புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_c10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_m10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_c10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_m10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_c10 
3 Posts - 7%
heezulia
வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_c10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_m10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_c10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_m10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_c10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_m10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_c10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_m10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_c10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_m10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_c10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_m10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_c10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_m10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 30, 2013 5:56 pm

வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Images?q=tbn:ANd9GcTBJHOkHY4Wpgr65EzC_IijSCx530gXVnk0Vw851NRPpcUmXemeUQ

வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....

தடைகளை தவிடு பொடியாக்கி
தாமிரபரணி நீர் ஊற்றி
தங்க தாமிரம் எல்லாம்
தகடாக்கி தந்த பானையிலே
தந்த தடாக பானம் இது
தந்தம் கலரிது தயிரின் நிறமிது
தரத்தில் இது எமலோக அமுதம் இது ...

அள்ளி அள்ளி பருக ஆசை
அள்ளி செல்ல ஆள் இல்லையே
அமுதென அருந்த ஆசை
அட்மிட் பண்ண ஆஸ்பத்திரி இல்லையே ..

தொட்டு பார்க்க ஆசை
தொலைதூரம் போகணும்
தொடர் சிகிச்சைக்கு தொடர்ந்து போக
தொடர்வண்டி இல்லையே ....

துள்ளி ஓடிடும் அனைவரும்
துவண்டே போய்விடுவார்
துருபிடித்த பாத்திரமும்
துரும்பென போய்விடுமே ....


வெள்ளி வண்ண வான கலராம்
வென்றவரும் தோற்றிடும்
வேரோடு சாய்த்திடும்
வேதனை தரும் பவராம் ....

வெண்மை நிறம் அதுவாம்
வெள்ளியின் நிறம் அதுவாம்
வெள்ளை பால் நிறமாம்
வெள்ளை மாளிகை நிறம் அதுவாம்

கண்டவரெல்லாம் நிற்காமல்
கண்ட படி ஓடிடும்
பாயாச புகழை பாசத்தோடு
பாட வந்தேன் பாடி முடிக்கும் முன்னே
வடை வந்து தடை செய்து
தகராறு செய்வது ஏனோ .....
வந்து கேட்போர் தான் யாரோ ....





மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 30, 2013 5:59 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மதுமிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மதுமிதா



வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Mவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Aவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Dவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Hவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... U



வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 30, 2013 6:01 pm

அட அட! முந்திரி பருப்புடன் கூடிய பாயச கவிதை விஷத்துடன் இருக்குது.!
சூப்பர் பூவன்.!


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 6:03 pm

பாயசமென இனிக்கும் கவிதை சொன்ன நாமக்கல் கவிஞ்சருக்கு நான்ஸ்டாப்பா நாலு வடை பாயசம் பார்சல் சொல்லுங்கப்பா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 30, 2013 6:04 pm

இந்த கவிதையை இல்லை பாடலை இல்லை இல்லை எதோ ஒன்னு அத தசாவதாரம் -ல அந்த பாட்டி கேரக்டர் climaxla மகன் இறந்ததும் பாடும்-ல அந்த மாதிரி imagine பண்ணி பாருங்க



வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Mவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Aவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Dவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... Hவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... U



வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 30, 2013 6:06 pm

சான்சே இல்ல பூவன் ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 30, 2013 6:07 pm

MADHUMITHA wrote:இந்த கவிதையை இல்லை பாடலை இல்லை இல்லை எதோ ஒன்னு அத தசாவதாரம் -ல அந்த பாட்டி கேரக்டர் climaxla மகன் இறந்ததும் பாடும்-ல அந்த மாதிரி imagine பண்ணி பாருங்க

அந்த அளவுக்கு நேரம் இல்ல மது பாயசத்த குடித்தோமா வடைய சாப்பிட்டோமா நு இருக்கணும். சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 6:07 pm

ஜாஹீதாபானு wrote:சான்சே இல்ல பூவன் ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை அருமையிருக்கு
ஆமாம் ஆமாம் சாப்பிட்டா கண்டிப்பா பிழைக்க சான்சே இல்லைத்தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 30, 2013 6:10 pm

பூவன் எத்தனை கவிதை எழுதி இருப்பாய்...ஆனால் இந்த கவிதையில் என்ன வார்த்தை கோர்ப்பு...அருமை...அருமை...அருமை....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 6:13 pm

உமா wrote:பூவன் எத்தனை கவிதை எழுதி இருப்பாய்...ஆனால் இந்த கவிதையில் என்ன வார்த்தை கோர்ப்பு...அருமை...அருமை...அருமை....
இது ஆப்பு கவிதைங்கிரதால தான் இதனை கோர்ப்பாம் அவ்வுளவு ஹோப்பு பூவனுக்கு இந்த கவிதையில்



ஈகரை தமிழ் களஞ்சியம் வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக