புதிய பதிவுகள்
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_c10காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_m10காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_c10 
33 Posts - 72%
heezulia
காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_c10காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_m10காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_c10 
11 Posts - 24%
cordiac
காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_c10காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_m10காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_c10 
1 Post - 2%
Geethmuru
காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_c10காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_m10காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_c10காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_m10காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_c10 
160 Posts - 57%
heezulia
காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_c10காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_m10காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_c10 
94 Posts - 33%
T.N.Balasubramanian
காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_c10காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_m10காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_c10காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_m10காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_c10 
9 Posts - 3%
prajai
காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_c10காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_m10காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82469
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 28, 2018 4:45 pm

காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி Tamil_News_large_1988469

புதுடில்லி
காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம்
என ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் பேசினார்.

காவிரி விவகாரத்தில் அவர் பேசியதாவது: காவிரி மேலாண்மை
வாரிய விவகாரத்தில் எம்.பி.,க்கள் அனைவரும் ராஜினாமா
செய்ய வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.
வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.,க்கள் தற்கொலை
செய்ய தயாராக உள்ளோம்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை என்றால்,
அரசியல் சாசனம் எதற்கு. அரசியல் சாசனம் தோற்று விட்டது.
சட்டத்தின் ஆட்சி என்பது வெறும் வார்த்தையாகிவிட்டது

. கோர்ட் உத்தரவை அமல்படுத்தாமல் மத்திய அரசு தாமதப்படுத்தி
வருகிறது என்றார்.

-
-----------------------------------
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 28, 2018 7:26 pm

என்ன பொறுப்பற்ற blackmailing ? பயமூர்த்தல் !
இவர் தமிழ்நாட்டின் முன்னாள் அட்வகேட் ஜெனெரல்.
அரசியல் எவ்வளவு கீழ்த்தரமாக மாறிவிட்டது.
சே வெட்கம் வெட்கம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Mar 28, 2018 8:20 pm

தேவை இல்லாத பேச்சு.. ஏன் இவ்வாறு கூறினார் என்பது அவருக்கு தான் வெளிச்சம் ... தெரிந்தே தான் பேசுகிறார்களா இல்லை  பேச வேண்டும் என பேசுகிறார்களா... ஒன்றும் புரியவில்லை ... ஒன்னும் புரியல தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தைரியம் உள்ளது எனில் பெரியவர் தான் எம்.பி  அவர்கள்.. சிரி
மாநிலத்தில் நீராதாரத்தை பெருக்க வழி செய்யாமல் இப்படி பேசுவதை என்ன சொல்வது ... என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 28, 2018 8:21 pm

காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி 3838410834 காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி 3838410834 தமிழக எம்பியின் இந்த பேச்சை வரவேற்கிறேன்.

தற்கொலை என்று பேசியதை சரியா தவறா என்று விமர்சிக்காமல் , இதுவரை அடிமைபட்டுக்கிடந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இப்போதாவது சூடு சொரணை வந்ததே என்று நினைத்து பாராட்ட தோன்றுகிறது. ஏனெனில் இப்போதும் தமிழ்நாடு தங்களின் உரிமையை கேட்டுப்பெறவில்லையெனில் அடுத்த தமிழக தலைமுறை அடுத்தவரிடம் பிச்சை எடுத்தும் / (பலமுள்ளவர்கள்) கொள்ளை அடித்தும் வாழ நேரிடும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Mar 28, 2018 9:09 pm

ராஜா wrote:காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி 3838410834 காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி 3838410834 தமிழக எம்பியின் இந்த பேச்சை வரவேற்கிறேன்.

தற்கொலை என்று பேசியதை சரியா தவறா என்று விமர்சிக்காமல் , இதுவரை அடிமைபட்டுக்கிடந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இப்போதாவது சூடு சொரணை வந்ததே  என்று நினைத்து பாராட்ட தோன்றுகிறது. ஏனெனில் இப்போதும் தமிழ்நாடு தங்களின் உரிமையை கேட்டுப்பெறவில்லையெனில் அடுத்த தமிழக தலைமுறை அடுத்தவரிடம் பிச்சை எடுத்தும் / (பலமுள்ளவர்கள்) கொள்ளை அடித்தும் வாழ நேரிடும்.
மேற்கோள் செய்த பதிவு: 1264344
உண்மையில் தற்போது டிவியில்
நாராயணன் என்ற ஒரு பாஜக தலைவர்
பேசுகிறார் ,கட்சிக்காக சூச்சநாச்சமின்றி
பேசுகிறார் வெட்கம் கெட்ட .....இவர்கள் எப்படி இப்படி கீழ்த்தரமாக
பேசுகிறார்கள்.
இந்த பாஜக செய்து கொண்டு இருக்கும்
துரோகம் இதற்கு துணை போகும் தமிழ் நாட்டில் பிறந்து கட்சிகளாக எதை வேணாலும்
செய்யவும் .....பிறவிகள்.
இந்த மத்திய அரசை நினைக்கும் போது
மனது கொதிக்கிறது.
நாகரீகம் கருதி என்னை கட்டுப்படுத்தி
கொண்டு நிறுத்தி கொள்கிறேன்.
என்னை மன்னிக்கவும்.
இந்த இன துரோகிகள்.....

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 29, 2018 4:19 pm

அதிமுக எம்.பி.,க்கள் தற்கொலை
செய்ய தயாராக உள்ளோம்.

ஐ அம் வெயிட்டிங்

நடனம் நடனம் நடனம் நடனம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 29, 2018 4:50 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
உண்மையில் தற்போது டிவியில்
நாராயணன் என்ற ஒரு பாஜக தலைவர்
பேசுகிறார் ,கட்சிக்காக சூச்சநாச்சமின்றி
பேசுகிறார் வெட்கம் கெட்ட .....இவர்கள் எப்படி இப்படி கீழ்த்தரமாக
பேசுகிறார்கள்.
..
மேற்கோள் செய்த பதிவு: 1264352

நீங்கள் இந்த விவாத மேடை எல்லாம் பார்ப்பீர்கள் போலிருக்கு .
எங்கள் வீட்டில் இதையும் பார்ப்பார்கள் .இரெண்டு TV களில் ஒரே சமயம்
ஒரே மாதிரி ப்ரோக்ராம்.
ஒரே காட்டுக்கூச்சல். மீன்கடை இறைச்சல்என கூற கேட்டுள்ளேன்.
ஒருவர் பேசுவது மற்றவர்களுக்கு புரியாது.புரிந்துகொள்ள முயற்சியும்
எடுக்கமாட்டார்கள் .
இந்த ப்ரோக்ராம் முடிந்த பிறகு வீட்டில்,என்ன புரிந்தது என்று கேட்டால்
ஒரு பெரிய 0 தான்!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 29, 2018 4:57 pm

[quote="ராஜா " ] இதுவரை அடிமைபட்டுக்கிடந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இப்போதாவது சூடு சொரணை வந்ததே என்று நினைத்து பாராட்ட தோன்றுகிறது. [/quote]

இது வரை அப்பிடிப்பட்ட தலைமை இருந்தது.
இவர்களும் ஆமாம்சாமியாக இருந்தார்கள்.
இருவருக்குமே அது செளகரியமாக இருந்தது.
ஆமாம் இந்த MP பேசும் போதோ /பேசியதையோ
எப்பவாவது கேட்டு இருக்கிறீர்களா?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82469
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 29, 2018 5:02 pm

கடினம் அல்ல:

காவிரி மேலாண்மை அமைப்பது கடினம் அல்ல.
மத்திய அரசு நினைத்தால் செய்யலாம்.

காவிரி பிரச்னைக்காக
தற்கொலை செய்வதாக கூறுவது பித்தலாட்டம்.

அதே சமயம் ராஜினாமா செய்வதாக சொல்வதை வரவேற்கிறேன்.
தண்ணீர் அளவை குறைத்த பின்பும் மேலாண்மை வாரியம்
அமைக்க கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.

நமது நிலை தாழ்ந்து கொண்டே வருகிறது.
காவிரி மேலாண்மை தொடர்பாக ரஜினி கருத்தை வரவேற்கிறேன்.

இவ்வாறு கமல் பேசி உள்ளார்.
-
தினமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 29, 2018 7:53 pm

யாரை பூச்சாண்டி காட்டுகிறீர்கள் . மைய அரசு ஒன்னும்
விவேகமற்று செயல்படல. அது பொதுவானது. நடு நிலமை
யோடு செயல்படும். யானை கொழுத்தால் >>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக