புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_m10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_m10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_m10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10 
11 Posts - 4%
prajai
உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_m10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10 
9 Posts - 4%
Jenila
உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_m10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10 
4 Posts - 2%
Rutu
உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_m10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10 
3 Posts - 1%
jairam
உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_m10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_m10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_m10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_m10உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது.


   
   
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Mon Jan 17, 2011 7:38 pm

இந்தியாவில் கணிணியால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளுக்கு இழப்பீடு கிடையாது.
- அன்புடன் முருகேசன்
அலுவலகங்களில் கணிணியின் வருகை பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது
என்பதும், உற்பத்தியின் அளவை கூட்டியிருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால்
மனித உடலமைப்பு கணிணியை பயன்படுத்துவதற்கு ஏற்றபடி வடிவமைக்கப்படவில்லை
என்பதால் தொடர்ந்து கணிணியை பயன்படுத்துபவர்களுக்கு பல உடல் நல பிரச்சனைகள்
ஏற்படுகின்றன. கணிணி சார்ந்த உடல் நலப் பிரச்சனைகள் தொடர்ந்து ஒரே
இடத்தில் உட்கார்ந்திருப்பது உடலில் உள்ள மூட்டுகளிலும் தசைகளிலும்
இறுக்கத்தை ஏற்படுத்தும். கணிணியை இப்போதுதான் பெரிய அளவில் பயன்படுத்த
ஆரம்பித்திருக்கிறோம். அதனால் எந்த அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்படக்
கூடும் என்பது தேறியவர் இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். தொடர்ந்து மூன்று மணி
நேரத்திற்கு மேல் கணிணியை பயன்படுத்துவோர்களுக்கு பார்வை குறைபாடு, தலைவலி,
முதுகுவலி, களைப்பு ஆகியவை ஏற்ப்படுகிறது.பெங்களூருவில் 1200 ஐடி துறை
பணியாளர்களிடம் செய்யப்பட ஆய்வின்படி அவர்களில் 75 % பேருக்கு கணிணியை
தொடர்ந்து பயன்படுத்துவதால் உண்டாகும் உடல்நலப் பிரச்சனை இருந்தது.
கணிணியில் பணியாற்றும் 650 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி கணிணியை
பயன்படுத்த ஆரம்பித்த ஒரு ஆண்டிற்குள்ளாகவே 55 % பேருக்கு கணிணி சார்ந்த
உடல் நல பிரச்சனை ஏற்பட்டது. 76 % பேருக்கு ஏதாவது ஒரு நோய் கூறு
தென்பட்டது. உடற்பிரச்சனை ஏற்பட்ட 60 % பேருக்கு கழுத்து, தோள்பட்டை
வலியும், பிடிப்பும் இருந்தது. இவர்களில் 6 மென்பொருள் வல்லுனர்கள் 25
வயதிலிருந்து 35 வயதிற்குட்பட்டவர்கள். இவர்கள் தங்கள் பணியை
விடவேண்டியதிருன்தது. 'எர்கனாமிக்ஸ்' என்ற அறிவியலில் ஒரு துறை இருக்கிறது.
புதிய கருவிகளை அறிமுகப்படுத்தும்போது மனித உடலுக்கு ஏற்றபடி அந்தக்
கருவிகளை அறிமுகப்படுத்துபோது , மனித உடலுக்கு ஏற்றபடி அந்த கருவிகளை
வடிவமைப்பது எப்படி என்பதை பற்றிய அறிவியல் இது. இந்த 'எர்கனாமிக்ஸ்'
சார்ந்து வடிவமைக்கப்பட்ட கீ போர்டுகள், மௌஸ் , கணிணிதிரைகள் , இருக்கைகள்
தற்போது கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இவற்றை பயன்படுத்தினால் ஓரளவுக்கு
பயன் தருகிறது. தொடர்ந்து கணிணியை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய
பிரச்சனைகள் , அதை தவிர்ப்பதற்கான முறை, பிரச்சனை ஏற்பட்டால் அதற்க்கான
தீர்வு ஆகியவை பற்றி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு
தெரிவிக்கவேண்டும். இந்தியாவை பொறுத்தவரை , கணிணி தொடர்பான உடல்நலப்
பிரச்சனைகள் பணி சார்ந்த பிரச்சனையாக பார்க்கப்படுவதில்லை. இதனால்
கணிணியால் ஏற்ப்படும் உடல்நலப் பிரச்சனைகளுக்கு நிறுவனங்களில் இருந்து
இழப்பீடு பெற முடியாது. ஆனால் அமெரிக்கா, கனடா,ஆஸ்திரேலிய,பிரிட்டன் ஆகிய
நாடுகளில் கணிணியை பயன்படுத்தியதால் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டால்
அதற்க்கு அந்த நிறுவனங்களில் இருந்து இழப்பீடு பெற முடியும். - சட்டபார்வை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக