புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. இந்நாட்டின் சுதந்திரத்துக்காக தன் சொத்து சுகங்களை மட்டும் இழக்கவில்லை. தனது வாழ்வையே அர்ப்பணித்த அபூர்வ தலைவர். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையெல்லாம் கொடுத்து, சாகும் வரை சிறைவாசம் என்று தீர்ப்பு அளித்திருந்தனர். ஒரு கட்டத்தில் வாலேஸ் என்கிற ஆங்கிலேய வழக்கறிஞர், வ.உ.சி வழக்கை எடுத்து நடத்தி அவருக்கு விடுதலை வாங்கித்தந்தார். அதன்பிறகு வ.உ.சிக்கு ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு வாலேஸ்ராஜன் என்று பெயரிட்டார் வா.உ.சி.
அந்த வாலேஸ்ராஜன் இன்று உயிரோடு இருக்கிறார். பணி ஓய்வு பெற்று திண்டுக்கல்லில் எளிய வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கும் 70 வயது கடந்த அந்தப் பெரியவரைப் பார்க்க ஒரு தேசபக்தர் ஆசைப்பட்டார். ஒரு தட்டிலே வேட்டி, சட்டை, புடவை அதன் மேல் ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து வாலேஸ்ராஜனிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கினார்.
தட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்ற வாலேஸ்ராஜன் மீண்டும் அதே தட்டோடு வெளியே வந்தார். தேசபக்தர் கையில் அந்த வேட்டி சட்டை, புடவை இருந்த தட்டைக் கொடுத்தார். மேலே இருந்த ஆயிரம் ரூபாயுடன், தன் கையில் இருந்த ஒரு ரூபாயைச் சேர்த்து எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
'வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் ஓட்டியவர் என் தந்தை. சொத்து சுகங்கள் நாட்டு விடுதலைக்காக இழந்தவர். கோவை சிறையில் மாடுகள் இழுக்கும் செக்கு இழுத்தவர். சிறையில் கல் உடைத்தவர். அப்பேற்பட்ட தியாகி மகன், அன்பளிப்பு வாங்கி கடைசி காலத்தை ஓட்டினான் என்ற அவப்பெயரை, என் தந்தைக்கு வாங்கித்தர விரும்பவில்லை, உங்கள் அன்புக்கு நன்றி' என்றாராம்.
நன்றி தமிழ் இணையம் இது எனது 600வது பதிவு

- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்கள்தான் தலைப்பு சரியா இருக்கு அசுரன்.
இன்னிக்கு இது போல மக்களை பார்ப்பது என்பதே அரிதாகிவிட்டது.
தான் தந்தையின் பெயருக்கு களங்கம் வராமல் நடந்து கொண்ட அவருக்கு என் தலை தாழ்ந்த வணக்கம்
இன்னிக்கு இது போல மக்களை பார்ப்பது என்பதே அரிதாகிவிட்டது.
தான் தந்தையின் பெயருக்கு களங்கம் வராமல் நடந்து கொண்ட அவருக்கு என் தலை தாழ்ந்த வணக்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் ,,,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரியா சொன்னீங்க ரபீக். நன்றி உதயசுதா அக்கா மற்றும் பாலா.ரபீக் wrote:சங்கு சுட்டாலும் வெண்மை தரும் ,,,,,,,
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
அசுரன் wrote:கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. இந்நாட்டின் சுதந்திரத்துக்காக தன் சொத்து சுகங்களை மட்டும் இழக்கவில்லை. தனது வாழ்வையே அர்ப்பணித்த அபூர்வ தலைவர். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையெல்லாம் கொடுத்து, சாகும் வரை சிறைவாசம் என்று தீர்ப்பு அளித்திருந்தனர். ஒரு கட்டத்தில் வாலேஸ் என்கிற ஆங்கிலேய வழக்கறிஞர், வ.உ.சி வழக்கை எடுத்து நடத்தி அவருக்கு விடுதலை வாங்கித்தந்தார். அதன்பிறகு வ.உ.சிக்கு ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு வாலேஸ்ராஜன் என்று பெயரிட்டார் வா.உ.சி.
அந்த வாலேஸ்ராஜன் இன்று உயிரோடு இருக்கிறார். பணி ஓய்வு பெற்று திண்டுக்கல்லில் எளிய வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கும் 70 வயது கடந்த அந்தப் பெரியவரைப் பார்க்க ஒரு தேசபக்தர் ஆசைப்பட்டார். ஒரு தட்டிலே வேட்டி, சட்டை, புடவை அதன் மேல் ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து வாலேஸ்ராஜனிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கினார்.
தட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்ற வாலேஸ்ராஜன் மீண்டும் அதே தட்டோடு வெளியே வந்தார். தேசபக்தர் கையில் அந்த வேட்டி சட்டை, புடவை இருந்த தட்டைக் கொடுத்தார். மேலே இருந்த ஆயிரம் ரூபாயுடன், தன் கையில் இருந்த ஒரு ரூபாயைச் சேர்த்து எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
'வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் ஓட்டியவர் என் தந்தை. சொத்து சுகங்கள் நாட்டு விடுதலைக்காக இழந்தவர். கோவை சிறையில் மாடுகள் இழுக்கும் செக்கு இழுத்தவர். சிறையில் கல் உடைத்தவர். அப்பேற்பட்ட தியாகி மகன், அன்பளிப்பு வாங்கி கடைசி காலத்தை ஓட்டினான் என்ற அவப்பெயரை, என் தந்தைக்கு வாங்கித்தர விரும்பவில்லை, உங்கள் அன்புக்கு நன்றி' என்றாராம்.
நன்றி தமிழ் இணையம் இது எனது 600வது பதிவு
இப்பவும்தான் ஒரு சிதம்பரம் இருக்கிறார். சரி அவர் செக்கிழுத்த சிதம்பரம்.இவர் செக் கிழித்த சிதம்பரம். வேற என்ன சொல்ல?
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சிதம்பரம் அப்படி பேரு வச்சவங்க எல்லாம் தமிழனாகிவிட முடியுமா? நன்றி அண்ணாஇரா.எட்வின் wrote:
இப்பவும்தான் ஒரு சிதம்பரம் இருக்கிறார். சரி அவர் செக்கிழுத்த சிதம்பரம்.இவர் செக் கிழித்த சிதம்பரம். வேற என்ன சொல்ல?
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
தமிழனெல்லாம் மேன்மக்களுமல்ல. மிக்க நன்றி அசுரன்அசுரன் wrote:சிதம்பரம் அப்படி பேரு வச்சவங்க எல்லாம் தமிழனாகிவிட முடியுமா? நன்றி அண்ணாஇரா.எட்வின் wrote:
இப்பவும்தான் ஒரு சிதம்பரம் இருக்கிறார். சரி அவர் செக்கிழுத்த சிதம்பரம்.இவர் செக் கிழித்த சிதம்பரம். வேற என்ன சொல்ல?
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனதை நெகிழ வைத்த பதிவு அசுரன் நன்றி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2