புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_m10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram
வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_m10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10 
55 Posts - 32%
i6appar
வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_m10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_m10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_m10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_m10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_m10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_m10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10 
3 Posts - 2%
prajai
வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_m10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_m10வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 27, 2013 10:26 am

பொதுவாக மன்னரின் மறைவுக்கு பின்னர் தான், அவரது மனைவிகள் ஆட்சி நடத்த முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சில சக்தி வாய்ந்த பெண்கள், வரலாற்றில் அவர்களது தைரியம் மற்றும் சிறப்பால் ராணியாக, அரசாட்சியை புரிந்துள்ளனர். இதற்கு அவர்களது மன தைரியமும், தன்னம்பிக்கையும் தான் பெரும் காரணம். அதனால் தான் அவர்கள் அனைவராலும் மறக்க முடியாத வகையில் வரலாற்றில் மட்டுமின்றி, மனதிலும் இடம் பெற்றுள்ளனர்.

அத்தகைய ராணிகளுள் அனைவருக்கும் தெரிந்தவர்கள் என்றால், எலிசபெத், கிளியோபட்ரா, ஜான்சி ராணி லட்சுமிபாய் போன்றோர் தான். ஆனால் அவர்களுடன், வேறு சில ராணிகளும், தங்களது வலிமை மற்றும் சிறப்பான ஆட்சியால், வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். மேலும் சில ராணிகள், திருமணம் செய்து கொள்ளாமலேயே அரியணை ஏறி, ஆட்சி புரிந்துள்ளனர். வேறு சிலர், மன்னர் இருக்கும் போதே, அரசாட்சியை மேற்கொண்டுள்ளனர்.

அவ்வாறு வரலாற்றில் இடம்பெற்ற, புகழ்பெற்ற சில ராணிகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

எகிப்து கிளியோபாட்ரா

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 24-1369399416-1-cleopatra

எகிப்தின் அரசியாக இருந்தவர் தான் கிளியோபாட்ரா. இவர் அவரது பன்னிரெண்டாம் வயதில் ஆட்சிக்கு வந்தார். மேலும் தனது இரண்டு சகோதரர்களையும் மணந்து, எகிப்தின் ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றினார்.

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Mவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Aவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Dவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Hவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! U

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 27, 2013 10:27 am

ஜான்சி ராணி லட்சுமி பாய்:

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 24-1369399430-2-ranilakshmibai

ராணி லட்சுமிபாய், வட இந்தியாவில் உள்ள ஜான்சி நாட்டின் ராணியாக இருந்தவர். இவர் உண்மையில் ஒரு ஏழ்மையான பிராமின் குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய பெண்களுள் இவர் முக்கியமானவர். இந்தியாவில் இவரை மறந்தவர் எவரும் இலர்

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Mவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Aவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Dவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Hவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! U

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 27, 2013 10:28 am

ராணி எலிசபெத்:

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 24-1369399446-3-elizabeth

இங்கிலாந்தின் முதல் ராணி மற்றும் திருமணமாகாமல் ஆட்சி புரிந்த ராணி என்றால், அது ராணி எலிசபெத் (Queen Elizabeth) தான். இவர் இங்கிலாந்தில் நல்ல முறையில் ஆட்சி புரிந்து வந்தார்.

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Mவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Aவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Dவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Hவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! U

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 27, 2013 10:29 am

பிரான்ஸின் ராணி மேரி:

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 24-1369399461-4-marie

ராணி மேரி (Marie) மிகவும் பிரபலமானவர்களுள் ஒருவராக இல்லாவிட்டாலும், உண்மையில் இவர் பிரான்ஸில் அதிகார செல்வாக்கு உடையவர். அதிலும் அவரது கணவரின் அரசியல் முடிவுகளை எடுப்பதும் இவரே ஆவார்.

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Mவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Aவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Dவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Hவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! U

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 27, 2013 10:29 am

ராணி நெபர்டிட்டி:

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 24-1369399476-5-nerfertiti

எகிப்து நாட்டின் மற்றொரு ராணியான நெபர்டிட்டி (Queen Nefertiti), உலகிலேயே மிகவும் அழகான பெண்களுள் ஒருவராவார். மேலும் இவர் எகிப்து நாட்டின் அகேநதன் (Akhenaten) மன்னனின் இரண்டாம் மனைவியுமாவார். இவருக்கு 6 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Mவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Aவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Dவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Hவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! U

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 27, 2013 10:31 am

ஜெநோபிய:

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 24-1369399492-6-zenobia

பல்மைரா, அதாவது புதிய சிரியாவின் ராணியாக இருந்தவர் தான் ஜெநோபிய (Zenobia). இவர் ரோமானியர்களை எதிர்த்து ஆயுதமேந்திய கலகம் செய்தார். ஆனால் இறுதியில் இவர் இறந்துவிட்டார். இருப்பினும் அவரது தைரியமான செயல் இன்னும் அனைவரது மனதிலும் இருக்கும்.

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Mவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Aவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Dவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Hவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! U

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 27, 2013 10:31 am

மேரி, ஸ்காட்லாந்து ராணி:

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 24-1369399511-7-mary

ஸ்காட்லாந்தின் ராணியாக இருந்தவர் தான் ராணி மேரி (Mary). இவரும் பிரான்ஸ் நாட்டின் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். இவரது ஆட்சி மிகவும் மோசமானதாக இருந்தது. மேலும் இவர் ராணி எலிசபெத்தால் 18 ஆண்டுகள் சிறையிலிடப்பட்டு, இறுதியில் தூக்கிலிடப்பட்டார்.

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Mவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Aவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Dவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Hவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! U

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 27, 2013 10:33 am

இங்கிலாந்து ராணி ஆன் போலெய்ன்:

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 24-1369399529-8-anne

ஆன் போலெய்ன் (Anne Boleyn) என்னும் பெண், மிகவும் சக்திவாய்ந்த கத்தோலிக்க தேவாலயத்தை உடைத்து, இங்கிலாந்தின் ராணியாக வந்தவர். இவரது செயலால் எட்டாம் ஹென்றி, இவரை தனது இரண்டாவது மனைவியாக்கி, ராணியாக்கினார்.

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Mவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Aவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Dவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Hவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! U

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 27, 2013 10:34 am

கேதரின் தி கிரேட், ரஷ்யா பேரரசி:

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 24-1369399544-9-catherine

ஜெர்மன் இளவரசி தான் கேதரின் (Catherine). இவர் ரஷ்யாவின் ஆர்க் டியூக்கை, தனது 16 வயதிலேயே மணந்து, இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்த அவளது கணவர், கொஞ்ச நாட்களிலேயே சிறப்பான ஆட்சியால் ரஷ்யாவின் மன்னரானார். மேலும் கேதரின் தனது இரும்பு கரம் கொண்டு ஆட்சி புரிந்து, ஒரு வெற்றிகரமான ராணியாகவும் இருந்தார்.

தட்ஸ்தமிழ்

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Mவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Aவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Dவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! Hவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! U

வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 27, 2013 11:15 am

அருமையான தகவல். தொடருங்கள் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக