புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!!
Page 1 of 1 •
பொதுவாக மன்னரின் மறைவுக்கு பின்னர் தான், அவரது மனைவிகள் ஆட்சி நடத்த முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சில சக்தி வாய்ந்த பெண்கள், வரலாற்றில் அவர்களது தைரியம் மற்றும் சிறப்பால் ராணியாக, அரசாட்சியை புரிந்துள்ளனர். இதற்கு அவர்களது மன தைரியமும், தன்னம்பிக்கையும் தான் பெரும் காரணம். அதனால் தான் அவர்கள் அனைவராலும் மறக்க முடியாத வகையில் வரலாற்றில் மட்டுமின்றி, மனதிலும் இடம் பெற்றுள்ளனர்.
அத்தகைய ராணிகளுள் அனைவருக்கும் தெரிந்தவர்கள் என்றால், எலிசபெத், கிளியோபட்ரா, ஜான்சி ராணி லட்சுமிபாய் போன்றோர் தான். ஆனால் அவர்களுடன், வேறு சில ராணிகளும், தங்களது வலிமை மற்றும் சிறப்பான ஆட்சியால், வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். மேலும் சில ராணிகள், திருமணம் செய்து கொள்ளாமலேயே அரியணை ஏறி, ஆட்சி புரிந்துள்ளனர். வேறு சிலர், மன்னர் இருக்கும் போதே, அரசாட்சியை மேற்கொண்டுள்ளனர்.
அவ்வாறு வரலாற்றில் இடம்பெற்ற, புகழ்பெற்ற சில ராணிகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!
எகிப்து கிளியோபாட்ரா
![வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 24-1369399416-1-cleopatra](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/24-1369399416-1-cleopatra.jpg)
எகிப்தின் அரசியாக இருந்தவர் தான் கிளியோபாட்ரா. இவர் அவரது பன்னிரெண்டாம் வயதில் ஆட்சிக்கு வந்தார். மேலும் தனது இரண்டு சகோதரர்களையும் மணந்து, எகிப்தின் ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றினார்.

ஜான்சி ராணி லட்சுமி பாய்:
![வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 24-1369399430-2-ranilakshmibai](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/24-1369399430-2-ranilakshmibai.jpg)
ராணி லட்சுமிபாய், வட இந்தியாவில் உள்ள ஜான்சி நாட்டின் ராணியாக இருந்தவர். இவர் உண்மையில் ஒரு ஏழ்மையான பிராமின் குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய பெண்களுள் இவர் முக்கியமானவர். இந்தியாவில் இவரை மறந்தவர் எவரும் இலர்

ராணி நெபர்டிட்டி:
![வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 24-1369399476-5-nerfertiti](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/24-1369399476-5-nerfertiti.jpg)
எகிப்து நாட்டின் மற்றொரு ராணியான நெபர்டிட்டி (Queen Nefertiti), உலகிலேயே மிகவும் அழகான பெண்களுள் ஒருவராவார். மேலும் இவர் எகிப்து நாட்டின் அகேநதன் (Akhenaten) மன்னனின் இரண்டாம் மனைவியுமாவார். இவருக்கு 6 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.

ஜெநோபிய:
![வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 24-1369399492-6-zenobia](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/24-1369399492-6-zenobia.jpg)
பல்மைரா, அதாவது புதிய சிரியாவின் ராணியாக இருந்தவர் தான் ஜெநோபிய (Zenobia). இவர் ரோமானியர்களை எதிர்த்து ஆயுதமேந்திய கலகம் செய்தார். ஆனால் இறுதியில் இவர் இறந்துவிட்டார். இருப்பினும் அவரது தைரியமான செயல் இன்னும் அனைவரது மனதிலும் இருக்கும்.

மேரி, ஸ்காட்லாந்து ராணி:
![வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 24-1369399511-7-mary](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/24-1369399511-7-mary.jpg)
ஸ்காட்லாந்தின் ராணியாக இருந்தவர் தான் ராணி மேரி (Mary). இவரும் பிரான்ஸ் நாட்டின் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். இவரது ஆட்சி மிகவும் மோசமானதாக இருந்தது. மேலும் இவர் ராணி எலிசபெத்தால் 18 ஆண்டுகள் சிறையிலிடப்பட்டு, இறுதியில் தூக்கிலிடப்பட்டார்.

கேதரின் தி கிரேட், ரஷ்யா பேரரசி:
![வரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்!!! 24-1369399544-9-catherine](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/24-1369399544-9-catherine.jpg)
ஜெர்மன் இளவரசி தான் கேதரின் (Catherine). இவர் ரஷ்யாவின் ஆர்க் டியூக்கை, தனது 16 வயதிலேயே மணந்து, இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்த அவளது கணவர், கொஞ்ச நாட்களிலேயே சிறப்பான ஆட்சியால் ரஷ்யாவின் மன்னரானார். மேலும் கேதரின் தனது இரும்பு கரம் கொண்டு ஆட்சி புரிந்து, ஒரு வெற்றிகரமான ராணியாகவும் இருந்தார்.
தட்ஸ்தமிழ்

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமையான தகவல். தொடருங்கள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|