புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 2 Poll_c10இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 2 Poll_m10இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 2 Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 2 Poll_c10இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 2 Poll_m10இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 2 Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 2 Poll_c10இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 2 Poll_m10இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 17, 2012 3:10 pm

First topic message reminder :

இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க! - Page 2 Tamil_News_large_426072

புதுடில்லி: ""இந்தியாவின் மொத்த வீடுகளில், பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் குளியல் அறைகளோ, கழிப்பறைகளோ இல்லை. ஆனால், பெரும்பாலான மக்கள், மொபைல் போன்கள் வைத்துள்ளனர்'' என, மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்தாண்டு, வீடு, வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, வீடுகளில் உள்ள சுகாதார வசதிகள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் உள்ள, 24 .66 கோடி வீடுகளில், 46 சதவீத வீடுகளில் தான் கழிப்பறை, குளியல் அறை வசதிகள் உள்ளன. 49 சதவீதம் பேர் வீடுகளில் கழிப்பறை, குளியல் அறை வசதிகள் இல்லை. இவர்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். மூன்று சதவீதம் பேர், பொதுக் கழிப்பறையை பயன்படுத்துகின்றனர். அதிகபட்சமாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில், 77 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. இதற்கு அடுத்தபடியாக ஒடிசாவில், 75 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. அதேநேரத்தில், நாடு முழுவதும் உள்ள வீடுகளை கணக்கிடும்போது, 63 சதவீத வீடுகளில் டெலிபோன் வசதி உள்ளது. இதில், 53 சதவீதம் பேரிடம் மொபைல் போன்கள் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 3:58 pm

நான் மூணு வச்சு இருக்கேன்.
பிரபு அண்ணா எப்படி மெயின்டய்ன் பண்ட்றீங்க, அவன் அவன் ஒன்னையே மெயின்டைன் பண்ண முடியாம முளிச்சிக்கிட்டு இருக்கிறாங்க குதூகலம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 17, 2012 4:02 pm

இரா.பகவதி wrote:
நான் மூணு வச்சு இருக்கேன்.
பிரபு அண்ணா எப்படி மெயின்டய்ன் பண்ட்றீங்க, அவன் அவன் ஒன்னையே மெயின்டைன் பண்ண முடியாம முளிச்சிக்கிட்டு இருக்கிறாங்க குதூகலம்
ஒன்னு பாபாவுக்கு
இன்னொன்னு இஸ்ரோவுக்கு
இன்னொன்னு கூடங்குளத்துக்கு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 4:04 pm

இரா.பகவதி wrote:
நான் மூணு வச்சு இருக்கேன்.
பிரபு அண்ணா எப்படி மெயின்டய்ன் பண்ட்றீங்க, அவன் அவன் ஒன்னையே மெயின்டைன் பண்ண முடியாம முளிச்சிக்கிட்டு இருக்கிறாங்க குதூகலம்
ஒன்னு இணைய இணைப்பிற்கு அதை வெளிய கொண்டு போறதில்லை.

மற்ற இரண்டும் பாக்கெட்டில் வச்சு இருப்பேன்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 4:29 pm

ஒன்னு பாபாவுக்கு
இன்னொன்னு இஸ்ரோவுக்கு
இன்னொன்னு கூடங்குளத்துக்கு

குருவே நீங்க எத சொல்லுரிங்க , அவரு வீட்டுக்கு தெரியாம வைச்சிருக்குற 3 மனைவியையா

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Mar 17, 2012 4:43 pm

ஒண்ணுல incoming free! இன்னொன்னுல outgoing free : இந்தியன்ன சும்மாவா ?

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 4:47 pm

கே. பாலா wrote:ஒண்ணுல incoming free! இன்னொன்னுல outgoing free : இந்தியன்ன சும்மாவா ?
என்ன சார் செய்றது?

மத்த நெட்வொர்க் கு பேசினா அறுபது பைசா ஆகுது அதனாலே ஏர்செல் ஒன்னு, ஏர்டெல்லு ஒன்னு, வோடபோன் ஒன்னு வ்ச்ச்சு இருக்கேன்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Mar 17, 2012 4:50 pm

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:ஒண்ணுல incoming free! இன்னொன்னுல outgoing free : இந்தியன்ன சும்மாவா ?
என்ன சார் செய்றது?

மத்த நெட்வொர்க் கு பேசினா அறுபது பைசா ஆகுது அதனாலே ஏர்செல் ஒன்னு, ஏர்டெல்லு ஒன்னு, வோடபோன் ஒன்னு வ்ச்ச்சு இருக்கேன்.
:அடபாவி: நான் முதலில் சொன்னது மொபைலுக்கு..இரண்டாவது சொன்னது கழிப்பறைக்கு ....
i கண்ணடி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 17, 2012 4:51 pm

கே. பாலா wrote:ஒண்ணுல incoming free! இன்னொன்னுல outgoing free : இந்தியன்ன சும்மாவா ?

பாலாவா கொக்கா? புன்னகை சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 17, 2012 4:52 pm

கொலவெறி wrote:இருக்க சரியான இடம் இல்லேன்னாக் கூட
இருக்கற எடத்த தெரிஞ்சிக்க இத வெச்சிருக்காங்க போல?

அது சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 17, 2012 4:53 pm

இரா.பகவதி wrote:
நான் மூணு வச்சு இருக்கேன்.
பிரபு அண்ணா எப்படி மெயின்டய்ன் பண்ட்றீங்க, அவன் அவன் ஒன்னையே மெயின்டைன் பண்ண முடியாம முளிச்சிக்கிட்டு இருக்கிறாங்க குதூகலம்

எண்ணாக இது ரகசியாத்தை இப்படி யா போட்டு உடைத்து கேட்பங்க? தனி மடலில் கேளுங்க சொல்வார் புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக