புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
251 Posts - 52%
heezulia
Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
18 Posts - 4%
prajai
Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 1%
Barushree
Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under முருங்கை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for முருங்கை

மேஜைக் கரண்டி அளவு நெல்லிக் காய்ச் சாறுடன் ஒரு கப் பாகற்காய்ச் சாறும் சேர்த்து தொடர்ந்து தினமும் ஒருவேளை இரண்டு மாதங்களுக்க அருந்தி வந்தால் சர்க்கரை வியாதி – நீரிழிவு நல்லவிதமாகக் கட்டுப்படும்.

#நெல்லிக்காய் இலையைக் கொஞ்சம் அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு சரியாகும்.

காலில் அடிபட்டு வீக்கம் இருந்தால் #முருங்கை இலையை அரைத்து ‘வீக்கம்’ மேல் கட்டி ‘பத்து’ போட்டு வந்தால் குணமாகும்.

முருங்கை இலை ஈர்க்கு, கறி வேப்பிலை ஈர்க்கு இரண்டையும் கஷாயம் போட்டு முப்பது மில்லி சாப்பிட்டு வந்தால் வயிற்றின் கிருமிகள் அகன்றுவிடும்.

முருங்கை இலைச் சாற்றைப் பாலில் கலந்து குழந்தைகளுக்குத் தந்தால் அவர்களின் எலும்புகள் வளர்ச்சி அடையும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

முருங்கைப்பூ, முருங்கைப் பிஞ்சை சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டால் உடலின் வெப்பம் தணியும். ஆண்மை கூடும்.

முருங்கைப் பூவை தயிரில் ஊற வைத்துச் சாப்பிட்டால் குழந்தை பிறக்க சக்தி கிடைக்கும்.

முருங்கைச் சாறு பத்து மில்லியுடன், #வெள்ளரிக்காய் சாறு பத்து மில்லியைக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் சரியாகும்.

#இஞ்சி சாறைப் பாலில் கலந்து கொடுத்தால் சிறு குழந்தைாகள் வயிற்றில் ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.

இஞ்சியை வாயில் வைத்துச் சாறை உறிஞ்சிய பிறகு துப்பி வந்தால் தொண்டைப் புண்கள் சரியாகும்.

இஞ்சி சாறு, வெங்காய சாறு முப்பது மில்லி கலந்து அருந்தினால் ‘வாந்தி’ நின்றுவிடும்.

சீரகத்தை மேஜைக் கரண்டி அளவு எடுத்து வறுத்துப் பொடி செய்து, வாழைப் பழங்களை ‘பஞ்சாமிர்தம்’ ஆக்கி அதனுடன் #சீரகப்பொடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரவில் நன்றாகத் தூக்கம் வரும். பித்தம் ஆகலும்.

தேங்காய்ப் பாலுடன் வெண்ணெய் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் #வாய்ப்புண் குணமாகும்.

#தும்பை பூக்களை நல்லெண்ணெயில் போட்டு நன்றாகக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்தால் ‘பீனிசம்’ என்ற தீராத ஜலதோஷம் குணமாகும்.

#ஆடாதொடை கஷாயம் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.

#தூதுவளை இலையை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வந்தாலும் ஆஸ்துமா குணமாகும்.

முருங்கை விதை

வயது ஆக எலும்பு தேய்மானமும் மூட்டு வலி, கால்சியம் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும். எலும்பு தேய்மானம் அதிகமாக இருந்தால் நடக்கக்கூட மிகவும் கஷ்டப்படுவார்கள் முதியவர்கள். முதியவர்களுக்கு மட்டுமல்ல 40 வயதை தாண்டி விட்டாலே எழும்பு தேய்மானமும் சரி, கால்சியம் பிரச்சனையும் , மூட்டு வலியும் சேர்ந்து வந்து வருகின்றது.

இப்போதைய சாப்பாடு எல்லாம் சத்து இல்லாததால் சிறு வயது குழந்தைகளுக்கு கூட மூட்டு வலி ஏற்படுவதை பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட மூட்டு வலியை போக்க இதை செய்தால் மட்டும் போதும். #முருங்கை விதையில் கால்சியம் சத்து இருப்பதால் அது நிச்சயம் எலும்புக்கு அதிக பலம் தருகிறது.

முருங்கையின் பத்து விதைகளை இப்படி நீங்கள் பயன்படுத்தும் போது நிச்சயமாக எலும்பு தேய்மானம், கால்சியம் பிரச்சனை ஆகியவை ஓடியே விடும்.

தேவையான பொருட்கள்:

1. முருங்கை விதை- 5 gm

2. நெய் 1 ஸ்பூன்

3. பால்- 1 டம்ளர்

4. நாட்டு சர்க்கரை

செய்முறை:

முதலில் முருங்கை விதைகளை நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி இல்லையெனில் மிகவும் முத்திய முருங்கைக்காய் உங்கள் வீட்டில் இருந்தால் அந்த விதைகளை மட்டும் தனியே எடுத்து காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த முருங்கை விதை உள்ளே பருப்பு இருக்கும் அந்த பருப்பை மட்டும் 5 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்றி இந்த முருங்கை விதைகளை போட்டு நன்கு வறுக்கவும். பிறகு இதனை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவிற்கு பாலில் சேர்த்து கொதிக்க வைத்து சுவைக்கு ஏற்ப நாட்டுச்சர்க்கரை கலந்து குடித்து வந்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். கண் பிரச்சனை கண் மங்குதல் கால்சியம் குறைபாடு எலும்பு பிரச்சனை எலும்பு தேய்மானம் கால் வீக்கம் கெட்ட கொழுப்பு ஆகிய அனைத்தும் நீங்கும்.

தினமும் காபி தூள் பயன்படுத்துவதற்கு பதில் இந்த முருங்கை விதை பொடியை பயன்படுத்தினால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

Back to top