புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 20:00

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 19:46

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 19:44

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 17:17

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:11

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 16:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:41

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:25

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 16:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 15:54

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:46

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 15:25

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 14:40

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 12:41

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 12:39

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 12:37

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 10:29

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 10:05

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 9:58

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 8:48

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 8:44

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 2:06

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 2:04

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 2:01

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 2:00

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:50

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 22:45

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 19:58

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 19:02

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 11:57

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu 23 May 2024 - 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu 23 May 2024 - 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10 
100 Posts - 52%
heezulia
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10 
2 Posts - 1%
PriyadharsiniP
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10 
1 Post - 1%
Guna.D
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10 
1 Post - 1%
Shivanya
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10 
1 Post - 1%
eraeravi
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10 
242 Posts - 41%
mohamed nizamudeen
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10 
16 Posts - 3%
prajai
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10 
9 Posts - 2%
Jenila
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_m10பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Poll_c10 
4 Posts - 1%
jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது

Page 1 of 3 1, 2, 3  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun 24 Apr 2011 - 12:02

பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Large_230600
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக
கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட
புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு
காலமானார். இவருக்கு வயது 85 .
கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி
மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும்
உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில்
பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட
சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு
பிடிக்கப்பட்டது. இவரது உடல் நிலை குறித்து சாய் மருத்துவமனை இயக்குனரும்,
டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை அறித்து அறிவிக்கை
வெளியிட்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள்
மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து
வந்தனர். பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல்
இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர்
கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது.
இதனை சாய் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். இவரது மறைவு துயரச்செய்தி
கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள்
புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

சாய்பாபாவின் சரித்திரம்: சத்ய
சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில்
பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ
ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். பக்தர்கள் சாய்பாபாவை கடவுளின் அவதாரமாகவே
பார்க்கின்றனர்.
ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக்
கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது
வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவற்றதாகவும், இது ஒரு அதிசய
நிகழ்வு என்றும் ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

சாய்பாபா குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல்
இசை அமைப்பு என பல துறைகளில் திறமயாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி
தனது சகோதரருடன் சாய்பாபா இருக்கும் போது, தேள் ஒன்று இவரை கொட்டியது.
இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து
சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் இவர்
நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள்
உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பாபாவின உடலை பரிசோதித்தனர்.
1940, மே 23ல் வீட்டில் இருந்தவர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து
கல்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்''
என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான்
சாய்பாபா. சீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். சீரடி
சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம்
வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர். இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு
முன் இறந்தார்.

சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட
தென் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள்
வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100
ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது.
இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டு 1950ல் நிறைவடைந்தது.1954ல் சாய்பாபா,
அங்கு சிறு மருத்துவமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி
அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா
பயணம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில்
உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர்களாக தொடர்ந்தனர்.

சாய்பாபா
அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா.
லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை
ஆச்சர்யபடுத்தினார். இவரது ஆன்மிக குரு ஷீரடி சாய்பாபா . இந்தியாவிலும்
வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்து வந்தார். இவரது கல்வி
நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது.
இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல்
சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்துள்ளார். 137 நாடுகளில்
சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.

இந்தியாவில் ¬முக்கிய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா,
நரசிம்மராவ், வெங்கடராமன், பி.டி. ஜாட்டி, எஸ்.பிரித்திவிராஜ் சவான்,
சந்திரசேகர், அர்ஜுன் சிங், ராஜேஷ்பைலட், சங்கரானந்த், பங்காரப்பா, வீரப்ப
மொய்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இவரது பக்தர்கள். ரவிசங்கர், நானி
பல்கிவாலா, டி.என்.சேஷன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களும்
இவரது பக்தர்களாக உள்ளனர்.

1993 ஜூன் 6ல் சாய்பாபாவை கொல்ல நடந்த ¬முயற்சி சர்வதேச செய்தியானது. இதில்
6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால்
சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும்
உயர்த்தியுள்ளன.

சமூகத்தொண்டு:
ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய
கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் ¬முடிவுக்கு
வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடைகின்றனர்.
இத்திட்டம் 9 மாதங்களில் ¬முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர
குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று
நிலையங்கள் ஆகியன 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன.
இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு ¬முன்வந்தபோதும் பாபா
மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது.

சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும்
தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200
சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின்
குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை
திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்.

"அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.
பொன் மொழிகள்
* அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள். உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.

* படிப்பில் மட்டுமின்றி, நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்.

* சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.

* தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

* உண்மை, தர்மம், கருணை, மன்னிக்கும் மனப்பான்மை, இவற்றை பெற வேண்டுமானால்
ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

* மனதை - தூய்மையாக - முழுமையாக வைத்துக்கொள். வெற்றி பெறுவாய்.
பாபாவின் சேவைகள்...
* பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோமீட்டர் தொலைவில் முதியோருக்காக
விருத்தாஸ்ரமம் என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு
தேவையான வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

* பாபா குறித்த நூல்கள், சிடிக்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள்
உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும்
வசூலிக்கப்படுகின்றன.

* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி
மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை
செயல்படுத்தி வந்தார்.

* ஒயிட்பீல்டு ஆசிரமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்யசாய்
மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள்
செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முற்றிலும்
இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்
மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில்
இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை
சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள்
உள்ளனர்
நன்றி தினமலர்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun 24 Apr 2011 - 12:02

இன்று இந்தியா நேரப்படி காலை 7:40 மணிக்கு சாய்பாபா இயற்கை எய்தினார்.

எனது அஞ்சலி !

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 24 Apr 2011 - 12:04

அவர் ஆத்மா சாந்தி அடைய நான் கடவுளை வேண்டுகிறேன்..........

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 24 Apr 2011 - 12:04

அன்னாருக்கு எனது இரங்கலையும் இறுதி அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 24 Apr 2011 - 12:05

அன்னாருக்கு எனது இரங்கலையும் இறுதி அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறேன்..! அழுகை

ஈகரை தமிழ் களஞ்சியம் பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 24 Apr 2011 - 12:06

ஒரு புனிதம் தன் பயணத்தை முடித்துக் கொண்டது. ஆன்மிகம், அருளாசி எல்லாவற்றுக்கும் அப்பால் கல்வி, மருத்துவம், பணி என்று பல நல்லறங்களைச் செய்த மகான். வணக்கத்துடன் கண்ணீர் அஞ்சலி.

பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Aபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Aபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Tபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Hபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Iபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Rபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Aபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 24 Apr 2011 - 12:08

தயவு செய்து இன்று ஒரு நாள் மட்டும் அன்னாருக்கு எதிரான கருத்துகளை யாரும் பதிய வேண்டாமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 24 Apr 2011 - 12:11

அவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்

பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Uபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Dபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Aபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Yபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Aபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Sபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Uபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Dபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது Hபகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது A
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun 24 Apr 2011 - 12:14

உண்மைதான் கலை. இத்தனை நாட்களாக/ வருடங்களாக ஏதேதோ பேசியிருந்தாலும், மரணச் செய்தி கேட்டவுடன் இன்று மனதுக்குள் ஒரு பாரம் வந்து குடிகொண்டுள்ளது.

மூத்த வயதில் முடிந்த பயணத்திற்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 24 Apr 2011 - 12:19

யாதுமானவள் wrote:உண்மைதான் கலை. இத்தனை நாட்களாக/ வருடங்களாக ஏதேதோ பேசியிருந்தாலும், மரணச் செய்தி கேட்டவுடன் இன்று மனதுக்குள் ஒரு பாரம் வந்து குடிகொண்டுள்ளது.

மூத்த வயதில் முடிந்த பயணத்திற்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.

நானும் இத்தனை காலங்களாக அவரைக் கண்டபடி ஏசியுள்ளேன். ஆயினும் இன்று மனம் ஏனோ கனக்கிறது..இறந்தபின்தான் இரக்கம் கிடைக்குமெனில் இறப்பதும் மேல் தானோ..? சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக