புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின Poll_c10பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின Poll_m10பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின Poll_c10 
62 Posts - 57%
heezulia

41 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின Poll_c10பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின Poll_m10பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின Poll_c10 
104 Posts - 59%

62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 17, 2014 6:15 pm

மலிவான கட்டணத்தில் விமானப்பயணம் என்ற இலக்குடன் உள்நாட்டு விமான சேவை துறைக்குள் காலடி பதித்த ’ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனம் தற்போது சுமார் 2000 கோடி ரூபாய் நிதி சுமையில் சிக்கியுள்ளது.

இந்த பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட உதவி செய்ய வேண்டும் என ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் மத்திய அரசை கேட்டுக்கொண்டது. இதனையடுத்து, ஸ்பைஸ்ஜெட் நிர்வாகக்குழுவின் தலைவரின் தனிநபர் உத்திரவாதத்தை ஏற்று இந்நிறுவனத்துக்கு நாட்டின் பொதுத்துறை வங்கிகள் 600 கோடி ரூபாய் வரை கடன் வழங்க ஏற்பாடு செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், விமானங்களுக்கு பெட்ரோல் வாங்கிய வகையில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான எண்ணெய் கம்பெனிகளுக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மிகப்பெரும் தொகையை பாக்கியாக தர வேண்டியுள்ளது. பாக்கித்தொகை வந்து சேராமல் இனி பெட்ரோல் தருவதில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து விட்டன.

இன்னும், 15 நாட்களுக்கு கடனுக்கு பெட்ரோல் நிரப்புமாறு எரிபொருள் நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று கூறியிருந்தது. எனினும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானங்களுக்கு பெட்ரோல் வழங்க எந்த எண்ணெய் கம்பெனிகளும் முன்வரவில்லை.

இதனால், இன்று காலை முதல் அனைத்து ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகளும் முழுமையாக முடங்கியுள்ளன.

இந்நிலையில், இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவர், ‘இன்று மாலைக்கு பின்னர் விமான சேவைகள் இயங்கத்தொடங்கும். தற்போது ஏற்பட்டுள்ள இந்த இடையூறுக்கு மீண்டும் வருந்துகின்றோம்’ என்று தெரிவித்துள்ளார்.
-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 17, 2014 6:20 pm

இந்த பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட உதவி செய்ய வேண்டும் என ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் மத்திய அரசை கேட்டுக்கொண்டது. இதனையடுத்து, ஸ்பைஸ்ஜெட் நிர்வாகக்குழுவின் தலைவரின் தனிநபர் உத்திரவாதத்தை ஏற்று இந்நிறுவனத்துக்கு நாட்டின் பொதுத்துறை வங்கிகள் 600 கோடி ரூபாய் வரை கடன் வழங்க ஏற்பாடு செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இந்தியாவில் அப்பாவி ஏழையா இருக்குறவங்களுக்கு தான் பெட்ரோல் விலை உயர்வு விலைவாசி உயர்வு என்று எல்லா கஷ்டமும்.

இவனுங்களுக்கு , மத்திய அரசே 600 கோடி கடன் கொடுக்க தீர்மானித்துள்ளதாம்

என்னத்த சொல்ல சோகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 17, 2014 6:26 pm

சனிப் பெயர்ச்சி ,
மாறன் சகோதரர்களுக்கு ,
கடுமையான கொடுமை செய்கிறதோ !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 18, 2014 10:17 am

இது போல ஏற்கனவே சில விமான கம்பெனிகளில் நடந்துள்ளது சோகம் ......இவங்களை நம்பும் மக்கள் படு தான் திண்டாட்டம் ..................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 18, 2014 10:23 am

பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின KvqAEaTSmyPurbkaOl8w+air
-
பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின 103459460

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Dec 18, 2014 11:50 am

இவர்கள் பெரிய ஏமாற்றுக் காரர்கள் , பயணிகளுக்கு மாற்று ஏற்படும் செய்யவில்லை பணமும் தரவில்லை அவர்களின் கருப்பு பணத்தை மறைக்கவே இந்த நாடகம்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 18, 2014 2:21 pm

தயவுசெய்து வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு போகிறவர்கள் இந்த விமான நிறுவன டிக்கெட் மட்டும் வாங்கிடாதிங்க. நாங்க போனதடவை விலை குறைவா இருக்குன்னு தெரியாதனமா துபாய்ல இருந்து சென்னை டிக்கெட் எடுத்துட்டோம். துபாய்ல இருந்து டெல்லி போய் அங்கிருந்து ட்ரான்சிட் மூலமா சென்னை வரணும். சரி அது கூட பரவாயில்லை. லக்கேஜ் நாமளெ டெல்லி பன்னாட்டு விமான நிலைய டெர்மினலில் இருந்து கலெக்ட் பண்ணிட்டு திரும்பவும் அந்த லக்கேஜ்களொட அந்த டெர்மினலில் இருந்து உள் நாட்டு டெர்மினல் வந்து திரும்பவும் அங்க செக்கிங்க் முடிச்சு லக்கேஜ் போடுறதுக்குள் உயிர் போய் உயிர் வருது.
திரும்ப வரும்போது சென்னைல கிளம்பி மதுரை வந்து அப்புறம் துபாய் வந்தோம்.

பன்னாடை பசங்க கொச்சின், ஹைதராபாத், போன்ற மத்த நகரங்களுக்கு நேரடி விமான சேவை விட்டுட்டு சென்னைக்கு வரவங்களை இப்படி அல்லாட விடறானுக. இவனுகளுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்

பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின Uபெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின Dபெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின Aபெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின Yபெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின Aபெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின Sபெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின Uபெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின Dபெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின Hபெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின A
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 18, 2014 2:30 pm

மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க,
ஒரு பெரிய குடும்பமே , விஞ்ஞான ரீதியாக ,
செயல்பட்டு வருகிறது .
உழல் ஆலமரத்தின் , விழுதுகள் பல ,
வெளிச்சத்திற்கு வருகின்றன .
நாளைக்கு போகும்போது ,எதை கொண்டு போகப்போகிறார்கள் ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 18, 2014 3:22 pm

by உதயசுதா Today at 2:21 pm

தயவுசெய்து வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு போகிறவர்கள் இந்த விமான நிறுவன டிக்கெட் மட்டும் வாங்கிடாதிங்க. நாங்க போனதடவை விலை குறைவா இருக்குன்னு தெரியாதனமா துபாய்ல இருந்து சென்னை டிக்கெட் எடுத்துட்டோம். துபாய்ல இருந்து டெல்லி போய் அங்கிருந்து ட்ரான்சிட் மூலமா சென்னை வரணும். சரி அது கூட பரவாயில்லை. லக்கேஜ் நாமளெ டெல்லி பன்னாட்டு விமான நிலைய டெர்மினலில் இருந்து கலெக்ட் பண்ணிட்டு திரும்பவும் அந்த லக்கேஜ்களொட அந்த டெர்மினலில் இருந்து உள் நாட்டு டெர்மினல் வந்து திரும்பவும் அங்க செக்கிங்க் முடிச்சு லக்கேஜ் போடுறதுக்குள் உயிர் போய் உயிர் வருது.

இதில் முறைகேடு ஒன்றும் இல்லையே , உதயசுதா !
இந்தியாவில் port of entry உங்களுக்கு டெல்லி . அங்கே இறங்கி , இமிகிரேஷன் ,கஸ்டம் முடித்து , உள்நாட்டு விமான தளம் வந்துள்ளீர் . உங்கள் லக்கேஜை நீங்கள்தான் , கொண்டுவரவேண்டும் .
ஏன் விமான கம்பனிகாரன் செய்யமாட்டான் .? உதாரணமாக நீங்கள் 100 KG தங்கம் கொண்டு வருகிறீர்கள் .
கிராமிற்கு 25 ரூபாய் ட்யுட்டி வீதம் 100KG தங்கத்திற்கு 25 லக்ஷம் duty கட்டவேண்டும் . அவர்களே , உங்கள் லக்கேஜை உள்நாட்டு விமானத்தில் வைக்கும் பட்சத்தில் , கஸ்டம்ஸ் தலையீடு அங்கே இருக்காது .நேராக சென்னை வரும் . உள்நாட்டு விமானம் என்பதால் , கஸ்டம்ஸ் செக்கிங் இருக்காது . உங்களுக்கு லாபம் ,
அரசுக்கு நஷ்டம் . புரிந்து இருக்கும் என எண்ணுகிறேன் .    
அரசு கண்மூடிக்கொண்டு இருந்தால் , நகைக்கடைக்காரர்கள் எல்லோரும் , monthly பாஸ் எடுத்துக் கொண்டு ,
துபாய் போய் ,தங்கம் இது மாதிரி கொண்டுவந்து கொண்டே இருப்பார்கள்
நான் முதல் முறை US போகும் போது LA வில் இறங்கி , கஸ்டம்ஸ் முடித்து , உள்நாட்டு விமான தளத்திற்கு ,
லக்கேஜ்களை எல்லாம் எடுத்து போய் -----பட்டக் கஷ்டம் .-இப்போது எல்லாம் அப்பிடி செய்வது இல்லை .
சென்னை -பிரான்க்புர்ட் -டல்லஸ்   -  Frankfurt இல் 2 மணி நேர lay off . அங்கிருந்து US . இன்டர்நேஷனல் செர்வீஸ் . விமான கம்பனியே வேறு பிளேனுக்கு உடமைகளை மாற்றி விடும் . Dallas தான் போர்ட் ஒப் என்ட்ரி. அங்கேதான் கஸ்டம்ஸ் . ஒரு வேளை அங்கிருந்து வேறு ஒரு ஊருக்கு டொமெஸ்டிக் இல் போக வேண்டி இருந்தால் , நாம்தான் நம் உடமை எடுத்து சென்று ,check in பண்ணவேண்டும் .

நாம் செய்த தவறு , மலிவு என்று கருதி டில்லி வழியாக , டிக்கட் எடுத்தது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 18, 2014 4:30 pm

உதயசுதா wrote:தயவுசெய்து வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு போகிறவர்கள் இந்த விமான நிறுவன டிக்கெட் மட்டும் வாங்கிடாதிங்க. நாங்க போனதடவை விலை குறைவா இருக்குன்னு தெரியாதனமா துபாய்ல இருந்து சென்னை டிக்கெட் எடுத்துட்டோம். துபாய்ல இருந்து டெல்லி போய் அங்கிருந்து ட்ரான்சிட் மூலமா சென்னை வரணும். சரி அது கூட பரவாயில்லை. லக்கேஜ் நாமளெ டெல்லி பன்னாட்டு விமான நிலைய டெர்மினலில் இருந்து கலெக்ட் பண்ணிட்டு திரும்பவும் அந்த லக்கேஜ்களொட அந்த டெர்மினலில் இருந்து உள் நாட்டு டெர்மினல் வந்து திரும்பவும் அங்க செக்கிங்க் முடிச்சு லக்கேஜ் போடுறதுக்குள் உயிர் போய் உயிர் வருது.
திரும்ப வரும்போது சென்னைல கிளம்பி மதுரை வந்து அப்புறம் துபாய் வந்தோம்.

பன்னாடை பசங்க கொச்சின், ஹைதராபாத், போன்ற மத்த நகரங்களுக்கு நேரடி விமான சேவை விட்டுட்டு சென்னைக்கு வரவங்களை இப்படி அல்லாட விடறானுக. இவனுகளுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்

நான் ஒருமுறை கத்தாரில் இருந்து கோவை (சென்னை வழியாக) book செய்திருந்தேன் இதே பிரச்சினை தான் , விமானத்தில் dutyfree கடையில் வாங்கிய தண்ணீர் பாட்டிலை இந்திய அரசு உள்நாட்டு வான் போக்குவரத்து விதிமுறைகள் படி எடுத்து போக கூடாது என்று சொல்லிவிட்டார்கள். குழந்தைக்கான பால் கூட liquid என்பதால் அனுமதிக்கவில்லை , அவர்களே விமானத்தில் தருவோம் என்று சொல்லிவிட்டார்கள் . அதை குடித்து லக்க்ஷனாவிற்கு இரண்டு நாட்கள் வயிறு கோளாறாகி விட்டது

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக