போனேன்.ஏன்னா என்கிட்ட இருந்த மொபைல் ரொம்பவும் சாதாரணமானது.அந்த அளவுக்கு நம்ம ஊரில் மொபைல் பெருகி போச்சு

இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Uஇந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Dஇந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Aஇந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Yஇந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Aஇந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Sஇந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Uஇந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Dஇந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! Hஇந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 17, 2012 3:19 pm

எனக்கு அந்த படம் பார்த்துட்டு சிரிப்பு வந்துருச்சு ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 3:24 pm

ஒருத்தரே நாலு செல்போன் வைத்துக்கொள்கிறார்களே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 17, 2012 3:27 pm

இருக்க சரியான இடம் இல்லேன்னாக் கூட
இருக்கற எடத்த தெரிஞ்சிக்க இத வெச்சிருக்காங்க போல?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 3:28 pm

ஆமாம்ப்பா நான் போன தடவை ஊருக்கு வந்து இருந்தப்பா ஒரு கிராமத்து மனிதர் e 65 வச்சு இருந்ததை பார்த்து நான் கொஞ்சம் மிரண்டு போனேன்.ஏன்னா என்கிட்ட இருந்த மொபைல் ரொம்பவும் சாதாரணமானது.அந்த அளவுக்கு நம்ம ஊரில் மொபைல் பெருகி போச்சு

பொறாமைலா தானே பேசுரிங்க சுதா அக்கா அய்யோ, நான் இல்லை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 3:29 pm

அதிபொண்ணு wrote:ஒருத்தரே நாலு செல்போன் வைத்துக்கொள்கிறார்களே
நான் மூணு வச்சு இருக்கேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 17, 2012 3:35 pm

மகா பிரபு wrote:
அதிபொண்ணு wrote:ஒருத்தரே நாலு செல்போன் வைத்துக்கொள்கிறார்களே
நான் மூணு வச்சு இருக்கேன்.
அந்த மூனையும் பார்சல் அனுப்புங்க சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக