புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்புவார்கள் ; சர்க்கரை நோயாளி என்றால் கூட எப்படியாவது ஒரு நாளாவது சாப்பிட்டு விடுவார்கள். இந்த திரி இல் நாம் ஐஸ்கிரீம் செய்யும் முறைகளை பார்போம்
இது நேற்று (9.6.13) நான் செய்த 'குல்பி' நான் கப்களில் விட்டு வைத்தேன்

தேவையானவை :
1 லிட்டர் கொழுப்பு நீக்கபடாத பால் ( பாதியாகும்படி சுண்டக் காய்ச்சவும் )
1 ஸ்லைஸ் பிரட்
1 டின் மில்க் மெய்டு ( கண்டென்ஸ்டு மில்க் )
1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி
4 டேபிள் ஸ்பூன் பிஸ்தா ,பாதாம் மற்றும் முந்திரி துண்டுகள்
செய்முறை :
ஆழமான பாத்திரத்தில் பாலை விட்டு கொதிக்கவிடவும்.
பிரட் ஐ மக்சி இல் போட்டு தூளாக்கவும் .
பால் பாதியானதும் அடுப்பை தணித்துவிட்டு, பொடித்து வைத்துள்ள பிரட் ஐ போடவும்.
நன்கு கைவிடாமல் கிளறவும்.
கண்டிப்பாக கட்டி தட்ட விடக் கூடாது.
4 -5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
condensed மில்க் சேர்க்கவும்; ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் .
நல்லா ஆறினதும் குல்பி மோல்ட் அல்லது கப் களில் விட்டு ப்ரீசர் இல் வைக்கவும்.
5 -6 மணிநேரம் கழித்து சாப்பிடலாம்
குறிப்பு: இந்த போட்டோ தான் நான் மேலே போட்டிருப்பது

நன்றி அக்கா ....krishnaamma wrote:ராஜா, இப்போது எல்லாத்துக்கும் 'லிங்க்' தந்து விட்டேன், உங்களைபோல பலரும் கஷ்டப்பட வேண்டாம் என்றுராஜா wrote:பேசிக் ஐஸ் cream என்றால் என்ன , எங்கு கிடைக்கும் ?!
குல்பிக்கு சர்க்கரை சேர்க்க தேவையில்லையா ?! , condensed milk அப்படியே சாப்பிட்டால் பச்சை வாசனை வருமே ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:நன்றி அக்கா ....krishnaamma wrote:ராஜா, இப்போது எல்லாத்துக்கும் 'லிங்க்' தந்து விட்டேன், உங்களைபோல பலரும் கஷ்டப்பட வேண்டாம் என்றுராஜா wrote:பேசிக் ஐஸ் cream என்றால் என்ன , எங்கு கிடைக்கும் ?!
குல்பிக்கு சர்க்கரை சேர்க்க தேவையில்லையா ?! , condensed milk அப்படியே சாப்பிட்டால் பச்சை வாசனை வருமே ?
condensed மில்க் விட்டதும் ஒரு கொதி விடரோமே ராஜா அது போறும். மேலும் அதில் உள்ள சர்க்கரையே - தித்திப்பே போறும். ஒரு முறை செய்து பாருங்களேன், எங்க வீட்டில் ஹிட் இது. நேத்து செய்ததுதான் இது. இன்னும் சொன்னால்... இப்போ சப்பிட்டுக்கொண்டிருக்கேன் நான்
இதில் கொதிக்க வைப்பது பற்றி சொல்லவில்லையேkrishnaamma wrote:தேவையானவை :
1 லிட்டர் கொழுப்பு நீக்கபடாத பால் ( பாதியாகும்படி சுண்டக் காய்ச்சவும் )
1/2 கப் பால் பவுடர்
2 -3 டேபிள் ஸ்பூன் ப்ரெஷ் கிரீம்
1 டின் மில்க் மெய்டு ( கண்டென்ஸ்டு மில்க் )
1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி
4 டேபிள் ஸ்பூன் பிஸ்தா ,பாதாம் மற்றும் முந்திரி துண்டுகள்
1 டின் (150 கிராம் ) cool whip (available in the super markets frozen dairy section.) (தேவையானால் )
செய்முறை :
மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் விட்டு ,
மத்து அல்லது எலெக்டிரிகல் blender முலம் 5 - 7 நிமிடங்கள் வரை கடையவும்.
பிறகு 'குல்பி' மோல்ட் களில் விட்டு 8 -10 மணிநேரம் பிரீசெர் இல் வைக்கவும்.
எடுத்து பரிமாறும் போது, குல்பி மோல்ட் ஐ குழாய்க்கு நேரே சில வினாடிகள் பிடிக்கவும் , உள்ளே இருக்கும் ஐஸ் கொஞ்சம் உருகும், அப்போது தட்டில் தட்டி , வெட்டி தரவும்.
சுவையான 'குல்பி' தயார்
குறிப்பு: மேலே சொன்ன cool whip இல்லாமலும் இதே முறை இல் குல்பி செய்யாலாம். நல்லா வரும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:இதில் கொதிக்க வைப்பது பற்றி சொல்லவில்லையேkrishnaamma wrote:தேவையானவை :

இந்த முறையிலும் செய்யாலாம். பச்சை வாசனை வராது நான் செய்தது குல்பி 2 முறை அதுவும் பாருங்கோ !
நன்றி அக்கா , condensed milk எத்தனை மில்லி சேர்க்கணும்?krishnaamma wrote:condensed மில்க் விட்டதும் ஒரு கொதி விடரோமே ராஜா அது போறும். மேலும் அதில் உள்ள சர்க்கரையே - தித்திப்பே போறும். ஒரு முறை செய்து பாருங்களேன், எங்க வீட்டில் ஹிட் இது. நேத்து செய்ததுதான் இது. இன்னும் சொன்னால்... இப்போ சப்பிட்டுக்கொண்டிருக்கேன் நான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:நன்றி அக்கா , condensed milk எத்தனை மில்லி சேர்க்கணும்?krishnaamma wrote:condensed மில்க் விட்டதும் ஒரு கொதி விடரோமே ராஜா அது போறும். மேலும் அதில் உள்ள சர்க்கரையே - தித்திப்பே போறும். ஒரு முறை செய்து பாருங்களேன், எங்க வீட்டில் ஹிட் இது. நேத்து செய்ததுதான் இது. இன்னும் சொன்னால்... இப்போ சப்பிட்டுக்கொண்டிருக்கேன் நான்
ஹா.ஹா.ஹா.... இதுக்கு மில்லி சரிப்படாது ராஜா இதுக்கு ஒரு டின் அதாவது 400 கிராம்ஸ் டின் தேவையாக இருக்கும் ராஜா
இங்கு பல்வேறு அளவுகளில் tin இருக்குது அதனால் கேட்டேன் அக்கா. நான் பாட்டுக்கு நிறைய போட்டு குல்பி அப்புறமா அல்வாவா ஆயிடபோகுது அதான் கேட்டேன்krishnaamma wrote:ஹா.ஹா.ஹா.... இதுக்கு மில்லி சரிப்படாது ராஜா இதுக்கு ஒரு டின் அதாவது 400 கிராம்ஸ் டின் தேவையாக இருக்கும் ராஜா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Aathira wrote:குல்ஃபி எனக்கு ரொம்ப பிடிக்கும். இவ்வளவு ஈசியா. செய்து விட்டு சொல்கிறேன் கிருஷ். ரொம்ப ரொம்ப தாங்கஸ்
ஒ.. அப்படியா? ன் இச்சயம் செய்யுங்கள் ஆதிரா ரொம்ப நல்லா வரும், பெருமைக்கு சொல்லலை.... இந்த குல்பி சாப்பிட்ட பிறகு கடை ஐஸ்கிரீம் கூட நன்னா இல்லை என்பார் கிருஷ்ணாப்பா அநேகமாய் யார் சாப்பிட்டாலும் இதே தான் சொல்வார்கள் எங்க வீடு guest எல்லோரும் கூட அப்படித்தான்
ஒரு முறை எங்க மாமா cum மச்சினர், வீசிங் உள்ளவர், எனக்கு இழுத்தா இழுக்கட்டும் 2 மாத்திரை போட்டுக்கறேன் இப்போ இதை கொடுத்துடு என்றாரே பார்க்கலாம் இதுல என்ன கலாட்டா என்றால், முதல் நாள் நான் செய்வதில் வந்த வாசனையை பார்த்து விட்டு, ஆற வைக்கும்போது, எனக்கு இழுக்கும் என்னால் ஐஸ் சாப்பிடமுடியாது, எனவே சூடாக இப்போதே எனக்கு டம்ளர் இல் தந்து விடு என்று குடித்து விட்டார் அந்த சுவையை மறக்க முடியாமல் மறுநாள் அவர் சொன்னது தான் நான் மேலே கூறியது, எனவே கண்டிப்பாக செய்து பாருங்கள், பாராட்டு நிச்சயம்
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8