புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Poll_c10இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Poll_m10இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Poll_c10இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Poll_m10இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 05, 2013 7:57 pm

ஊடகங்களில் இப்போது பேசப்படும் செய்தியாக இருப்பது, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தனக்கு முலைப்புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 70 சதவீதம் இருப்பதை மருத்துவச் சோதனைகளில் அறியவந்ததால் தனது இரு மார்பகங்களிலும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் என்பதுதான். (முலைப்புற்றுநோய் என்றால் ப்ரெஸ்ட் கேன்சர். மார்பகப் புற்றுநோய் என்றால் தொராசிக் கேன்சர்.)

"மார்க்கெட் சரிவை' விரும்பாத எந்த ஒரு பிரபல நடிகையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்கும் இந்த அறுவைச் சிகிச்சையை ஏஞ்சலினா ஜூலி உலகம் முழுவதற்கும் கொண்டு செல்லக் காரணம் - மருத்துவ வணிகம்தானே தவிர, மகளிர் நலன் அல்ல.

உலகில் உள்ள எல்லாப் பெண்களும் தங்களுக்கு முலைப்புற்று நோய்க்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள இந்த மருத்துவப் பரிசோதனையைச் செய்ய வேண்டும் என்பதும், இதனால் இந்தச் சோதனையைச் செய்யும் மருத்துவமனைகள் மற்றும் இதற்கான மருத்துவக் கருவிகளை, தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை பெற்றுள்ள நிறுவனங்கள் லாபம் பெற வேண்டும் என்பதும்தான் ஜூலியின் வெளிப்படையான ஒப்புதலுக்குப் பின்னணியில் உள்ள மருத்துவ உண்மை.

இந்தியாவில், சில கிரீம்களை பூசிக்கொண்டால் முகத்தின் நிறம் அல்லது கரும்புள்ளி நீங்கி, "டல்' திவ்யா-க்கள் பிரகாசமாக ஆகிவிடுவதும், குறிப்பிட்ட ஊட்டச்சத்தை சாப்பிட்ட பிறகு குழந்தைகள் வேகமாக பனியன் சிறுத்துக் கிழியும் அளவுக்கு வளர்ந்துவிடுவதும், குழந்தை அதிக மதிப்பெண் வாங்குவதுமாக நிறைய விளம்பரங்கள், நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் கொண்டு தயாரிக்கப்படும் விளம்பரங்களைப் போன்றதுதான் ஏஞ்சலினா ஜூலியின் மருத்துவ அறுவைச் சிகிச்சையும்!

முலைப்புற்று நோயை ஏற்படுத்தும் மரபீனி "பிஆர்சிஏ-1', "பிஆர்சிஏ-2' ஆகியவற்றை அறிந்து, அதன் மூலம் நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று கணிக்கிறார்கள். ஏஞ்சலினா ஜூலியின் மனம் திறந்த பேட்டியால் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களிடையே இதற்கான விழிப்புணர்வு ஏற்படலாம். வியாபாரமும் நடக்கலாம். ஆனால் இந்தியாவில் முலைப்புற்று நோய்க்கு ஆளாகியிருப்பதை அறிந்துகொள்ளவும் இயலாத நிலையில் பெண்கள் இருக்கிறார்கள் என்கிற நிலையில், நாம் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

இந்தியாவில் 2011-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, ஆண்டுதோறும் முலைப்புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் எண்ணிக்கை சுமார் 1.15 லட்சம். இது 2015-ஆம் ஆண்டு 2.5 லட்சமாக உயரும் என்று கணிக்கப்பட்டது. குறிப்பாக பெருநகர வாழ்க்கைச் சூழல் காரணமாக, இந்நோயால் பாதிக்கப்படும் பெண்கள் சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் அதிகமாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டது.

இந்தியாவில் அதிகமாகக் காணப்படுவது கருவாய் புற்றுநோய் (செர்விகல் கேன்சர்), முலைப்புற்று நோய் இரண்டும்தான். இதற்கு அடுத்த நிலையில்தான் வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய் போன்றவை.

முலைப்புற்று நோய் இருப்பதைத் தொடக்க நிலையிலேயே கண்டறியும் "மம்மோகிராபி' சோதனைக்கு இந்தியாவில் மருத்துவமனைக்கு ஏற்ப ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியப் பெண்கள் தங்களுக்கான நோயைச் சகித்துக்கொண்டு வாழ்க்கையைத் தொடருவதால், தாங்கமுடியாத நிலையில் மட்டுமே அதைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். அதனால், தொடக்கநிலையில் இந்த நோயைக் கண்டறிந்து, கதிர்வீச்சு மூலம் குணப்படுத்தும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர்.

இந்திய புற்றுநோய்க் கழகம் மற்றும் பல்வேறு சமூக சேவை அமைப்புகளின் மூலம் எல்லா மாநிலங்களிலும் நடமாடும் மம்மோகிராபி வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா முழுவதும் பரவலாகப் பெண்களிடம் சோதனைகள் நடத்தப்பட்டது உண்மை என்றாலும், இது முழுமையாக நடைபெறவில்லை என்பதோடு, இந்த வாகனம் தங்கள் பகுதிக்கு வருவது குறித்த விழிப்புணர்வும், இந்தச் சோதனையைப் பெண்கள் செய்து கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பானது என்கின்ற பரப்புரையும் இல்லாததால் இத்திட்டத்தால் பயன்அடைந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருந்தது.

முலைப்புற்று நோய்க்குக் காரணம் துல்லியமாகத் தெரியவரவில்லை. இருப்பினும், இதற்கான அடிப்படைக் காரணமாக கருதக்கூடியவை, 30 வயதுக்குப் பின்னர் திருமணம் செய்தல், குழந்தை பெறுவதை பல ஆண்டுகள் தள்ளிப்போடுதல், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்த்தல் ஆகிய மூன்றும்தான். இதில் முதல் இரு காரணங்களும் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரம் சார்ந்தவையாக இருக்கின்றன.

தமிழ்நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் இலவசமாக மம்மோகிராபி மற்றும் கருவாய்ப் புற்றுக்கான சோதனைகளை நடத்துவது மிகவும் அவசியம். தமிழக அரசு இதற்கான நடவடிக்கையை எடுப்பது சிரமமான செயல் அல்ல.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உதவியுடன் தமிழ்நாடு முழுவதும், அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெண்களுக்கு இந்த இரு சோதனைகளையும் நடத்தலாம். மேலும், இத்தகைய சோதனைகளை நடத்துவதற்கான செலவுத் தொகையைப் பங்கிட்டுக் கொள்ள மத்திய சுகாதாரத் துறையும், உலக அளவிலான பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முன்வரக்கூடும். இந்தியப் புற்றுநோய்க் கழகத்தின் ஆலோசனைகளைப் பெற்று இதைத் தமிழக அளவிலாவது நாம் செய்ய வேண்டியது அவசியம்.

தமிழகத்தை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக்குவதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும்!
நன்றி-தினமணி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 06, 2013 12:35 am

சோகமான நிகழ்வு தான்

தெரிய படுத்தியதற்கு நன்றி அய்யா

இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Mஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Uஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Tஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Hஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Uஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Mஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Oஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Hஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Aஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Mஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Eஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக