புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரியாத  புன்னகைகள் ..... Poll_c10புரியாத  புன்னகைகள் ..... Poll_m10புரியாத  புன்னகைகள் ..... Poll_c10 
56 Posts - 73%
heezulia
புரியாத  புன்னகைகள் ..... Poll_c10புரியாத  புன்னகைகள் ..... Poll_m10புரியாத  புன்னகைகள் ..... Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
புரியாத  புன்னகைகள் ..... Poll_c10புரியாத  புன்னகைகள் ..... Poll_m10புரியாத  புன்னகைகள் ..... Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
புரியாத  புன்னகைகள் ..... Poll_c10புரியாத  புன்னகைகள் ..... Poll_m10புரியாத  புன்னகைகள் ..... Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரியாத  புன்னகைகள் ..... Poll_c10புரியாத  புன்னகைகள் ..... Poll_m10புரியாத  புன்னகைகள் ..... Poll_c10 
221 Posts - 75%
heezulia
புரியாத  புன்னகைகள் ..... Poll_c10புரியாத  புன்னகைகள் ..... Poll_m10புரியாத  புன்னகைகள் ..... Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
புரியாத  புன்னகைகள் ..... Poll_c10புரியாத  புன்னகைகள் ..... Poll_m10புரியாத  புன்னகைகள் ..... Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
புரியாத  புன்னகைகள் ..... Poll_c10புரியாத  புன்னகைகள் ..... Poll_m10புரியாத  புன்னகைகள் ..... Poll_c10 
8 Posts - 3%
prajai
புரியாத  புன்னகைகள் ..... Poll_c10புரியாத  புன்னகைகள் ..... Poll_m10புரியாத  புன்னகைகள் ..... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
புரியாத  புன்னகைகள் ..... Poll_c10புரியாத  புன்னகைகள் ..... Poll_m10புரியாத  புன்னகைகள் ..... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புரியாத  புன்னகைகள் ..... Poll_c10புரியாத  புன்னகைகள் ..... Poll_m10புரியாத  புன்னகைகள் ..... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
புரியாத  புன்னகைகள் ..... Poll_c10புரியாத  புன்னகைகள் ..... Poll_m10புரியாத  புன்னகைகள் ..... Poll_c10 
2 Posts - 1%
Barushree
புரியாத  புன்னகைகள் ..... Poll_c10புரியாத  புன்னகைகள் ..... Poll_m10புரியாத  புன்னகைகள் ..... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புரியாத  புன்னகைகள் ..... Poll_c10புரியாத  புன்னகைகள் ..... Poll_m10புரியாத  புன்னகைகள் ..... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரியாத புன்னகைகள் .....


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 30, 2013 2:05 pm

புரியாத  புன்னகைகள் ..... 414489291_b92c8fefff_o


புரியாத எத்தனையோ புன்னகைகள்
புதிராகவே என்னுளே புரியாமலே
புத்தககங்களில் தேடியும்
புவி எங்கும் தேடியும் புரியாமலே
புழுவாய் துடிக்கும் என்னை கண்டு
பூவாய் புன்னகைப்பது ஏனோ ?

புயல் காற்றில் புரண்டோடும்
புது புது நுரைகள் போல நானோ
பூங்காற்றில் கரைந்தே
புழுதியாய் விழுகின்றேன் ...

புரிதலில் கூட எத்தனையோ
புன்னகைகள் புதிது புதிதாய்
பூத்துகொண்டே இருக்கின்றன
புரியாத அன்பு புரியும் போது
புரிந்த அன்பு புன்னகைக்கும் போது
புரிந்தும் புரியாத புலம்பல்களாய்
பூக்கும் புன்னகைகள் தான் எத்தனையோ ...

புது புது அர்த்தங்கள் சொல்லும்
புன்னகைகள் புது புது விதம் என்பதை
புரியாமலே நின்றேன் .....











உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 30, 2013 2:07 pm


புரிதலில் கூட எத்தனையோ
புன்னகைகள் புதிது புதிதாய்
பூத்துகொண்டே இருக்கின்றன

புது புது அர்த்தங்கள் சொல்லும்
புன்னகைகள் புது புது விதம் என்பதை
புரியாமலே நின்றேன் .....

நல்ல வரிகள் பூவன்....
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 30, 2013 2:08 pm

புன்னகை வரிகள் சூப்பருங்க பூவன்




புரியாத  புன்னகைகள் ..... Mபுரியாத  புன்னகைகள் ..... Uபுரியாத  புன்னகைகள் ..... Tபுரியாத  புன்னகைகள் ..... Hபுரியாத  புன்னகைகள் ..... Uபுரியாத  புன்னகைகள் ..... Mபுரியாத  புன்னகைகள் ..... Oபுரியாத  புன்னகைகள் ..... Hபுரியாத  புன்னகைகள் ..... Aபுரியாத  புன்னகைகள் ..... Mபுரியாத  புன்னகைகள் ..... Eபுரியாத  புன்னகைகள் ..... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 30, 2013 2:16 pm

உமா wrote:

புரிதலில் கூட எத்தனையோ
புன்னகைகள் புதிது புதிதாய்
பூத்துகொண்டே இருக்கின்றன

புது புது அர்த்தங்கள் சொல்லும்
புன்னகைகள் புது புது விதம் என்பதை
புரியாமலே நின்றேன் .....

நல்ல வரிகள் பூவன்....

புரியாத கவிதையை புரிந்து சொன்னதுக்கு நன்றி அக்கா நன்றி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 2:21 pm

எங்கே அண்ணன் பாலா கார்த்திக் அவர் தான் இந்த கவிதைக்கு சரியான போட்டி கொடுக்கும் அசுரகவி புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 2:22 pm

பூவன் கவிதை ரொம்ப அழகு புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 30, 2013 2:32 pm

புது புது அர்த்தங்களில் புரியாமல் நின்ற புன்னகையை புடித்த கவிதை!
மிக நன்று பூவன்!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 30, 2013 2:41 pm

ராஜு சரவணன் wrote:எங்கே அண்ணன் பாலா கார்த்திக் அவர் தான் இந்த கவிதைக்கு சரியான போட்டி கொடுக்கும் அசுரகவி புன்னகை

அவரு கொஞ்சம் அசந்து தூங்கிட்டாராம் சிரி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 30, 2013 2:41 pm

ராஜு சரவணன் wrote:பூவன் கவிதை ரொம்ப அழகு புன்னகை

நன்றி நண்பரே ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 30, 2013 2:41 pm

அருண் wrote:புது புது அர்த்தங்களில் புரியாமல் நின்ற புன்னகையை புடித்த கவிதை!
மிக நன்று பூவன்!

நன்றி அருண்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக