புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:05 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_m10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10 
32 Posts - 74%
heezulia

10 Posts - 23%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_m10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10 
368 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_m10பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Jun 04, 2013 6:24 pm

First topic message reminder :

( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 945502_665287650164173_1448575310_n
நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.

சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.

இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.

எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.

உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்

சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !

அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...

என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கை' உண்டு.

என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.

நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு !

கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.

இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..

இது என்ன பூ எனக்கேட்டால்
அதன் பெயரை சொல்லலாம்..!
நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்
இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..ஆனால்..

அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!

கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்!

( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Knight

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 9:13 pm

முத்துராஜ் wrote:
சிவா wrote:இந்தப் பதிவை இங்கு பதிவிடத்தான் எண்ணியிருந்தேன், சாதி முத்திரை குத்திவிடுவார்களோ எனப் பயந்து பதிவிடாமல் விட்டுவிட்டேன்!
சோகம்
அட இதுக்கெல்லாமா அதிர்ச்சி ஆகிறது அதான் ரெண்டு பேர் உங்களுக்கு விருப்ப முத்திரை குத்திருக்கொமுல

ஈகரை தமிழ் களஞ்சியம் பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 04, 2013 9:30 pm

கமல் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது: கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தா காமிங்க என்றுதான். கடவுள் செய்து அதன் மேல் ஏன் பாலை ஊற்றுகிறாய் அருகே
பசியுடன் இருக்கும் ஏழை குழந்தைக்கு கொடு. நீ தான் சிவம். மற்றவரின் துயர் துடைக்கும் அனைவருமே கடவுள் தான். கடவுள் தெரிவதில்லை ஆனால் மனிதர்கள் மூலமாக தன்னை
அடையாளம் கட்டிக்கொண்டு தான் இருக்கிறான். வள்ளலாரை போல, விவேகானந்தரை போல, ரமண மகரிஷியை போல இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் கடவுளை வணங்கும் நாம் அனைவரும் அவர் திட்டவட்டமாக இல்லை என்றே நினைக்கிறோம் நாம் தவறு செய்யும் பொழுது. மற்றபடி கோவிலுக்கு போவது நல்ல சிந்தனைகள் வருவதற்காகவே. கடவுள் இருக்கிறான் நம் அனைவரின் உள்ளத்திலும் அவனை வெளி கொண்டுவர நல்ல செயல்கள் செய்தால் மட்டுமே முடியும்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 9:35 pm

தர்மா wrote:கமல் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது: கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தா காமிங்க என்றுதான். கடவுள் செய்து அதன் மேல் ஏன் பாலை ஊற்றுகிறாய் அருகே
பசியுடன் இருக்கும் ஏழை குழந்தைக்கு கொடு. நீ தான் சிவம். மற்றவரின் துயர் துடைக்கும் அனைவருமே கடவுள் தான். கடவுள் தெரிவதில்லை ஆனால் மனிதர்கள் மூலமாக தன்னை
அடையாளம் கட்டிக்கொண்டு தான் இருக்கிறான். வள்ளலாரை போல, விவேகானந்தரை போல, ரமண மகரிஷியை போல இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் கடவுளை வணங்கும் நாம் அனைவரும் அவர் திட்டவட்டமாக இல்லை என்றே நினைக்கிறோம் நாம் தவறு செய்யும் பொழுது. மற்றபடி கோவிலுக்கு போவது நல்ல சிந்தனைகள் வருவதற்காகவே. கடவுள் இருக்கிறான் நம் அனைவரின் உள்ளத்திலும் அவனை வெளி கொண்டுவர நல்ல செயல்கள் செய்தால் மட்டுமே முடியும்
நல்ல தர்ம சிந்தனை ஐயா உமக்கு சூப்பருங்க வி போ பா சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 04, 2013 9:36 pm

நன்றி தம்பி

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 04, 2013 9:40 pm

தர்மா wrote:கமல் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது: கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தா காமிங்க என்றுதான். கடவுள் செய்து அதன் மேல் ஏன் பாலை ஊற்றுகிறாய் அருகே
பசியுடன் இருக்கும் ஏழை குழந்தைக்கு கொடு. நீ தான் சிவம். மற்றவரின் துயர் துடைக்கும் அனைவருமே கடவுள் தான். கடவுள் தெரிவதில்லை ஆனால் மனிதர்கள் மூலமாக தன்னை
அடையாளம் கட்டிக்கொண்டு தான் இருக்கிறான். வள்ளலாரை போல, விவேகானந்தரை போல, ரமண மகரிஷியை போல இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் கடவுளை வணங்கும் நாம் அனைவரும் அவர் திட்டவட்டமாக இல்லை என்றே நினைக்கிறோம் நாம் தவறு செய்யும் பொழுது. மற்றபடி கோவிலுக்கு போவது நல்ல சிந்தனைகள் வருவதற்காகவே. கடவுள் இருக்கிறான் நம் அனைவரின் உள்ளத்திலும் அவனை வெளி கொண்டுவர நல்ல செயல்கள் செய்தால் மட்டுமே முடியும்
இதை நினைத்து தான் பெரியாரும் சொல்லியிருப்பாரோ? இதுவே எனது நிலையும் தர்மா. அருமை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 04, 2013 9:42 pm

balakarthik wrote:
முத்துராஜ் wrote:
சிவா wrote:இந்தப் பதிவை இங்கு பதிவிடத்தான் எண்ணியிருந்தேன், சாதி முத்திரை குத்திவிடுவார்களோ எனப் பயந்து பதிவிடாமல் விட்டுவிட்டேன்!
சோகம்
அட இதுக்கெல்லாமா அதிர்ச்சி ஆகிறது அதான் ரெண்டு பேர் உங்களுக்கு விருப்ப முத்திரை குத்திருக்கொமுல

ஆமா.... ஆமா... பார்த்தேன்!

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 04, 2013 9:43 pm

நல்ல சிந்தனையுடன் நல்லதே நினைத்து நல்லதே செய்வது
கடவுள் என்றால் நானும் கடவுள் நம்பிக்கை கொண்டவனே

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 04, 2013 9:46 pm

உதாரணமாக நான் என் நண்பரும் இங்கு உள்ள ஒரு ஆஞ்சேநேயர் கோவிலுக்கு போனோம். என் நண்பர் செவ்வாய்கிழமை ஆண்ஜெநேயருக்கு விரதம் இருப்பதாகவும் கோவிலுக்கு சென்று விட்டு கடைக்கு செல்வோம் என்றும் கூறினார் நானும் அவருடன் சென்று செய்த தவறுகளுக்கெல்லாம் எப்போதும் போல மன்னிப்பு கேட்டுக்கொண்டு இனிமேல் ஒரு தவறும் செய்யமாட்டேன் என்று சபதமும் எடுத்து கொண்டு வெளியே வந்தேன். நண்பரும் வெளியே வந்து வண்டியை கிளப்பிக்கொண்டு வரும் வழியில் பெண்களை ரசித்துக்கொண்டும் கமண்ட் என்னிடம் அடித்துக்கொண்டும் வந்தார் நான் அவரிடம் இப்போது தான் கோவிலில் இருந்து வருகிறோம் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று சொன்னேன்.நண்பரோ இதில் என்ன இருக்கிறது என்றார். எனக்கோ அது ஒத்துவரவில்லை நான் சாமி கண்ணை குத்தும் என்று நம்பும் பார்டி.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 04, 2013 10:09 pm

நல்ல மனசு தான் கண்ண குத்தனும் தர்மா - அதுதான் நல்ல சிந்தனை

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 04, 2013 10:11 pm

சூப்பருங்க
யினியவன் wrote:நல்ல மனசு தான் கண்ண குத்தனும் தர்மா - அதுதான் நல்ல சிந்தனை

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக