புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
21 Posts - 66%
heezulia
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
63 Posts - 64%
heezulia
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Sep 23, 2018 11:33 am

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் சிரித்து க்கொண்டே ஏதாவது பதில் சொல்லி சமாளித்து விடுவார்கள். ஏலியன்கள் இருக்கிறார்களா… எப்படி பிரபஞ்சம் உருவானது… காலப் பயணம் சாத்தியமா… இதுபோன்ற விடைத் தெரியாத கேள்விகளில் கொஞ்சம் எளிமையான கேள்வி கோழி -முட்டைதான்.



எல்லாருக்கும் இந்தக் கேள்வியில் இருக்கும் குழப்பம் இதுதான். ஒரு கோழி முட்டை ஒரு கோழியிலிருந்து வருகிறது என வைத்துக் கொண்டால், அப்போது அந்த கோழி எப்படி வந்திருக்கும்? அதுவும் ஒரு கோழி முட்டையிலிருந்து தானே வந்து இருக்க வேண்டும்.

கோழி தான் முதல் என்றால்:

கோழி முட்டையின் ஓடு உருவாதற்கு ovocledidin (oc-17) என்ற புரதச்சத்து காரணமாக இருக்கிறது. இது கோழியிலிருந்து மட்டும்தான் கிடைக்கிறது. ஆகவே கோழி இருந்தால் மட்டுமே oc-17 என்ற புரதச்சத்து உருவாகி கோழி முட்டையை உருவாக்குகிறது.

முட்டை தான் முதல்:

பொதுவாக இனப்பெருக்கத்தின்போது இரு உயிரினங்களின் டி.என்.ஏ மூலக்கூறுகள் இரட்டித்து பெருகி, சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது. இதில் இரட்டித்துப் பெருகும்போது சில சமயங்களில் முழுவதும் இரட்டிப்பது இல்லை. அது சிறிய சிறியதாக பல ஆயிரம் ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

எடுத்துக்காட்டாக, ஆண் - பெண் இணைந்து ஒரு குழந்தையை பெற்று எடுக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தை 100 சதவிகிதம் பெற்றோரின் DNA குணாதிசயத்தை பெற்றிருக்கும் என்று சொல்ல முடியாது. அது 10 சதவீதம் வேறொரு குணாதிசயத்தைப் பெற்றிருக்கலாம்.

டார்வின் சொன்ன ‘குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்’ என்பதும் இது போல கொஞ்சம் கொஞ்சமாக டி.என்.ஏ இரட்டிப்பு ஆனதுதான். இப்படி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஓர் உயிரினத்தின் டி.என்.ஏ மாறுபட்டு புதிய உயிரினம் உருவாகிறது.

ஆக, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோழி போல் உருவம் கொண்டிருந்த ஒரு உயிரினத்தின் டி.என்.ஏ மாற்றமடைந்து, இப்போது நமக்குத் தெரிந்த கோழி இனமே உருவாகி இருக்கிறது.

இன்னும் எளிதான எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்தக் கோழி போன்ற உயிரினத்துக்கு Mr.X என பெயர் வைத்துக்கொள்வோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக Mr. X இடும் முட்டைகள் டி.என்.ஏ மாற்றமடைந்து கடைசியில் இன்று காணும் நமக்கு தெரிந்த கோழி வருகிறது.

இப்படிப் பார்த்தால் கோழி போன்ற உயிரினத்திலிருந்து முழுவதுமான பரிணாம வளர்ச்சி பெற்ற முட்டை வந்திருக்க வேண்டும். அதிலிருந்து நாம் காணும் கோழி வந்துள்ளது.

Mr.x -> Mr.x முட்டை(நன்கு பரிணாம் அடைந்தது ) >> கோழி..

ஆக ,முட்டையிலிருந்து தானே கோழி!

டார்வின் கொள்கைபடி குரங்கிலிருந்து மனிதன் வந்தான். குரங்கு டி.என்.ஏ.வில் இருந்து வேறுபட்டு, கருவிலிருந்து பிறக்கின்ற குழந்தையை, மனிதக் குழந்தை என்றுதானே அழைக்கிறோம். கருவை முட்டையாகவும், குழந்தையை கோழியாகவும் வைத்துக் கொள்வோம்.ஆக, பல டி.என்.ஏ மாற்றங்கள் அடைந்து பிறக்கின்ற கோழியை, முட்டையிலிருந்து வந்தது எனக் கூறுவதுதான் சரியானதாக இருக்கும்.


நன்றி குமரி நாடு.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 23, 2018 11:55 am

இந்த பதிவுக்கு முட்டை மார்க் போடமுடியாது.
செய்தியை சிந்தாமல் சிதறாமல் அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளீர், கார்த்திக்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 23, 2018 1:29 pm

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  103459460 எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 28, 2018 9:00 am

முட்டை  கடைக்காரனுக்கு முட்டை முதல் (அதாவது அவன் 'முதல் பணம்' போட்டு ஆரம்பித்ததால் புன்னகை )

கோழி கடைக்காரனுக்கு கோழிதான்  முதல் ஜாலி ஜாலி ஜாலி 

ஓகேவா கார்த்தி?  கண்ணடி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 28, 2018 10:14 am

கோழியில் இருந்து முட்டை வரும் ஆனால் முட்டையில் இருந்து கோழி குஞ்சு தான் வரும்
அதே போல

சிக்கன் பிரியாணி வாங்கினால் முட்டை கிடைக்கும் ஆனால் முட்டை பிரியாணி வாங்கினால் சிக்கன் கிடைக்குமா

ஆகவே கோழி தான் முதலில் வந்தது



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 28, 2018 10:32 am

SK wrote:கோழியில் இருந்து முட்டை வரும் ஆனால் முட்டையில் இருந்து கோழி குஞ்சு தான் வரும்
அதே போல

சிக்கன் பிரியாணி வாங்கினால் முட்டை கிடைக்கும் ஆனால் முட்டை பிரியாணி வாங்கினால் சிக்கன் கிடைக்குமா

ஆகவே கோழி தான் முதலில் வந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1279565


நல்ல விலாவாரியான விளக்கம்...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 28, 2018 10:47 am

எது முதல்ல வந்தது எது, எது பிறகு வந்தது என்னும் விவாதம் வேண்டாம். எனக்கு ரெண்டுமே ஒரே மாதிரி தான், ரெண்டும் ருசியா இருக்கும்.

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1645
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Wed Oct 03, 2018 8:58 pm

கோழியைப் போல,
முட்டையைப் போல
சுவாரஸ்யமான செய்தி!
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 03, 2018 9:05 pm

mohamed nizamudeen wrote:கோழியைப் போல,
முட்டையைப் போல
சுவாரஸ்யமான செய்தி!
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
மேற்கோள் செய்த பதிவு: 1280308

வாங்க முஹம்மது நிஜாமுதீன் .:நல்வரவு: :நல்வரவு:
அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை பற்றிய மேலதிக விவரங்களை
ஈகரை உறவுகளுக்கு தெரியப்படுத்துங்கள்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1645
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Wed Oct 03, 2018 9:58 pm

@ ரமணியன் சார்...
நன்றி...
மீண்டும் பிறகு வருகிறேன் (இறைவன் நாட்டம் இருந்தால்...)!



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக