புதிய பதிவுகள்
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
50 Posts - 43%
T.N.Balasubramanian
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
3 Posts - 3%
சண்முகம்.ப
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
1 Post - 1%
prajai
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
192 Posts - 38%
mohamed nizamudeen
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
12 Posts - 2%
prajai
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
9 Posts - 2%
jairam
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila

Baarushree
உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_m10உடல் தூய்மையும், தொழுகையும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் தூய்மையும், தொழுகையும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 29 Jun 2009 - 4:28

ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை இறைவனைத் தொழுவது முஸ்லீம்கள் மீதி விதிக்கப்பட்ட கட்டாயக் கடமையாகும். காலைக் கதிரவன் உதிப்பதற்கு முன்னும், சூரியன் உச்சிக்கு வந்த பின்னும், சூரியன் மறைவதற்கு முன்னுள்ள மாலை வேளையிலும், சூரியன் மறைந்த பிறகும், இரவுப் போதிலும் இறைவனை வழிபடுவது கடமை ஆகும்.

ஐவேளை தொழுகின்றவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) கூறும்போது, ""உங்களில் ஒருவரின் வீட்டு வாசலில் ஆறு ஒன்று ஒடிக் கொண்டிருக்க அதில் அவர் தினமும் ஐந்து வேளை குளிக்கின்றார். அவர் மேனியில் அழுக்கு இருக்குமா? கூறுங்கள்'' என்று தோழர்களிடம் வினவினார்.

""அழுக்குகளில் எதுவும் மிஞ்சி இராது'' என நபித்தோழர்கள் மறுமொழி பகர்ந்தனர்.

""இது ஐவேளைத் தொழுகைக்கான உவமையாகும்; இதேபோல் தொழுகையின் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகின்றான்'' என்று நபிகள் நாயகம் தெளிவுபடுத்தினார்.

தொழுகைக்கு முன்னால், தொழ எண்ணுபவர் தன் முகம், கை, கால்களை முறைப்படி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

""இறையடியார்களே! நீங்கள் தொழுவதற்காக நிற்க நாடினால், அதற்கு முன்னர் உங்கள் முகங்களையும், கைகளை முழங்கை வரையும், கால்கள் கணுக்கால் வரையும் கழுவிக் கொள்ளுங்கள்; உங்கள் கைகளை (ஈரக் கையால்) தடவிக் கொள்ளுங்கள். (அல்.குர்ஆன் 5:6)

உடல் உறுப்புகளைச் சுத்தம் செய்யும்போது குறைந்த பட்சம் ஒரு தடவை கழுவுவது கட்டாயம் என்பதை நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவரே அவ்வுறுப்புகளை இரண்டு, மூன்று தடவைகள் கழுவியுள்ளார் என்றாலும், மூன்று தடவைக்கு மேல் அதிகப்படுத்தியது இல்லை.

உடல் தூய்மையின்றி எந்தத் தொழுகையும் ஏற்கப்படமாட்டாது. ""முகம், கை, கால்களைத் தண்ணீரால் சுத்தம் செய்தவர்கள் மறுமை நாளில் ஒளியுடன் திகழ்வர்'' என்றும், ""தூய்மை, இறை நம்பிக்கையின் ஒரு பகுதி'' என்றும் நபிகள் கூறியுள்ளது இங்கு நினைவில் கொள்ளத் தக்கது.

உடல் உறுப்புகளை நன்கு முழுமையாகக் கழுவுவது அரபியில், "ஒளூ' என்று கூறப்படும். அதே சமயம், உடல் உறுப்புகளைச் சுத்தம் செய்ய அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது. "வீண் விரயம்' என்பது மனித தர்மத்திற்கு எதிரானது.

"சுத்தம் சோறு போடும்', "கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்னும் பழமொழிகள் தமிழில் உண்டு. தூய்மையான உடலில்தான் தூய்மையான எண்ணம் பிறக்கும். தூய்மையே இறைவனை நெருங்கச் செய்யும்! இன்று உலக சுகாதாரம் பற்றியும், அதன் அவசியத்தைப் பற்றியும் சுற்றுப்புறச் சூழல், மாசுக்கட்டுப்பாடு என்பதைப் பற்றியெல்லாம் ஆய்வாளர்கள் அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

"உடல் துப்புரவு' என்பது உடலுடன் முடிந்துவிடுவதில்லை; மன ஆரோக்கியம், நற்சிந்தனைகள் முதலியனவும் ஏற்பட அது ஏதுவாகின்றது. எனவே உடல் தூய்மை காத்து நாம் தொழுகையில் ஈடுபடுவோம்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat 22 May 2010 - 16:21

மிகவும் சரியான விளக்கம் கூறப்பட்டுள்ளது நன்றி சகோதரா உடல் தூய்மையும், தொழுகையும்! 599303 உடல் தூய்மையும், தொழுகையும்! 599303

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக