புதிய பதிவுகள்
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
59 Posts - 42%
heezulia
Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
37 Posts - 26%
Dr.S.Soundarapandian
Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
310 Posts - 50%
heezulia
Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
184 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai
Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for கம்பரின்

#பாரதி_போற்றிய_பெண்மை

Topics tagged under கம்பரின் on ஈகரை தமிழ் களஞ்சியம் Fb_img19

பாட்டுக்கொரு புலவன் பாரதி மிகவும் புரட்சிகரமான சிந்தனையாளர். வேதக்காலத்தில் நம் நாட்டு பெண்கள் வேதங்களை ஓதி யாகங்களைச் செய்தவர்களாகவும் விளங்கியுள்ளனர். சங்க இலக்கியங்களில் கூட நிறைய பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர். முற்காலத்தில் பெண்கள் ஆணுக்கு நிகராகக் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது

.
நம் நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தக் காலத்தில்
பெண்களும் பலவிதச் சமூகக்
கட்டுப்பாடுகளில் சிக்கி அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். அத்தகைய அடிமைத்தனத்தையே உயர்வான கற்பென்று கூறி வந்தனர் கவிஞர்களும்.ஆனால் பாரதியோ இத்தகைய சமூகச் சீரழிவைக் கடுமையாகக் கண்டித்தார்.

ஆணுக்கு ஒழுக்கம் தேவையில்லை; பெண்ணுக்கு மட்டுமே கற்பு வேண்டுமென்று அடக்கி வைத்த சமூகத்தில் புயலென வந்தார் பாரதியார்.

" கற்பு நிலையென்று சொல்ல வந்தால், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்; வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்" .

_ என்றார் பாரதி. கற்பு நிலை எனச் சொன்னால், பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் கற்பு அவசியம்! என்ற பாரதி கவிஞர்களுள் ஓர் அதிசயப் பிறவியே.

பிற கவிஞர்களெல்லாம் மன்னர்கள் பல பெண்களை மணம் புரிவதைப் பெருமையாகத் தங்கள் கவிதைகளில் வடித்தபோது; #ஆணுக்கும்_கற்பு_தேவை! எனச் சொன்ன பாரதி, #கம்பரின் வழியைப் பின்பற்றுகிறார்! எனக் கொள்ளலாம்.

" கண்கள் இரண்டில் ஒன்றை
குத்தி
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்களறிவை வளர்த்தால் _
வையம்
பேதமையகற்றிடுங் காணீர்".

__ பெண் கல்வி பெற்றால் நாடே விழிப்புறும் என நினைத்தார் பாரதி.
கற்பென்றும் நாணமென்றும் கூறி வீட்டினிலே முடங்கிய பெண்மையைக் கண்டித்தார் பாரதி.

'பெண்கள் அனைவரும் கல்வி கற்று
'வேதம் படைக்கவும் நீதி செய்யவும் வேண்டி' __
வரவேண்டும் என விரும்பினார் பாரதி.

"நிமிர்ந்த நன்னடையும்
நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும்
இருப்பதால் செம்மை மாதர்
திறம்புவதில்லையாம்".

__ என்ற பாரதியின் இவ்விரு வரிகளும் பெண்களுக்கு மந்திரம் போன்றவை. நல்லொழுக்கமும், நேர்மையும் மனதில் கொண்டால் நிமிர்ந்த நன்னடயும், நேர்கொண்ட பார்வையும் தானே வரும்.

நிலத்தைப் பார்த்தே பெண்கள் நடக்க வேண்டும்! என்ற ஆணாதிக்கச் சிந்தனையை அடித்து நொறுக்கினார் பாரதி.

"சாத்திரங்கள் பலபல கற்பராம்
சவுரியங்கள் பலபல
செய்வராம்;மூத்தப் பொய்மைகள்
யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவும்
அழிப்பராம்".

__பெண்கள் எல்லாவித கல்விகளையும் கற்று பழைய கட்டுப்பாடுகளைத் தகர்தெறிந்து வாழ்வில் தானும் முன்னேறி கைப்பிடித்தக் கணவனின் செயல்பாடுகள் அனைத்திலும் கை கொடுத்து, தான் வாழும் சமூகத்தையே பெண்கள் முன்னேற்ற வேண்டுமென விரும்பினார் பாரதி.

" காதலொருவனைக்
கைப்பிடித்தே அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக்
காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி".

"உயிரைக் காக்கும், உயிரினைச்
சேர்ந்திடும்;
உயிரினுக்குயிராய்
இன்பமாகிவிடும்;
உயிரினும் இந்த பெண்மை
இனிதடா!".

"பெண்மை வாழ்கென்று
கூத்திடுவோமடா!"
பெண்மை வெல்கென்று
கூத்திடுவோமடா!".

__ என்று ஆனந்த நடனமாடினார் பாரதி.

"அறிவு கொண்ட மனிதவுயிர்களை
அடிமையாக்க முயல்பவர்
பித்தராம்;
ஆணும் பெண்ணும் நிகரெனக்
கொள்வதால்
அறிவிலோங்கி இவ் வையம்
தழைக்குமாம்;
பூணு நல்லறத்
தோடிங்குபெண்ணுரு போந்து
நிற்பதுதாய்சிவசக்தியாம்"

பெண்ணாக உருவெடுத்து நிற்பது #தாய்_சிவசக்தியே! சக்தியின் வடிவான அப்பெண்களைப் போற்றி வாழ்ந்திடுவோம்! என்று மகிழ்ச்சிக் கூத்தாடிய பாரதியாருக்கு இணையான கவிஞர் எம்மொழியிலும் எக்காலத்திலும் வரமுடியாது! எனலாம்.

#ஓங்குகப்புரட்சிக்கவி_பாரதியின்_புகழ்!

_கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

Back to top