புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிங்கில ஊர்கள்
Page 1 of 1 •
தற்போது ஊர்ப் பெயர்களின் ஆங்கில முன்னொட்டை இட்டு எழுதும் வழக்கம் பெருகி வருகிறது. எடுத்துக்காட்டுக்கு, மேலூர் அருகில் இருக்கும் அம்மாப்பட்டி முன்பு மே. அம்மாப்பட்டி. இப்பொழுது M. அம்மாப்பட்டி. தமிழ்நாட்டில் தமிழ் பெயரில் உள்ள ஊருக்கு எதற்கு ஆங்கில முன்னொட்டு?
ஏன் இந்தப் போக்கு?
இட நெருக்கடியில் பெயர் எழுத வேண்டிய பேருந்து அறிவிப்புப் பலகைகள், கடித முகவரிகள், மற்ற இடங்களில் சுருக்கி எழுத வேண்டிய தேவையின் காரணமாகப் பெயரைச் சுருக்குகிறார்கள். ஆட்களின் பெயர்ச்சுருக்கங்களை எழுதும் போது ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்துவது போலவே ஊர்ப் பெயர்ச்சுருக்கங்களுக்கும் ஆங்கிலம் வந்துவிடுகிறது. எல்லாமே வேகமாகிப் போன காலத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை என்று சொல்வதை விட ECR, OMR என்பது வசதியாக இருக்கிறது.
என்ன பிரச்சினை?
தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்ப்பெயர்கள் அழகான தமிழ்ச் சொற்கள். பெயர்க்காரணத்துடன் உள்ளவை. பண்டைய வரலாற்றை அறிய உதவுபவை. ஆனால், இப்போது Special தோசையும் SP தோசை தான். சிங்கப்பெருமாள் கோயிலும் SP கோயில் தான். போன தலைமுறை சிராப்பள்ளி என்னும் திருச்சிராப்பள்ளியில் இருந்து பொருளே இல்லாமல் திருச்சி என்பதைப் பிய்த்து எடுத்துக் கொண்டது. இந்தத் தலைமுறை அதே ஊரில் உள்ள திருவானைக்கோயிலை TV கோயில் ஆகிவிட்டது. அடுத்த தலைமுறை என்ன செய்யும்?
நியூயார்க்கைப் புதுயார்க் என்று ஒத்துக் கொள்ளாத நம் மக்கள், செங்குன்றத்தை Red Hills என்று எழுதினால் ஒத்துக் கொள்வார்கள். ஆங்கிலேயர் சிதைத்தது போதாது என்று நாமும் இருக்கிற ஊர்ப்பெயரை எல்லாம் ஆங்கிலமயமாக்கி வருகிறோம். ஊர்ப்பெயர்களைச் சிதைப்பதினால் தமிழக வரலாறும் தொடர்ச்சியும் தொலைகிறது. இனியாவது இதனைக் கருத்தில் கொள்வோமா?
நன்றி ரவிந்திரம் ப்ளாக்ஸ்பாட்

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வேதனை தரும் உண்மை....இதுபோல் எடுத்துகாட்டு சொல்லிக்கொண்டே போகலாம்....
.பகிர்வுக்கு நன்றி
.பகிர்வுக்கு நன்றி
உண்மை... சிந்தித்து சரியாக செயல்படுத்த வேண்டியவை... இப்போதெல்லாம் கடைகளில் தமிழில் பெயர்பலகை வைப்பதே அரிதாகிக்கொண்டு வருகிறது.....
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ஆமாம் ஆமாம் எல்லாம் இரும்புளையும் , மரபலகையிளையும் தான் பெயர் பலகை வைக்குறாங்க வசதி உள்ள சிலபேர் பிளக்ஸ் பேனர்கூட வைக்கிறாங்க என்ன செய்யுறது அகல் எல்லாம் காலத்தின் கோலம்அகல் wrote:உண்மை... சிந்தித்து சரியாக செயல்படுத்த வேண்டியவை... இப்போதெல்லாம் கடைகளில் தமிழில் பெயர்பலகை வைப்பதே அரிதாகிக்கொண்டு வருகிறது.....
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
எங்க அம்மா பிறந்த ஊரு கல்லுபட்டி (மருங்காபுரி வட்டம்) அதை இப்ப M .கல்லுபட்டி என்று அழைகிறார்கள். மதுரை பக்கம் ஒரு கல்லுபட்டி இருக்கு அதை T.கல்லுபட்டி என்று அழைகிறார்கள். இப்படியே போனால் தமிழ் வழக்குக்கு கூட C.தமிழ் , M .தமிழ், T.தமிழ், K .தமிழ் என்று பெயர் வைத்தாலும் வைப்பார்கள் நம்ம கூமுட்டை ஜனங்க.
எனக்கு பிடித்தது N.தமிழ் (நமீதா தமிழ்)ராஜு சரவணன் wrote:எங்க அம்மா பிறந்த ஊரு கல்லுபட்டி (மருங்காபுரி வட்டம்) அதை இப்ப M .கல்லுபட்டி என்று அழைகிறார்கள். மதுரை பக்கம் ஒரு கல்லுபட்டி இருக்கு அதை T.கல்லுபட்டி என்று அழைகிறார்கள். இப்படியே போனால் தமிழ் வழக்குக்கு கூட C.தமிழ் , M .தமிழ், T.தமிழ், K .தமிழ் என்று பெயர் வைத்தாலும் வைப்பார்கள் நம்ம கூமுட்டை ஜனங்க.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:எனக்கு பிடித்தது N.தமிழ் (நமீதா தமிழ்)ராஜு சரவணன் wrote:எங்க அம்மா பிறந்த ஊரு கல்லுபட்டி (மருங்காபுரி வட்டம்) அதை இப்ப M .கல்லுபட்டி என்று அழைகிறார்கள். மதுரை பக்கம் ஒரு கல்லுபட்டி இருக்கு அதை T.கல்லுபட்டி என்று அழைகிறார்கள். இப்படியே போனால் தமிழ் வழக்குக்கு கூட C.தமிழ் , M .தமிழ், T.தமிழ், K .தமிழ் என்று பெயர் வைத்தாலும் வைப்பார்கள் நம்ம கூமுட்டை ஜனங்க.
ஆமா உங்களுக்கு பிடித்தது உங்கள் தமிழ் தான்.
உங்கள் பூவன்- கவிதையை பார்த்த தமிழ்தாய் உங்களை தேடிகொண்டிருகிறதாம் பாஸ்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அகல் wrote:உண்மை... சிந்தித்து சரியாக செயல்படுத்த வேண்டியவை... இப்போதெல்லாம் கடைகளில் தமிழில் பெயர்பலகை வைப்பதே அரிதாகிக்கொண்டு வருகிறது.....
அது கௌவ்ரவ குறைச்சல் அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1