புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm

» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
7 Posts - 78%
mohamed nizamudeen
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
2 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
423 Posts - 73%
heezulia
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
21 Posts - 4%
E KUMARAN
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
8 Posts - 1%
prajai
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
6 Posts - 1%
kaysudha
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
4 Posts - 1%
Shivanya
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரியபட்டா


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 10, 2010 5:13 pm

ஆரியபட்டா 476 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவர் நாலந்தா பல்கலைகழகத்தில் பயின்றார். பின்னர் அவர் வான சாஸ்திரம் பற்றிய பல அரிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இவரது ஆய்வறிக்கை மிக சிறந்ததாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது. குப்தர்களின் ஆட்சி நடைபெற்ற காலம் அது. அப்போது அதன் ஆட்சியாளரான புத்தகுப்தா என்பவர் இவரது ஆராய்ச்சிகளை பாராட்டி நாலந்தா பல்கலைகழகத்தின் தலைவராக நியமித்தார்.


பூமி உருண்டை வடிவம் என்றும், அது தன்னை தானே சுற்றி கொள்கிறது என்றும், அதனாலேயே இரவும் பகலும் ஏற்படுகின்றது என்றும் உலகத்திற்கு முதன் முதலில் அறிவித்தவர் ஆரியபட்டா தான். அவர் சந்திரன் தானாக ஒளிர்வது கிடையாது என்றும், அது சூரிய வெளிச்சத்தினாலேயே ஒளிர்கிறது என்றும் அறிவித்தார். சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணமானது பூமி மற்றும் சந்திரனின் நிழலினால் ஏற்படுகிறது என்றும், இந்து மத நம்பிக்கை படி ராகு, சூரியனை விழுங்குவதால் அல்ல என்றும் நம்பினார்.


மேலும் பூமியே இந்த பிரபஞ்சத்தின் நடுவில் உள்ளதாக நம்பினார். சில கோள்களின் ஒழுங்கற்ற இயக்கத்தை விளக்க கிரேக்க மன்னன் ptelemy இன் epicycle இவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. .


விண்வெளி துறையில் மட்டும் அல்லாது கணிதத்திலும் அவருடைய பங்களிப்பு அபரிமிதமானதாகும். கணிதத்தில் பை (pi) யின் மதிப்பு 3.1416 என்று முதன் முதலில் அறிவித்தவர் இவர் தான். எனினும் அது தோராயமான மதிப்பே ஆகும். Sine வாய்ப்பாட்டை அறிமுகம் செய்த கணித மேதை இவரேயாவார். ax-by=c என்னும் சமன்பாட்டின் விடையை கண்டுபிடிக்கும் முறையை அறிமுகம் செய்தார். அது மட்டும் இல்லாமல் 100,000,000,000 போன்ற எண்களை வார்த்தைகளில் எழுதும் ஒரு புதிய முறையை அறிமுகம் செய்தார். அதிக இலக்கங்கள் கொண்ட எண்களை கவிதை நடையில் எழுதினார். ஆனால் அவற்றை புரிந்து கொள்ளவது சற்று சிரமமாக இருந்தது.


அது மட்டும் அல்லாது கணிதத்தின் வேறு துறைகளான வடிவியல், அளவியல், வர்க்க மூலம், கன மூலம், வான் கோளங்கள், ஆகியவற்றை பற்றியும் ஆரியபட்டா ஆராய்ச்சி செய்தார்.


பின்னர் ஆரியபட்டசித்தாந்தம் என்னும் ஆராய்ச்சி நூலை எழுதினார். இந்த நூலே தற்போதும் விண்வெளி கணக்கிற்கான பாட நூலாக விளங்குகிறது. இப்போதும் ஆரியபட்டாவின் விண்வெளி தகவல்களை கொண்டே இந்து பஞ்சாங்கத்தை உருவாக்குகின்றனர். அனைத்துக்கும் மேலாக இந்திய அரசாங்கம் 1975 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட முதல் இந்திய செயற்கை கோளுக்கு அவரது பெயரை வைத்து பெருமை சேர்த்தது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 2:07 pm

நல்ல அறிய தகவல் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆரியபட்டா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 23, 2011 2:52 pm

அனைவரும் அறிய வேண்டிய அற்புத தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக