புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! Poll_c10சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! Poll_m10சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! Poll_c10 
30 Posts - 54%
heezulia
சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! Poll_c10சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! Poll_m10சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! Poll_c10சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! Poll_m10சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! Poll_c10சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! Poll_m10சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்ற வழி பார்த்தே நின்றேனே !!!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 4 Jun 2013 - 15:38

சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! Thedithhhhhhhh

சொல்லெடுத்து சொல்லிட வந்தேன்
சொல்லெல்லாம் சொல்லியது
சொல்லிட வார்த்தைகள் இல்லா
சொந்தத்தை சொற்கள் கொண்டு
சொல்லிடுவாயோ சொல் என்றது ?

செல்லமாய் சொல் அடுக்கி
செல்லம் நீ என சொல்லிடவே
சொல்லெடுத்து வந்தேன்
செல்கிறேன் என சொல்லாமல்
சென்றவள் நீ அல்லவோ ?

செல்லும் இடம் தெரிந்தவள் நீ
சொல்ல மறந்து சென்றது ஏனோ
சொல்லிடவே சொற்கள் இல்லையோ
சொல்லிய சொற்கள் தான் பொய்யோ ?

செந்நீரெல்லாம் எல்லாம் துடிக்கவே
செம்மணல் கொதிக்கும் தரையிலே
செவந்த பாதங்கள் கொதிக்க
சென்றாயோ ஏனோ ?

செங்காற்று செம்மையாய் வீசிட
செம்மண்ணு புழுதி கலந்து வீசிட
செந்நீர் என கண்ணீரும் சுரக்க
செவந்த கண்களோடு நீ
சென்ற வழி பார்த்தே நின்றேனே !!!
சென்ற வழி பார்த்தே நின்றேனே !!!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 4 Jun 2013 - 15:45

சென்ற வழி பார்த்து நிக்கும் பூவனே
சென்று கொஞ்சம் ஓரமாக நிற்கவும் என்று
செவிட்டில் அறையாகுரையாக செப்பிய செக்ருட்டியை
செவிமடுக்காமல் Self feeling செஞ்சதனால்
சென்றுகொண்டிருந்த வண்டியில் அடிபட்டு
சென்றவாரம் சேரநாட்டில் உள்ள மனநல மருத்துவமனையில்
சேர்க்கவேண்டியதாகிவிட்டதே செம்மலையானெ !!!!!!!!!!!!!
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue 4 Jun 2013 - 15:47

நல்ல கவிதை தல. புன்னகை

ஆனா அந்த பெண் எங்கு போனால் என்று தெரியவில்லையே, கல்யாணம் ஆகி போவிட்டாளா அல்லது காதலனுடன் போவிட்டாளா இல்லை ............?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 4 Jun 2013 - 15:49

ராஜு சரவணன் wrote:நல்ல கவிதை தல. புன்னகை

ஆனா அந்த பெண் எங்கு போனால் என்று தெரியவில்லையே, கல்யாணம் ஆகி போவிட்டாளா அல்லது காதலனுடன் போவிட்டாளா இல்லை ............?

கன்யாகுமரிக்கு போய்விட்டாளா அதானே

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue 4 Jun 2013 - 15:50

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:நல்ல கவிதை தல. புன்னகை

ஆனா அந்த பெண் எங்கு போனால் என்று தெரியவில்லையே, கல்யாணம் ஆகி போவிட்டாளா அல்லது காதலனுடன் போவிட்டாளா இல்லை ............?

கன்யாகுமரிக்கு போய்விட்டாளா அதானே

பக்கத்துக்கு வீட்டுகார ஆளுடனா. சொல்லுங்க தல சொல்லுங்க புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 4 Jun 2013 - 15:53

ஆல் டீடெயில்ஸ் பூவன் ஒன்லி நோஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue 4 Jun 2013 - 15:56

balakarthik wrote: பூவன் ஒன்லி நோஸ்

எஸ் பூவன்

ஒன்லி நோஸ்
ஒன்லி மவ்த்
ஒன்லி ஹர்ட்
ஒன்லி லவ்

சரியா தல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 4 Jun 2013 - 15:57

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote: பூவன் ஒன்லி நோஸ்

எஸ் பூவன்

ஒன்லி நோஸ்
ஒன்லி மவ்த்
ஒன்லி ஹர்ட்
ஒன்லி லவ்

சரியா தல

ஆமாம் ஆமாம் பிகாஸ் அவர் ஒருவர்த்தான் ஒரே Eye விட்னஸ் ஆச்சே

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue 4 Jun 2013 - 16:00

ஆமாம் ஆமாம் பிகாஸ் அவர் ஒருவர்த்தான் ஒரே Eye விட்னஸ் ஆச்சே

என்ன ஒத்த கண்ணா ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 4 Jun 2013 - 16:02

ராஜு சரவணன் wrote:
ஆமாம் ஆமாம் பிகாஸ் அவர் ஒருவர்த்தான் ஒரே Eye விட்னஸ் ஆச்சே

என்ன ஒத்த கண்ணா ?
அப்படி எல்லாம் சொல்லாதிங்க பூவன் ரெட்டை GUN வச்சு சுட்டுட போறார்

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்ற வழி பார்த்தே நின்றேனே  !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக