புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! - Page 3 Poll_c10சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! - Page 3 Poll_m10சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! - Page 3 Poll_c10 
30 Posts - 54%
heezulia
சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! - Page 3 Poll_c10சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! - Page 3 Poll_m10சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! - Page 3 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! - Page 3 Poll_c10சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! - Page 3 Poll_m10சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! - Page 3 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! - Page 3 Poll_c10சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! - Page 3 Poll_m10சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்ற வழி பார்த்தே நின்றேனே !!!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 04, 2013 2:08 pm

First topic message reminder :

சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! - Page 3 Thedithhhhhhhh

சொல்லெடுத்து சொல்லிட வந்தேன்
சொல்லெல்லாம் சொல்லியது
சொல்லிட வார்த்தைகள் இல்லா
சொந்தத்தை சொற்கள் கொண்டு
சொல்லிடுவாயோ சொல் என்றது ?

செல்லமாய் சொல் அடுக்கி
செல்லம் நீ என சொல்லிடவே
சொல்லெடுத்து வந்தேன்
செல்கிறேன் என சொல்லாமல்
சென்றவள் நீ அல்லவோ ?

செல்லும் இடம் தெரிந்தவள் நீ
சொல்ல மறந்து சென்றது ஏனோ
சொல்லிடவே சொற்கள் இல்லையோ
சொல்லிய சொற்கள் தான் பொய்யோ ?

செந்நீரெல்லாம் எல்லாம் துடிக்கவே
செம்மணல் கொதிக்கும் தரையிலே
செவந்த பாதங்கள் கொதிக்க
சென்றாயோ ஏனோ ?

செங்காற்று செம்மையாய் வீசிட
செம்மண்ணு புழுதி கலந்து வீசிட
செந்நீர் என கண்ணீரும் சுரக்க
செவந்த கண்களோடு நீ
சென்ற வழி பார்த்தே நின்றேனே !!!
சென்ற வழி பார்த்தே நின்றேனே !!!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 04, 2013 2:53 pm

balakarthik wrote:
பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:எல்லாம் முடிந்ததா ? சோகம் சிரி இன்னும் எதாவது பாக்கி உள்ளதா ?
அது பொதுக்குழு கூடி தீர்மானிக்கும் பூவன்

அது பொது குழுவோ , இல்லை பொது குத்தோ ?
இதற்க்கு செயற்குழுவுல கேட்டு பதிலளிக்கிறேன்

என்ன பாஸ் உங்க பதில் கவிதைக்காக காத்திருந்த எனக்கும் என்னை போன்ற ஈகரை நம்பர்களுக்கும் ஏமாற்றம் மட்டும் தான

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 04, 2013 2:55 pm

என்ன பாஸ் உங்க பதில் கவிதைக்காக காத்திருந்த எனக்கும் என்னை போன்ற ஈகரை நம்பர்களுக்கும் ஏமாற்றம் மட்டுமே

மாற்றம் வரும் நண்பரே காத்திருங்கள் ....ஏற்றமென தோற்றம் எடுப்பார் நம்ம மன்னர் ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 04, 2013 2:56 pm

ஏற்றமென தோற்றம் எடுப்பார் நம்ம மன்னர்

அது தான் தினம் தினம் நைட் நைட் நடக்குதே .....புன்னகை ஜாலி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 04, 2013 2:57 pm

ராஜு சரவணன் wrote:
ஏற்றமென தோற்றம் எடுப்பார் நம்ம மன்னர்

அது தான் தினம் தினம் நைட் நைட் நடக்குதே .....புன்னகை ஜாலி

இதில் ஏதோ உருமாற்றம் தெரியுதே ? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 2:57 pm

பூவன் wrote:
என்ன பாஸ் உங்க பதில் கவிதைக்காக காத்திருந்த எனக்கும் என்னை போன்ற ஈகரை நம்பர்களுக்கும் ஏமாற்றம் மட்டுமே

மாற்றம் வரும் நண்பரே காத்திருங்கள் ....ஏற்றமென தோற்றம் எடுப்பார் நம்ம மன்னர் ...
உங்களோட ore poraattamaa போச்சே புரட்சி தலைவி மாண்பு மிக்கு டாக்டர் அம்மா சத்தியமா எனக்கு கவிதை எழுத வராது பாஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 04, 2013 2:59 pm

உங்களோட ore poraattamaa போச்சே புரட்சி தலைவி மாண்பு மிக்கு டாக்டர் அம்மா சத்தியமா எனக்கு கவிதை எழுத வராது பாஸ்

புரட்சி தலைவி மாண்பு மிக்கு டாக்டர் அம்மா தோழி சசிகலா மேல சத்தியமா எனக்கும் கவிதை எழுத வராது பாஸ் ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 04, 2013 3:00 pm

கவிதை வராது வராதுன்னு நல்ல கதை எழுதிறீங்க பாஸ்கலா புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 3:01 pm

பூவன் wrote:புரட்சி தலைவி மாண்பு மிக்கு டாக்டர் அம்மா தோழி சசிகலா மேல சத்தியமா எனக்கும் கவிதை எழுத வராது பாஸ் ...
உங்களுக்கு எழுதுவதுபோல நடிக்கவாவது வருதே எனக்கு நடிக்க தெரியாது பூவன் நடிக்க தெரியாது !!!!!!!!!!!!

சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! - Page 3 Hqdefault

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 04, 2013 3:04 pm

balakarthik wrote:
பூவன் wrote:புரட்சி தலைவி மாண்பு மிக்கு டாக்டர் அம்மா தோழி சசிகலா மேல சத்தியமா எனக்கும் கவிதை எழுத வராது பாஸ் ...
உங்களுக்கு எழுதுவதுபோல நடிக்கவாவது வருதே எனக்கு நடிக்க தெரியாது பூவன் நடிக்க தெரியாது !!!!!!!!!!!!

சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! - Page 3 Hqdefault

நடிக்கவும் தெரியாது ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 04, 2013 3:05 pm

உங்களுக்கு எழுதுவதுபோல நடிக்கவாவது வருதே

என்ன பாஸ் இப்படி நம்ம தல உங்க கவுரவத்தை ரூபாய் 10 இக்கு 10 துன்னு கூறு போட்டு விக்கிராறு

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக