புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_m10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_m10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_m10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_m10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_m10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_m10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_m10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_m10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_m10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_m10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_m10ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி?


   
   

Page 1 of 2 1, 2  Next

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Sun Jun 02, 2013 10:11 pm

ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி?

ஒருவரின் ரெஸ்யூமை மேலோட்டமாக ஆராய, ஒரு பணி வழங்குநருக்கு, சராசரியாக 6 விநாடிகள் மட்டுமே ஆகிறது. எனவே, அத்தகைய மிகக் குறுகிய காலஅளவிற்குள், பணி வழங்குநரின் கவனத்தைக் கவர்ந்து, வாய்ப்பைப் பெறுவது தனிக் கலை. ரெஸ்யூம் தயாரித்தலுக்கென்று, ஒரு வழக்கமான முறை நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் சமீப ஆண்டுகளில், அந்த முறையில் நிறைய மாறுதல்கள் வந்துவிட்டன. வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றங்கள், ரெஸ்யூம் தயாரிக்கும் முறையையும் பெரியளவில் மாற்றிவிட்டன. கன்சல்டண்டுகளைப் பொறுத்தவரை, ஒரு நாளில், ஆயிரக்கணக்கான ரெஸ்யூம்களை கையாள்வதால், அவர்கள் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனவே, உங்களின் ரெஸ்யூம், குறைந்த வினாடிகளுக்குள், கன்சல்டண்டுகளின் கவனத்தைக் கவரும் வகையில், ரெஸ்யூம் தயாரிக்கும் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தொழில்நுட்ப சரிபார்ப்பு முறை
இன்றைய நிலையில், பொதுவாக, ரெஸ்யூம்கள், அப்ளிகேஷன் டிராக்கர் சிஸ்டம் மூலமாக, சோதிக்கப்படுகின்றன. அந்த நிலையைக் கடந்து, ஒரு ரெஸ்யூம் சென்ற பிறகுதான், அதை மனிதக் கண்கள் பார்க்கின்றன. எனவே, இந்த முதல் நிலையை உங்கள் ரெஸ்யூம் கடப்பதை உறுதிசெய்ய, சரியான keywords -ஐ உங்களின் ரெஸ்யூம் கொண்டுள்ளதா மற்றும் முறையான format -ல் உங்கள் ரெஸ்யூம் வடிவமைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
Keywords என்பது, ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது தொழில்துறையில் பயன்படுத்தக்கூடிய மொழி நடையாகும். அவற்றில், துறை, திறன்கள், பதவி மற்றும் தேவையான கல்வித் தகுதிகள் போன்ற விபரங்கள் அடங்கும். Search filters, பணி தேவைகளுக்கு ஏற்ப, குறிப்பிட்ட keyword -களால் வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே, சரியான இடத்தில் keywords பயன்படுத்தல், சரியான எண்ணிக்கையில் அவற்றைப் பயன்படுத்தல் போன்றவை, உங்கள் ரெஸ்யூமின் முக்கியத்துவத்தைப் பெருமளவில் அதிகரிக்கும்.

ரெஸ்யூம் தயாரிப்பானது, தொழில்நுட்ப முறையில் இருக்க வேண்டும். அப்போதுதான், தொழில்நுட்ப அடிப்படையிலான ரெஸ்யூம் ஆய்வில், அடுத்த நிலைக்கு செல்ல முடியும். தொழில்நுட்ப முறை தயாரிப்பு என்பது, சரியான fonts மற்றும் font வடிவமைப்பு ஆகியவற்றை பயன்படுத்துதலை உள்ளடக்கியதாகும். இதன்மூலம், search engine, உங்கள் ரெஸ்யூமை எளிதாக ஆராயும். Graphs, tables, pictures, special effects and fancy fonts ஆகியவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டாம். அப்போதுதான், எந்தவித சிக்கலுமின்றி, உங்களின் ரெஸ்யூம், அடுத்த நிலைக்குச் செல்லும்.
ஆறே நிமிடங்கள்தான்...

ஒருவரின் ரெஸ்யூமில், சில நொடிகளில், வேலை வழங்குநர் பார்க்கும் விஷயங்கள் என்னவெனில், விண்ணப்பதாரரின் இருப்பிடம், கடைசி 2 நிறுவனங்களில், அவர் வகித்த பதவிகள் மற்றும் கல்வித் தகுதிகள் போன்றவைதான். எனவே, இத்தகைய ஜீவாதாரமான விஷயங்கள், வேலை வழங்குநருக்கு எளிதில் கிடைக்கும்படி செய்தல் முக்கியம்.

பணி வழங்குநர்கள், ரெஸ்யூமை எவ்வாறு ஆராய்கிறார்கள் என்பதன் heap map -ஐ உருவாக்க, eye tracking தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. முக்கிய விஷயங்கள், ரெஸ்யூம் பக்கத்தின் இடதுபுறமாக, பெரிய எழுத்தில் இருக்கும் என்பதை, mapping ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது. எனவே, தேவையற்ற விஷயங்கள் இருந்தால், அவை தயவுதாட்சண்யமின்றி நிராகரிக்கப்பட்டு விடும்.
வெளிப்படுத்தும் திறன்கள்

உங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள, பணி வழங்குநர்களைத் தூண்டும் விதமாக, ரெஸ்யூம் அமைய வேண்டும். குறிப்பிட்ட பணிக்குத் தேவையான திறன்களும், கல்வித் தகுதிகளும் உங்களிடம் உள்ளன என்பதை உங்களின் ரெஸ்யூம், தெளிவாகவும், எளிதாகவும் வெளிப்படுத்த வேண்டும்.உங்களின் பிரதான பணித்திறனை முதன்மைப்படுத்தியிருக்க வேண்டும். இதைத்தவிர, உங்களின் மென்திறன்களும் சிறப்பான முறையில் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த மென்திறன்கள்தான், உங்களின் சம அனுபவத்தையும், சமமான கல்வித்தகுதியையும் வைத்திருக்கும் ஒருவரிடமிருந்து, உங்களை வேறுபடுத்திக் காட்டும். இந்த மென்திறன்கள்தான், உங்களின் பதவி உயர்விலும் முக்கியப் பங்கை வகிக்கின்றன.

ரெஸ்யூமில் ஏற்படும் பொதுவான தவறுகள்
பழைய சாதனைகளை, ரெஸ்யூமில், திரும்ப திரும்ப குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, சமீபத்திய சாதனைகள் மற்றும் அனுபவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு பொருத்தமான தகுதிகள் உங்களுக்கு இருப்பதை, நீங்கள் சிறப்பாக தெரிவிக்க வேண்டும். ஏனெனில், பணி வழங்குநர்கள், அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

பெரியளவிலான எழுத்துக்கள், fancy fonts, எழுத்து மற்றும் இலக்கணப் பிழை ஆகியவற்றை தவிர்க்கவும்.

ரெஸ்யூம்களில், அடிக்கடி காணப்படும் சில முக்கிய தவறுகளாக சுட்டிக்காட்டப்படுபவை,
கல்வித்தகுதி பற்றிய விளக்கப் பகுதியில், படிப்பை முடித்த ஆண்டுகள் குறிப்பிடப்படுவதில்லை. அதேபோல், பணி அனுபவம் பற்றிய விளக்கப் பகுதியில், மொத்த பணி அனுபவ ஆண்டுகள் குறிக்கப்படுவதில்லை.

ஆன்லைன் ரெஸ்யூம்
இந்த வகையில், சோஷியல் மீடியா முக்கிய இடம் வகிக்கிறது. ஏனெனில், இதுபோன்ற வசதிகளின் மூலம், விண்ணப்பதாரரைப் பற்றிய பல விபரங்களை, பணி வழங்கும் நிறுவனங்கள் அறிந்து கொள்கின்றன. இந்த சோஷியல் மீடியாவின் மூலமாக, ஒரு நிறுவனத்திலிருந்து, மற்றொரு நிறுவனத்திற்கு மாற விரும்பும் நபர்கள், அதிக வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். எனவே, Linkedin போன்ற தளங்களில், உங்களின் விபரங்கள் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
பொருத்தமான keywords பயன்படுத்தி, உங்கள் ரெஸ்யூமை எளிதாக கண்டுபிடித்தலையும் மற்றும் அனைத்து முக்கிய விபரங்களும், அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதையும் உறுதிசெய்தல் அவசியம். இதன்மூலம், உங்களை, பணி வழங்குநர், கட்டாயம் தொடர்பு கொள்வதை உறுதிசெய்ய முடியும்.

ஆன்லைன் மதிப்பை தக்கவைத்தல்
உங்கள் பெயரில் Google search செய்து, விபரம் தெரிவிக்கும் இணைப்புகளை சரிபார்க்கவும். அந்த விபரங்களில், எவ்வித எதிர்மறை அம்சங்களும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். எனவே, உங்களின் விபரங்களை பதிவேற்றம்(upload) செய்யும் முன்பாக, ஒன்றுக்கு பலமுறை நன்றாக சரிபார்த்துக் கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த வேலைவாய்ப்பு சந்தையில், சரியான ரெஸ்யூமே, ஒருவருக்கு சிறப்பான வாய்ப்புகளைப் பெற்றுத்தரும் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.





நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 02, 2013 11:39 pm

நல்ல தகவல்

சிறிது இடைவெளி விட்டு பதிந்திருக்கலாம்

படிக்கறதுக்குள்ள கண்ணை கட்டுதே சாமி




ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Mஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Uஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Tஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Hஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Uஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Mஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Oஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Hஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Aஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Mஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Eஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 03, 2013 10:55 am

நல்ல பதிவு interview க்கு resume prepare பண்ணுபவர்களுக்கு கண்டிப்பாக பயன்படும் சூப்பருங்க



ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Mஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Aஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Dஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? Hஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? U



ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 10:59 am

நல்ல பகிர்வு தளிர் அலை. சொந்தக் கட்டுரை இல்லை எனில் கட்டுரையாளருக்கு நன்றி தெரிவிக்கவும்.




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 03, 2013 12:14 pm

சூப்பருங்க நல்ல தகவல் தளிர் அலை..!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 03, 2013 12:54 pm

பயனுள்ள பகிர்வு , பத்திகளை சிறிது இடைவெளி விட்டு பதிந்தால் படிக்க எதுவாக இருக்கும். நான் சிறிது சரி பண்ணியுள்ளேன்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jun 03, 2013 2:14 pm

மிகவும் பயனுள்ள பதிவு. வேலை தேடுபவர்கள் பின்பற்ற வேண்டிய தகவல்கள். மகிழ்ச்சி

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Mon Jun 03, 2013 2:15 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு தளிர் அலை. சொந்தக் கட்டுரை இல்லை எனில் கட்டுரையாளருக்கு நன்றி தெரிவிக்கவும்.
தினமலர் வலை தளத்தில் படித்தது.. குறிப்பிட மறந்து விட்டேன்.. இனி தெளிவாக குறிப்பிட்டு விடுகிறேன்.. தவறை உணர்த்தியமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா....



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Mon Jun 03, 2013 2:16 pm

ராஜா wrote:பயனுள்ள பகிர்வு , பத்திகளை சிறிது இடைவெளி விட்டு பதிந்தால் படிக்க எதுவாக இருக்கும். நான் சிறிது சரி பண்ணியுள்ளேன்
நன்றி அண்ணா.. இனி சரிபடுத்துக்கொள்கிறேன்..



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jun 03, 2013 3:27 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.....

கருணாநிதி, அம்மா, சினிமா, டிவி, கொலை, போராட்டம் போன்ற செய்திகளுக்கிடையே இது போன்ற உருப்படியான தகவல்களை கண்டெடுத்த தங்களுக்கு பாராட்டுகள். சூப்பருங்க
சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்



சதாசிவம்
ஆறு நொடிகளில் வசீகரிப்பது எப்படி? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக