புதிய பதிவுகள்
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:11

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
53 Posts - 43%
mohamed nizamudeen
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
5 Posts - 4%
prajai
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
4 Posts - 3%
Jenila
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
2 Posts - 2%
jairam
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
2 Posts - 2%
kargan86
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
1 Post - 1%
M. Priya
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
97 Posts - 54%
ayyasamy ram
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
53 Posts - 30%
mohamed nizamudeen
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
9 Posts - 5%
prajai
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
6 Posts - 3%
Jenila
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
3 Posts - 2%
jairam
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_m10குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குணச்செல்வம் - - எஸ்.கண்ணன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 13 Feb 2012 - 14:21




தினேஷ் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். அவனுடன் படிக்கும் விவேகன் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன்.

அழகாபுரி என்ற கிராமத்தில் விவேகனின் தந்தை தான் பெரும் பணக்காரர். தினேஷ், விவேகன் வீட்டின் வழியே பள்ளிக்குச் செல்லும் போது, நாமும் சம்பாதித்து இதுபோல பணக்காரர் ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

விவேகன் பணக்காரன் என்ற கர்வம் இல்லாமல் பழகுவான். தன்னுடன் படிக்கும் மாணவர்களுக்கு உதவிகளைச் செய்வான். அதனால், அவனைச் சுற்றிலும் எப்போதும் மாணவர்கள் கூட்டம் இருக்கும்.

"இவங்க அப்பா, பணக்காரர் என்பதால், ஊருல மதிக்கிறாங்க. அதனால் தான், மகனையும், பசங்க சுற்றி சுற்றி வர்றாங்க'' என்ற பொறாமை யால் தினேஷ் புலம்புவான்.

விவேகன் எழுத்து அழகாக இருப்பதால், அவன் முதல் மதிப்பெண் எடுப்பான். தினேஷ் இரண்டாவது ரேங்க் தான் வருவான்.

முழு ஆண்டுத் தேர்விற்கு இன்னும் 11/2 மாதங்களே இருந்தன. தினேஷுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. 15 நாட்கள் பள்ளிக்குச் செல்லவில்லை.

குணமானதும், பள்ளிக்குச் சென்றான். எல்லா பாடங்களும் புதியதாக இருந்தன. பாடங்கள் எதுவும் புரியவில்லை. இதைப் புரிந்து கொண்ட விவேகன், "என் வீட்டுக்கு வாடா, எனக்கு தனி ரூம் உண்டு. எந்த தொந்தரவும் இல்லாமல் படிக்கலாம். சந்தேகம் ஏதாவது இருந்தால், நான் சொல்லிக் கொடுக்கறேன்டா'' என்றான்.

தினேஷ் மறுநாள் வேண்டா வெறுப்பாக விவேகன் வீட்டிற்குச் சென்றான்.

தன் மகனுடன் வரும் மாணவனைப் பற்றி விசாரித்தார், விவேகனின் அப்பா சிதம்பரம்.

அவன் தினேஷ் என்று தெரிந்ததும், "உன்னைப் பற்றி விவேகன் நிறைய சொல்லிருக்கான். ஏதாவது, உதவி வேணும்னா சொல்லுப்பா. கண்டிப்பா செய்றேன். அப்புறமா, இப்ப கம்ப்ïட்டர் படிச்சா தான் எதிர்காலம் நல்லா இருக்கும். என் பையனோட, சேர்ந்து பத்து பேரை படிக்க வைக்கலாம்னு இருக்கேன். நீ நல்லா படிக்கிற பையன், நீயும் படிப்பா'' என்றார்.

"சரிங்க'' என்றான், தினேஷ்.

`இவர்கள் மதிப்பு, மரியாதையுடன் நிம்மதியாக வாழ பொருட்செல்வம் தான் காரணம் என்று நினைத்தேன். அதுமட்டுமல்ல, குணச்செல்வமும் தான் காரணம்' என்று உணர்ந்து கொண்டான், தினேஷ்.

அன்று முதல் இவர்களைப் போல, இரண்டு செல்வத்தையும் சேர்த்து நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும், பொறாமையின்றி வாழ வேண்டும் என்றும் முடிவு செய்தான், தினேஷ்.



குணச்செல்வம் - - எஸ்.கண்ணன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக