புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகளில் ஊர்கள் Poll_c10பழமொழிகளில் ஊர்கள் Poll_m10பழமொழிகளில் ஊர்கள் Poll_c10 
56 Posts - 73%
heezulia
பழமொழிகளில் ஊர்கள் Poll_c10பழமொழிகளில் ஊர்கள் Poll_m10பழமொழிகளில் ஊர்கள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பழமொழிகளில் ஊர்கள் Poll_c10பழமொழிகளில் ஊர்கள் Poll_m10பழமொழிகளில் ஊர்கள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பழமொழிகளில் ஊர்கள் Poll_c10பழமொழிகளில் ஊர்கள் Poll_m10பழமொழிகளில் ஊர்கள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகளில் ஊர்கள் Poll_c10பழமொழிகளில் ஊர்கள் Poll_m10பழமொழிகளில் ஊர்கள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
பழமொழிகளில் ஊர்கள் Poll_c10பழமொழிகளில் ஊர்கள் Poll_m10பழமொழிகளில் ஊர்கள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பழமொழிகளில் ஊர்கள் Poll_c10பழமொழிகளில் ஊர்கள் Poll_m10பழமொழிகளில் ஊர்கள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பழமொழிகளில் ஊர்கள் Poll_c10பழமொழிகளில் ஊர்கள் Poll_m10பழமொழிகளில் ஊர்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
பழமொழிகளில் ஊர்கள் Poll_c10பழமொழிகளில் ஊர்கள் Poll_m10பழமொழிகளில் ஊர்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பழமொழிகளில் ஊர்கள் Poll_c10பழமொழிகளில் ஊர்கள் Poll_m10பழமொழிகளில் ஊர்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பழமொழிகளில் ஊர்கள் Poll_c10பழமொழிகளில் ஊர்கள் Poll_m10பழமொழிகளில் ஊர்கள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பழமொழிகளில் ஊர்கள் Poll_c10பழமொழிகளில் ஊர்கள் Poll_m10பழமொழிகளில் ஊர்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பழமொழிகளில் ஊர்கள் Poll_c10பழமொழிகளில் ஊர்கள் Poll_m10பழமொழிகளில் ஊர்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பழமொழிகளில் ஊர்கள் Poll_c10பழமொழிகளில் ஊர்கள் Poll_m10பழமொழிகளில் ஊர்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகளில் ஊர்கள்

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 11, 2013 12:37 am

பழமொழிகளில் ஊர்கள்
ஊர்ப் பெயர் தாங்கிய தமிழ்ப் பழமொழிகளுள் எனக்குத் தெரிந்த சிலவற்றைப் பதிகிறேன் :

1 - ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது .

2 - காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது .

3 - காஞ்சிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாம் .

4 - தங்கச்சி தாராளம் இஞ்சிக்குடி பேராளம் .

5 - தென்காசி ஆசாரம் திருநெல்வேலி உபசாரம் .

6 - தில்லைப் பெண் எல்லை தாண்டாள் .

7 - தில்லிக்கு ராஜா ஆனாலும் தல்லிக்குப் பிள்ளைதான் .

8 - திருநெல்வேலியான் தேர் பாரான் திருச்செந்தூரான் கடலாடான் .

9 - காரைக்கால் ரோட்டைப் பார் காதர்சுல்த்தான் வீட்டைப் பார் .

10 - காஞ்சியில் பிறக்க முக்தி காசியில் இறக்க முக்தி .

11 - தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள்
தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான் .

ரிலாக்ஸ் ப்ளீஸ்

பழமொழிகளில் ஊர்கள் Mபழமொழிகளில் ஊர்கள் Uபழமொழிகளில் ஊர்கள் Tபழமொழிகளில் ஊர்கள் Hபழமொழிகளில் ஊர்கள் Uபழமொழிகளில் ஊர்கள் Mபழமொழிகளில் ஊர்கள் Oபழமொழிகளில் ஊர்கள் Hபழமொழிகளில் ஊர்கள் Aபழமொழிகளில் ஊர்கள் Mபழமொழிகளில் ஊர்கள் Eபழமொழிகளில் ஊர்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Mon Feb 11, 2013 12:06 pm

இது எல்லாம் தமிழ் நாட்டில் உள்ள ஊர் தானே அருமையிருக்கு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 11, 2013 12:14 pm

ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது .
எங்கே நமது மாயவரம் மைனர் கத்தார் கிங் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பழமொழிகளில் ஊர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Mon Feb 11, 2013 12:16 pm

balakarthik wrote:
ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது .
எங்கே நமது மாயவரம் மைனர் கத்தார் கிங் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இது உங்கே ஊர் புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 11, 2013 12:20 pm

Priya Tharsni wrote:
balakarthik wrote:
ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது .
எங்கே நமது மாயவரம் மைனர் கத்தார் கிங் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இது உங்கே ஊர் புன்னகை

இது என் அம்மாவின் ஊர் ப்ரியா நான் பிறந்தது இங்கே
தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள்
தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான் .

ஈகரை தமிழ் களஞ்சியம் பழமொழிகளில் ஊர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 11, 2013 12:22 pm

Muthumohamed wrote:
9 - காரைக்கால் ரோட்டைப் பார் காதர்சுல்த்தான் வீட்டைப் பார் .
ரிலாக்ஸ் ப்ளீஸ்

காரைக்கால் ரோட்டைப் பார் , ஓரத்தில் உள்ள பாரை பார் ... என்று தானே வரவேண்டும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 11, 2013 12:23 pm

Muthumohamed wrote:
1 - ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது .

:suspect: நடனம் நடனம் 🐰

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Mon Feb 11, 2013 12:24 pm

balakarthik wrote:
Priya Tharsni wrote:
balakarthik wrote:
ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது .
எங்கே நமது மாயவரம் மைனர் கத்தார் கிங் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இது உங்கே ஊர் புன்னகை

இது என் அம்மாவின் ஊர் ப்ரியா நான் பிறந்தது இங்கே
தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள்
தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான் .
நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 11, 2013 12:26 pm

பாலாஜி wrote: காரைக்கால் ரோட்டைப் பார் , ஓரத்தில் உள்ள பாரை பார் ... என்று தானே வரவேண்டும்
அது தான் பழமொழியாச்சே நீங்க பொறக்குரப்ப பார் கண்டுபுடிக்கலையாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் பழமொழிகளில் ஊர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 11, 2013 12:27 pm

balakarthik wrote:
பாலாஜி wrote: காரைக்கால் ரோட்டைப் பார் , ஓரத்தில் உள்ள பாரை பார் ... என்று தானே வரவேண்டும்
அது தான் பழமொழியாச்சே நீங்க பொறக்குரப்ப பார் கண்டுபுடிக்கலையாம்

இருந்தாலும் வரலாறு முக்கியம் அல்லவா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக