புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 20:56

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டியில போறீங்களா... கொஞ்சம் இதைப் படிச்சுட்டுப் போனா நல்லது! Poll_c10வண்டியில போறீங்களா... கொஞ்சம் இதைப் படிச்சுட்டுப் போனா நல்லது! Poll_m10வண்டியில போறீங்களா... கொஞ்சம் இதைப் படிச்சுட்டுப் போனா நல்லது! Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வண்டியில போறீங்களா... கொஞ்சம் இதைப் படிச்சுட்டுப் போனா நல்லது! Poll_c10வண்டியில போறீங்களா... கொஞ்சம் இதைப் படிச்சுட்டுப் போனா நல்லது! Poll_m10வண்டியில போறீங்களா... கொஞ்சம் இதைப் படிச்சுட்டுப் போனா நல்லது! Poll_c10 
130 Posts - 52%

85 Posts - 34%
mohamed nizamudeen
வண்டியில போறீங்களா... கொஞ்சம் இதைப் படிச்சுட்டுப் போனா நல்லது! Poll_c10வண்டியில போறீங்களா... கொஞ்சம் இதைப் படிச்சுட்டுப் போனா நல்லது! Poll_m10வண்டியில போறீங்களா... கொஞ்சம் இதைப் படிச்சுட்டுப் போனா நல்லது! Poll_c10 
11 Posts - 4%
prajai

10 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Baarushree
வண்டியில போறீங்களா... கொஞ்சம் இதைப் படிச்சுட்டுப் போனா நல்லது! Poll_c10வண்டியில போறீங்களா... கொஞ்சம் இதைப் படிச்சுட்டுப் போனா நல்லது! Poll_m10வண்டியில போறீங்களா... கொஞ்சம் இதைப் படிச்சுட்டுப் போனா நல்லது! Poll_c10 
3 Posts - 1%
Rutu

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டியில போறீங்களா... கொஞ்சம் இதைப் படிச்சுட்டுப் போனா நல்லது!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat 3 Mar 2012 - 4:18

டெல்லி: சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதன்படி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவருக்கு அதிகபட்சம் 4 ஆண்டு சிறையும், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவருக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.

இதேபோல் மத்திய அரசு கொண்டு வரும் சட்டதிருத்தத்தில் 43 வகையான சாலை விதிமீறல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

எதெல்லாம் சாலை விதிமீறல்கள்:

1. சிவப்பு சிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது.
2. இன்டிகேட்டர் போடாமல் இடதுபுறம் நோக்கி வாகனத்தை ஓட்டிச் செல்வது.
3. அனுமதி இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்துவது.
4. மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்வது.
5. ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
6. நம்பர் பிளேட் இல்லாமை.
7. பயணிகளிடம் கார் ஓட்டுனர் தவறாக நடந்து கொள்வது.
8. வாடகை கார்-ஆட்டோ டிரைவர் அதிக கட்டணம் வசூலிப்பது.
9. வாடகை கார் டிரைவர், பயணி அழைக்கும்போது வரமறுப்பது.
10. இரவில் லைட் போடாமல் செல்வது.
11. ஹாரன் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
12. சைலன்சர் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
13. எண் சரியாக தெரியாத நம்பர் பிளேட்டுடன் வண்டி ஓட்டுவது.
14. சாலையில் வாகன நிறுத்தகோட்டை கடந்து சென்று நிற்பது.
15. சட்டத்திற்கு உட்பட்ட திசையில் வாகனம் ஓட்ட மறுப்பது.
16. வாகனம் ஓட்ட அனுமதி பெறாதவரை வண்டி ஓட்டச் செய்வது.
17. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
18. 18 வயதுக்குட்பட்ட மைனர்கள் வாகனம் ஓட்டுவது.
19. அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது (முதல் குற்றம்).
20. அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது (அடுத்தடுத்து செய்யும் குற்றம்)
21. வேகமாக வாகனம் ஓட்டுவதற்கு உடந்தையாக இருப்பது.
22. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது (முதல் குற்றம்)
23. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது (2-வது குற்றம்)
24. பதிவு செய்யாத வாக னங்களை ஓட்டிச் செல்வது.
25. மஞ்சள் கோட்டை கடப்பது.
26. சில சாலைகளில் அமல்படுத்தப்படும் போக்குவரத்து தடை நேரத்தை மீறுவது.
27. ஒரு வழிப்பாதை, இடதுபுறம்-வலதுபுறம் செல்ல தடை, ஹாரன் அடிக்கத் தடை போன்றவற்றை மீறுவது.
28. வாகனங்களில் அதிக புகை வெளியேறுவது.
29. அதிக ஒலியுடன் ஹாரன் ஒலிப்பது.
30. நடத்துனர் சீருடை அணியாமல் இருப்பது.
31. ஓட்டுநர் சீருடை அணியாமல் இருப்பது.
32. நடத்துனர் ‘பேட்ஜ் அணியாமல் இருப்பது.
33. சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது.
34. பயணிகள் வாகனத்தில் சரக்குகளை ஏற்றி செல்வது.
35. வாகனங்களில் அமர்ந்து புகை பிடிப்பது.
36. வாகனங்களில் வண்ண விளக்குகளை பயன்படுத்துவது.
37. வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவது.
38. தவறான முறையில் முன்புறம் செல்லும் வாகனத்தை முந்துவது.
39. மது அருந்தி விட்டு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது.
40. வாடகைக்கு பயன்படுத்த அனுமதி பெறாமல் வாகனம் ஓட்டுவது.
41. ஓடும் வாகனத்தில் டிரைவர் ஏறுவது.
42. ஓடும் வாகனத்தில் பயணிகள் ஏறுவது.
43. சட்டப் பிரிவு 192 (1) (2 அல்லது அதற்கும் மேற்பட்ட தடவை குற்றம் செய்வது)

இனி ஸ்டைலா வண்டியில உட்கார்ந்துகிட்டு புகை பிடிப்பீங்களா? கொஞ்சம் வேகமாக போன்னு பின்னாடி உட்கார்ந்துகிட்டு கலாய்ப்பீங்களா? எல்லாத்துக்குமே தண்டனை தான்

தட்ஸ் தமிழ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வண்டியில போறீங்களா... கொஞ்சம் இதைப் படிச்சுட்டுப் போனா நல்லது! Ila
valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Sat 3 Mar 2012 - 7:25

அப்போ காவல்துறை மாமூல் கேட்காதா[/

உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
வண்டியில போறீங்களா... கொஞ்சம் இதைப் படிச்சுட்டுப் போனா நல்லது! Z4f515bfcc79f3
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat 3 Mar 2012 - 7:51

44. சட்டைப்பையில் 100 ரூபாய் இல்லாமல் வண்டி ஓட்டுவது குற்றம் !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat 3 Mar 2012 - 8:03

காவல்துறையினருக்கு வருமானம் பன்மடங்கு பெருக ஒரு நல்ல வாய்ப்பை மத்திய அரசாங்கம் வசதி செய்து கொடுத்துள்ளது. சோகம் சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 3 Mar 2012 - 10:57

இன்டிகேட்டர் போடாமல் இடதுபுறம் நோக்கி வாகனத்தை ஓட்டிச் செல்வது. (வலதுபுறம் இண்டிகேட்டர் போடாமல் திரும்பலாமா)

வேகமாக வண்டி ஓட்டினார் என்னும் குற்றத்தை நிரூபிக்க தற்பொழுது காவல்துறையினர் வேகத்தைப் பதிவு செய்யும் கேமரா பயன்படுத்துகிறார்களா?

வண்டியில போறீங்களா... கொஞ்சம் இதைப் படிச்சுட்டுப் போனா நல்லது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Postபேனாமுனைபாரதி Sat 3 Mar 2012 - 11:05

பரவா இல்லையே!!!!!!!!!!!!! மகிழ்ச்சி

வண்டியில போறீங்களா... கொஞ்சம் இதைப் படிச்சுட்டுப் போனா நல்லது! Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 3 Mar 2012 - 11:24

45 . வண்டி வாங்கிட்டு எகிறும் பெட்ரோல் விலையைப் பார்த்து வண்டி ஒட்டாமல் இருந்தால் - வண்டி சீஸ் செய்யப் படும். இதைப் பிடிக்க மொபைல் யூனிட் வீட்டிற்க்கே வந்து தன கடமையை செய்யும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக