புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
4 Posts - 2%
Manimegala
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
2 Posts - 1%
prajai
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
432 Posts - 48%
heezulia
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
29 Posts - 3%
prajai
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 23, 2018 5:11 pm

அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்

தமிழகம் , மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது ஒருகாலம்.
தரபோதைய தமிழகம் எப்பிடி உள்ளது.

1 .பெண்கள் கல்லூரி ஹாஸ்டல் லேடி வார்டன், படிக்கும் பெண்களை
அதிக மார்க்கு கிடைக்கும், மற்றும் பல வசதிகள் கிடைக்கும்.என்று பெண் தரகர்களாக
மாறுகிறார்கள்.

2 போலீஸ் மேலதிகாரி கீழதிகாரியுடன் சில்விஷமங்களில் ஈடுபடுகிறார்.

3 பொய்யான முனைவர் சான்றிதழுடன் கல்லூரியில் வேலை செய்கிறார்.

4 சட்டம் காக்கவேண்டிய போலீஸ், மாமூல் வாங்குகிறது.

5 . சட்டம் படித்தவர்கள் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

இன்னும் பல பல .சொல்லவே கஷ்டமாக இருக்கிறது.

அறிவையும் ஒழுக்கத்தையும் புகட்டவேண்டிய தாய்க்குலம்,கல்வித்துறை
நீண்ட தூக்கத்தில் இருக்கிறதா?

எல்லா குற்றத்திற்கு மாற்று இருக்கின்றது என்ற மனத்திமிரா ? பணத்திமிரா?

பல அநீதிகள் தினம் தினம் ஊடகங்களில் வந்தாலும் ,ஓரிரண்டை மட்டுமே,
நம்முடைய திண்ணை பேச்சில் பதிவிட்டுள்ளேன்.

உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 23, 2018 5:45 pm

எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம் எப்படி வேணும்னாலும் வாழலாம் என்ற எண்ணம் இப்போது மக்களுக்கு ஜாஸ்தியாகி விட்டது

பணமும் பதவியும் போதும் பகட்டாய் வாழ

பண்பாடு முக்கியமில்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 23, 2018 7:11 pm

SK wrote:எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம் எப்படி வேணும்னாலும் வாழலாம் என்ற எண்ணம் இப்போது மக்களுக்கு ஜாஸ்தியாகி விட்டது

பணமும் பதவியும் போதும் பகட்டாய் வாழ

பண்பாடு முக்கியமில்லை

ஆம் இன்றைய நிலை அப்பிடித்தான் உள்ளது.

கலாச்சாரம், நீதி நேர்மை எங்கோ போய்விட்டது! சோகம் சோகம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 23, 2018 8:44 pm

பணம் சம்பாதிப்பதே தற்போதைய அரசியல் வாதிகளின் பண்பாடு.
அந்தக்காலம் பொது நலனுக்கு அரசியல் செய்தனர்.தற்போது
தன் சுய நலனுக்கே அரசியல் என்பது நிதற்சனம்ங்க.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 22, 2018 6:53 am

ஆன்மீக ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டுமானால் கலியுகத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி உலகம் செல்கிறது என்பது நிரூபணமாகிறது...

தன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..

அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 04, 2018 10:19 pm

T.N.Balasubramanian wrote:அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்

தமிழகம் , மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது ஒருகாலம்.
தரபோதைய தமிழகம் எப்பிடி உள்ளது.

1 .பெண்கள்  கல்லூரி  ஹாஸ்டல் லேடி வார்டன், படிக்கும் பெண்களை
அதிக மார்க்கு கிடைக்கும், மற்றும் பல வசதிகள் கிடைக்கும்.என்று பெண் தரகர்களாக
மாறுகிறார்கள்.

2 போலீஸ் மேலதிகாரி கீழதிகாரியுடன் சில்விஷமங்களில்  ஈடுபடுகிறார்.

3 பொய்யான முனைவர் சான்றிதழுடன் கல்லூரியில் வேலை செய்கிறார்.

4  சட்டம் காக்கவேண்டிய போலீஸ், மாமூல் வாங்குகிறது.

5 . சட்டம் படித்தவர்கள் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

இன்னும் பல பல .சொல்லவே கஷ்டமாக இருக்கிறது.

அறிவையும் ஒழுக்கத்தையும் புகட்டவேண்டிய தாய்க்குலம்,கல்வித்துறை
நீண்ட தூக்கத்தில் இருக்கிறதா?

எல்லா குற்றத்திற்கு மாற்று இருக்கின்றது என்ற மனத்திமிரா ? பணத்திமிரா?

பல அநீதிகள் தினம் தினம் ஊடகங்களில் வந்தாலும் ,ஓரிரண்டை மட்டுமே,
நம்முடைய திண்ணை பேச்சில் பதிவிட்டுள்ளேன்.

உங்கள்   எண்ணங்களை    பகிர்ந்து கொள்ளுங்களேன் .

ரமணியன்
அன்றைய தமிழகம் பற்றி எழுதவே இல்லையே ஐயா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
.
.
.
.
மிகவும் கீழ்த்தரமாக போனதற்கு காரணம் தனிமனித ஒழுக்கம் குறைந்து போனது தான் காரணம்......தனக்கு ஒரு நீதி மற்றவருக்கு ஒரு நீதி என்று எண்ணுவது.......அரசியல், மருத்துவம் , கல்வி  என்று எல்லாத்தையுமே வியாபாரமாக்கியது....தன் கண்ணில் பட்டது எல்லாமே தனக்கானது என்கிற ஆணவம்.... 'சுயநலம்' அப் டு கோர்  என்று சொல்வார்களே அது போல் இருக்கு...ஒவ்வொருவருக்கும்......சோகம் 
.
.

.
இவையெல்லாம் தான் காரணம் என்று எண்ணுகிறேன் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 04, 2018 10:22 pm

சிவா wrote:ஆன்மீக ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டுமானால் கலியுகத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி உலகம் செல்கிறது என்பது நிரூபணமாகிறது...

தன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..
அதற்கு இன்னும் பல லக்ஷம் வருடங்கள்  இருக்கிறதே சிவா.....புன்னகை ............பஞ்சாங்கப்படி ஐந்து லக்ஷம் ஆண்டுகளுக்கு மேல் உள்ளது கலிகாலம்......ஆனால் இப்போது  நடப்பதோ அய்யாயிரத்தி சொச்சம்...இப்போவே கண்ணைக் கட்டுதே.... சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 05, 2018 12:55 am

krishnaamma wrote:
சிவா wrote:ஆன்மீக ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டுமானால் கலியுகத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி உலகம் செல்கிறது என்பது நிரூபணமாகிறது...

தன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..
அதற்கு இன்னும் பல லக்ஷம் வருடங்கள்  இருக்கிறதே சிவா.....புன்னகை ............பஞ்சாங்கப்படி ஐந்து லக்ஷம் ஆண்டுகளுக்கு மேல் உள்ளது கலிகாலம்......ஆனால் இப்போது  நடப்பதோ அய்யாயிரத்தி சொச்சம்...இப்போவே கண்ணைக் கட்டுதே.... சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1280459

ஆமாம் அக்கா, கலியுக இறுதியில் மனிதர்களே மனிதர்களைத் தின்பார்களாம், ஆனால் இப்பொழுது அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் வருகின்றன தானே.

இப்பொழுதே இப்படி என்றால் அந்தக் கால கட்டத்தில் எப்படி வாழ முடியும்?

அந்த நேரத்தில் உலக அழிவு மிக அவசியமானதாகவே இருக்கும்.

அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக