புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011
First topic message reminder :
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. இந்நாட்டின் சுதந்திரத்துக்காக தன் சொத்து சுகங்களை மட்டும் இழக்கவில்லை. தனது வாழ்வையே அர்ப்பணித்த அபூர்வ தலைவர். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையெல்லாம் கொடுத்து, சாகும் வரை சிறைவாசம் என்று தீர்ப்பு அளித்திருந்தனர். ஒரு கட்டத்தில் வாலேஸ் என்கிற ஆங்கிலேய வழக்கறிஞர், வ.உ.சி வழக்கை எடுத்து நடத்தி அவருக்கு விடுதலை வாங்கித்தந்தார். அதன்பிறகு வ.உ.சிக்கு ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு வாலேஸ்ராஜன் என்று பெயரிட்டார் வா.உ.சி.
அந்த வாலேஸ்ராஜன் இன்று உயிரோடு இருக்கிறார். பணி ஓய்வு பெற்று திண்டுக்கல்லில் எளிய வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கும் 70 வயது கடந்த அந்தப் பெரியவரைப் பார்க்க ஒரு தேசபக்தர் ஆசைப்பட்டார். ஒரு தட்டிலே வேட்டி, சட்டை, புடவை அதன் மேல் ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து வாலேஸ்ராஜனிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கினார்.
தட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்ற வாலேஸ்ராஜன் மீண்டும் அதே தட்டோடு வெளியே வந்தார். தேசபக்தர் கையில் அந்த வேட்டி சட்டை, புடவை இருந்த தட்டைக் கொடுத்தார். மேலே இருந்த ஆயிரம் ரூபாயுடன், தன் கையில் இருந்த ஒரு ரூபாயைச் சேர்த்து எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
'வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் ஓட்டியவர் என் தந்தை. சொத்து சுகங்கள் நாட்டு விடுதலைக்காக இழந்தவர். கோவை சிறையில் மாடுகள் இழுக்கும் செக்கு இழுத்தவர். சிறையில் கல் உடைத்தவர். அப்பேற்பட்ட தியாகி மகன், அன்பளிப்பு வாங்கி கடைசி காலத்தை ஓட்டினான் என்ற அவப்பெயரை, என் தந்தைக்கு வாங்கித்தர விரும்பவில்லை, உங்கள் அன்புக்கு நன்றி' என்றாராம்.
நன்றி தமிழ் இணையம் இது எனது 600வது பதிவு

இந்த எனது 600வது பதிவை விரும்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
முதிர்ந்த வயதிலும் அப்பாவுக்கு பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாதுணு நினைத்தரே! அருமை!
பகிர்விற்கு மிக்க நன்றி அண்ணா!!
பகிர்விற்கு மிக்க நன்றி அண்ணா!!
- GuestGuest
அட இப்போதான் இணைந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள .. 600 வது பதிவா என்ன வேகம். .. தொடருங்கள் நண்பா ...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011
ரொம்ப வேகமா போறேனோ?மதன் wrote:அட இப்போதான் இணைந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள .. 600 வது பதிவா என்ன வேகம். .. தொடருங்கள் நண்பா ...
நெஞ்சம் நெகிழ்ந்த செய்தி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் இங்கு பகிர்ந்தேன்.அருண் wrote:முதிர்ந்த வயதிலும் அப்பாவுக்கு பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாதுணு நினைத்தரே! அறுமை!
பகிர்விற்கு மிக்க நன்றி அண்ணா!!
- GuestGuest
இல்லை அசுரன் ...சரியாகத்தான் செல்றீங்க ... இதே வேகம் எப்போதும் இருக்க வேண்டும் அதுவே என் விருப்பம் ...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அருமையான 600 வது பதிவு...
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
நன்றி கெட்ட அரசாங்கம் !
வா. உ. சி யை தன் கடைசி காலத்தில் தவிக்கவிட்ட நாடு இது !
வா. உ. சி யை தன் கடைசி காலத்தில் தவிக்கவிட்ட நாடு இது !
எல்லாம் நன்மைக்கே
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2