புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த வருடமும் கிருஷ்ண ஜெயந்தி இரண்டு நாட்கள் வருகிறது :)22 & 23 அதாவது Aug. 22 & 23 - திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை. இந்த திரி இல் அன்று செய்யவேண்டிய பக்ஷணங்களின் செய்முறைகளை பார்ப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிருஷ்ணஜெயந்திக்கு செய்யவேண்டியவை
கிருஷ்ண ஜெயந்தி க்கு கோல மாவில் கிருஷ்ணர் கால் போடணும் வாசல் கோலத்திலிருந்து சுவாமி ரூம் இல் சுவாமி வரை. பிறகு தெரிந்த ஸ்லோகம் அல்லது, கிருஷ்ணா அஷ்டகம் சொல்லலாம். பண்டிகை மாலை இல் தான். காலைலிருந்து ஏதும் சாப்பிடாமல் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் காஃபி, ஜூஸ் ஓட்ஸ் சாப்பிடவும் .
சாயந்திரம் தான் சமையல். சாதம் (துளி நெய் ), வெந்த துவரம் பருப்பு, பால், தயிர்,வெண்ணை + சக்கரை, சுக்கு வெல்லம், உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், சுகியன், முறுக்கு, வேற ஒரு கார பக்ஷணம், அவல் +சக்கரை+தேங்காய் துருவல், உளுந்து வடை , பாயசம் போன்றவை செய்யனும். ( முடிந்ததை செயலாம் ) தேங்காய் , வித விதமான பழங்கள், வெற்றிலை , பாக்கு, புஷ்பம் இவை எல்லாம் நைவேத்யங்கள்.

முதலில் உப்பு சீடை
தேவையானவை :
பச்சரிசி 2 கப்
ஒரு பிடி உளுத்த மாவு ( வறுத்து அரைத்தது )
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
எள் கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
வெண்ணை 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
பொறிக்க எண்ணை
செய்முறை:
முதலில் அரிசியை களைந்து உலர்த்தனும்.
இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
அரிசி காய்ந்ததும், மிக்சி இல் மாவாக அரைத்து , சலித்து வைக்கவும்.
எள்ளை பொறுக்கி வைக்கவும்
தேங்காய்யை துருவி அளந்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பேசினில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி, உப்பு , வெண்ணை எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
வெண்ணை நன்கு கலந்ததும், துளி தண்ணீர் விட்டு பிசையவும் .
மாவு நல்ல கெட்டியாக இருக்கணும். (சப்பாத்தி மாவை விட கெட்டி )
ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணை தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக 'சீடை' யாக மொத்த மாவையும் உருட்டிவிடவும்.
அடுப்பில் எண்ணை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
'கரகர' ப்பான 'உப்பு சீடை ' ரெடி
குறிப்பு: இதில் துளி கல் மண் இருந்தாலும் சீடை வெடிக்கும்.
ரொம்ப ஜாக்கிரதையாக செய்யவேண்டிய பக்ஷணம் இது
1 கப் உளுந்து எடுத்து நன்கு சிவக்க வறுத்து மிக்சி இல் பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். அப்படி செய்வதால் எல்லா பக்ஷணத்துக்கும் போட சௌகர்யம். மீந்து விட்டால் 'டாங்கர்' பச்சடி' செயல்லாம். செய்முறை அப்புறம் சொல்கிறேன்.

அடுத்தது வெல்ல சீடை
தேவையானவை :
பச்சரிசி 2 கப்
ஒரு பிடி உளுத்த மாவு ( வறுத்து அரைத்தது )
வெல்லம் 1 1/2 கப்
தேங்காய் பல்லு பல்லாக நறுக்கி வைத்தது 2 டேபிள் ஸ்பூன்
எள் கொஞ்சம்
ஏலப்பொடி பொடி 1/4 டீ ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
பொறிக்க எண்ணை
செய்முறை:
முதலில் அரிசியை களைந்து உலர்த்தனும்.
இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
அரிசி காய்ந்ததும், மிக்சி இல் மாவாக அரைத்து , சலித்து வைக்கவும்.
மாவை வெறும் வாணலி இல் மாவை வறுக்கவும்.
அதுஎப்படிஎன்றால், அந்த வறுத்த மாவால் 'பிசிறில்லாமல் கோலம் போட' வரும்படி வறுக்கணும்.
எள்ளை பொறுக்கி வைக்கவும்
தேங்காய்யை பல்லு பல்லாக நறுக்கி அளந்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு உருளி இல் தண்ணீர் விட்டு நறுக்கின வெல்லத்தை போடவும்.
வெல்லம் கரைந்ததும், வடிகட்டவும்.
பின் மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கும் போது, எள், தேங்காய் , ஏலப் பொடி எல்லாம் போட்டு நன்கு கலக்கவும்.
பின் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, போட்டு இறக்கிவைத்து நன்கு கிளறவும்.
நெய்விடவும்.
கொஞ்சம் ஆறினதும் அழுத்தி பிசையவும்.
ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணை தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக ஆனால் உப்பு சீடை யை விட சற்று பெரியதாக மொத்த மாவையும் உருட்டிவிடவும்.
அடுப்பில் எண்ணை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.
நல்லா மருதாணி பற்றியது போன்ற கலர் இல் - மெருன் கலரில் வரும் .
'கரகர' ப்பான 'வெல்ல சீடை ' ரெடி
குறிப்பு: இதில் துளி கல் மண் இருந்தாலும் சீடை வெடிக்கும்.
இது வும் ரொம்ப ஜாக்கிரதையாக செய்யவேண்டிய பக்ஷணம்
தேங்காய்யை பல்லு பல்லாக நறுக்கி வைத்து கொண்டால் அப்பத்துக்கும் போடலாம்.
இது பெருமாளுக்கு நைவேத்தியம் என்பதால் வாயி இல் போட்டுக்கொண்டு பார்க்க முடியாது. எனவே, சீடை கொஞ்சம் ஆறினதும் கையால் அழுத்தி பார்க்கணும். உடனே உடைந்தால் நல்லா வந்திருக்கு என்று அர்த்தம் . இல்லா விட்டால் இன்னும் கொஞ்ச நேரம் அடுப்பில் வைத்து எடுக்கணும் என்று அர்த்தம்.

சில முன்னேற்பாடுகள் செய்து வைத்துக்கொண்டால், பக்ஷணங்களை சுலபமாக டென்ஷன் இல்லாமல் செயலாம்
வெல்லம் : இதை மொத்தமாக உடைத்து வைத்துக்கொண்டால் சௌகர்யம்.
இப்பவெல்லாம் ஃப்ளாட்ஸ் இல் இருப்பதால், முன்பு போல அம்மி குழவியால் உடைக்க முடியாது. சுத்தியல் , இடுக்கி , கரண்டி என தேடவேண்டாம் அதற்க்கு சுலபமான முறை, ஒரு வெல்ல கட்டி யை எடுத்து மக்ரோ வேவ் ஓவனில் ஒரு 30 முதல் 45 செகண்ட் வரை போடவும். எடுத்து தொட்டு பார்க்கவும் நல்லா சுடவில்லை என்றால் மீண்டும் ஒரு 20 செகண்ட்ஸ் போடவும். வெளியே எடுத்து கத்தியால் சுலபமாக நறுக்கவும். ஒரு டப்பாவில் சேமிக்கவும். பாயசம் செய்யும் போது காலை வேளைகளில் கஷ்டம் இருக்காது
குறிப்பு: ஓவனில் வைத்து எடுக்கும் போது சில சமயம் அந்த வெல்லக்கட்டி இன் நடுவில் கொஞ்சம் பாகு போல ஆகிவிடும், சூடு அதிகமானால் இப்படி ஆவதுண்டு. எனவே வெல்லத்தை நறுக்கும் முன், ஒரு தட்டில் வைத்து முதலில் இரண்டாக கட் செய்யவும். பிறகு கைய்ல் எடுத்து கத்தியால் சீவவும். அழகான துருவல்களாக வரும். நடுவில் வெல்லம் குழம்பு போல ஆகி இருந்தால், கை இல் படாமல் தட்டில் கொட்டிவிடும். சில நிமிஷங்கள் அப்படியே விட்டு விட்டு பின் நறுக்கலாம். சரியா?

எல்லா மாவுகளையும் முதலில் நல்லா சலிக்கணும். எள்ளை பொறுக்கி வைக்கணும். ரொம்ப சுத்தமான எள் என்று யார் சொன்னாலும் நம்பாதீங்கோ , சோம்பல் படாம பொறுக்கிடுங்கோ. ஓர் துளி மண் இருந்தாலும் சீடை நம்மேல் தான் வெடிக்கும். சொன்னவா மேல இல்ல. அப்பத்துக்கு முதலில் கரைத்து வெச்சிடனும். ஆனால் கடைசியா அப்பம் குத்தணும் . அப்ப தான் ஊரிண்டு ரொம்ப 'மெத்' நு வரும்.
1 கப் உளுந்து எடுத்து நன்கு சிவக்க வறுத்து மிக்சி இல் பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். அப்படி செய்வதால் எல்லா பக்ஷணத்துக்கும் போட சௌகர்யம். மீந்து விட்டால் ‘டாங்கர்’ பச்சடி’ செயல்லாம்.
ஏலம் : நமக்கு இது எல்லா பாயாசம், சக்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் என எல்லாவற்றிக்கும் தேவை. எனவே இதை மொத்தமாக பொடித்து வைப்பது நலம்.
ஏலம் (தோலுடன்) கொஞ்சம் சக்கரை சேர்த்து மிக்ஸில நன்கு பொடிக்கவும்.
டப்பாவில் எடுத்து வைக்கவும்.
தேவையான போது உபயோகிக்கவும்.
இவ்வாறு செய்வதால், ஏலக்காவின் தோலும் உபயோகப்படும்.
கோலம் போட 1/2 cup அரிசி யை நனைத்து வையுங்கள். சீடை பொறியும் போது ஒரு பக்கம் அரைத்து விடலாம்.
தேங்காய் யை உடைத்து 1 மூடி துருவவும். 1 மூடியை பல்லு பல்லாக நறுக்கி வைக்கவும். சுய்யனுக்கும் துருவி வைக்கணும்.
இது போல், செய்ய வேண்டியவைகlai விவரமாக எழுதி, ஒரு பரிக்ஷை அட்டை ல பின் பண்ணி சமையல் உள்லுள்ள வைத்துக்கொள்ளுங்கள்.
இப்படி செய்தால் ரொம்ப சிஸ்ஸ்டாமடிக்காக இருக்கும், கொஞ்சமும் பதட்டப்படமல் சுலபமாக எல்லாவற்றையும் செயலாம். மறக்காம இருக்கும்.

ரேவதி wrote:அம்மா எனக்கு ஒரு சின்ன டயூட் கேக்கலாமா
இது என்ன கேள்வி ரேவதி தாராளமாய் கேளுங்கள்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
krishnaamma wrote:ரேவதி wrote:அம்மா எனக்கு ஒரு சின்ன டயூட் கேக்கலாமா
இது என்ன கேள்வி ரேவதி தாராளமாய் கேளுங்கள்
நன்றி....
வரலக்ஷ்மி நோம்பு அன்று எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி வயது 35 இருக்கும், என்னுடைய தோழியின் (வயது 24) காலில் மஞ்சள் தடவி குங்குமம், மஞ்சள், பூ கொடுது அனுப்பினார் இது தவறு இல்லையா அம்மா ?????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெண்ணை முறுக்கு - முறுக்கு என்றாலே வாயில் கரையனும். 'கடக்னூ' இருக்க கூடாது . அதிலும் இது வெண்ணை முறுக்கு அதனால் இது ரொம்ப நல்லா இருக்கும்
தேவையானவை :
பச்சரிசி 2 கப்
ஒரு பிடி உளுத்த மாவு ( வறுத்து அரைத்தது )
அரை மூடி தேங்காய்
எள் கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
வெண்ணை 3 -4 டேபிள் ஸ்பூன்
உப்பு
பொறிக்க எண்ணை
செய்முறை:
முதலில் அரிசியை களைந்து உலர்த்தனும்.
இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
அரிசி காய்ந்ததும், மிக்சி இல் மாவாக அரைத்து , சலித்து வைக்கவும்.
எள்ளை பொறுக்கி வைக்கவும்
தேங்காய்யை துருவி எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பேசினில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், பெருங்காயப்பொடி, உப்பு , வெண்ணை எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
வெண்ணை நன்கு கலந்ததும், துளி தண்ணீர் விட்டு பிசையவும் .
மாவு நல்ல மெத்தென்று இருக்கணும்.
ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணை தடவிய தாம்பாளத்தில் , ஒரு கை நிறைய மாவை எடுத்துக்கொண்டு முறுக்கு சுற்ற வேண்டும்.
மொத்த மாவையும் அப்படி கை முறுக்காக சுற்றவும்.
அடுப்பில் எண்ணை வைத்து, ஒவ்வொன்றாக அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
'கரகர' ப்பான 'வெண்ணை முறுக்கு ' ரெடி .
குறிப்பு: முறுக்கு பதம் சரியா என் பார்க்க, நின்ற நிலை இல் ஒரு முருக்கை கீழே போடணும். ஓங்கி போடக்கூடாது, கை தவறி விழுவது போல் போடணும். அப்ப அந்த முறுக்கு தூள் தூள் ஆக உடைந்தால் ரொம்ப சரியான பதம் இல்லா
விட்டால் என்று அர்த்தம் . சரியா?

- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6