புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
16 Posts - 55%
heezulia
Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 3%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
294 Posts - 45%

278 Posts - 43%
mohamed nizamudeen
Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
23 Posts - 4%

17 Posts - 3%
prajai
Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 1%
jairam
Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for maiamwhistle

Topics tagged under maiamwhistle on ஈகரை தமிழ் களஞ்சியம் 201711071341531469_Tour-across-tamilnadu-to-know-people-problems--kamalHassan_SECVPF
சென்னை

தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி,நகரில் #MaiamWhistle என்ற பெயரில் புதிய செல்பேசி செயலியை நடிகர் கமல்ஹாசன் அறிமுக செய்தார். #theditheerpomvaa #maiamwhistle #virtuoscycles என்ற 3 ஹேஷ்டேக்-களை நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்தார்.

விழாவில் கமல்ஹாசன் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-

உண்மைகளை மட்டுமே அனைவராலும் எப்போதும் பேச முடியாததாக உள்ளது. நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது கனவு. மக்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். அனைத்து தரப்பு மக்களையும் தெரிந்து கொள்வதற்குதான் இந்த பயணம்.

தவறான ஆட்களிடம் தானத்தை கொடுப்பது கூட தவறுதான். நல்லதை செய்தால் மட்டும் போதாது அதை சரியான மக்களுக்கு சரியான நேரத்தில் செய்ய வேண்டும். தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் தற்போது பழுதடைந்துள்ளது, பழுதை சரிசெய்ய மக்கள் ஒன்று திரள வேண்டும். அக்கிரமங்களுக்கு எதிராக தரப்படும் குரல் குறைந்துவிட்டதாகக் கருதுகிறேன்.

கட்சியின் பெயரை அறிவிக்க இப்போது அவசியமில்லை; அவசரமில்லை. அரசியல் கட்சித் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி இருக்கிறேன். அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என காத்து கொண்டு இருக்கிறேன்.சினிமா எடுப்பதற்கே 6 மாத முன்னேற்பாடுகள் செய்பவன் நான்; அரசியல் அதைவிடப் பெரிய பணி.நான் அரசியல் பொறுப்புக்கு வந்தால், என்னை நோக்கியும் கேள்விகள் எழுப்பப்படலாம்.

மக்கள் பிரச்னைகளை பற்றிப் பேச #theditheerpomvaa #maiamwhistle #virtuouscycles என்ற ஹேஷ்டேக்கில் பேசலாம்.புதிய செல்போன் செயலிக்கு "மையம் விசில்" என பெயிரிடப்பட்டுள்ளது, நியாயத்திற்காக குரல் எழுப்பும் கருவி "மையம் விசில்". இவ்வாறு அவர் கூறினார்.

தினத்தந்தி
சென்னை: சென்னையில் கமல்ஹாசன் செய்தியாளருடன் சந்தித்து பேசினார். சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்தேன் என்று கமல் கூறினார். நற்பணி இயக்கத்திற்காக கமல் ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். #KH என்பது கமல் தொடங்கி வைத்து உள்ள செயலியின் பெயர் ஆகும்.
#KH என்பது வெறும் செயலி மட்டும் அல்ல; அது ஒரு டிஜிட்டல் அரங்கம் என்று கமல் கூறியுள்ளார். விஷம் கலந்துவிட்ட தர்மச் சக்கரத்தை மாற்ற வேண்டும் என்றும் நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது என் கனவு என்றும் கமல் கூறியுள்ளார். நல்லதை தேடித் தேடித்தான் செய்ய வேண்டும் என்றும் நல்லதையும் யாருக்குச் செய்யவேண்டும் என்பதை அறிந்துதான் செய்யவேண்டும் என்றும் அவர் பேசினார். மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கமல் திட்டமிட்டுள்ளார்.

கட்சிக்கான ஆயத்த பணிகளை துவக்கிவிட்டேன் என்ற அவர் அரசியல் கட்சி பிரவேசத்தை தனியாக அறிவிக்க வேண்டுமா என்ன என்றார். #maiamwhistle என்ற இணைப்பும் செயலியில் அடங்கும் என்றும் #maiamwhistle மூலம் பிரச்சனைகளை மக்கள்; ரசிகர்கள் தெரிவிக்க கமல் கோரிக்கை விடுத்துள்ளார். 
நன்றி
தினகரன்

Back to top