புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_m10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10 
56 Posts - 73%
heezulia
பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_m10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_m10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_m10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_m10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_m10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_m10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_m10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_m10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_m10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_m10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_m10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_m10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_m10பிளாஸ்டிக் புன்னகைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் புன்னகைகள்


   
   
sharfultra
sharfultra
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 20/12/2011

Postsharfultra Tue Dec 20, 2011 3:21 pm

1.அவளது
சாக்கரின் புன்னகை
மிதக்கும்
பிளாஸ்டிக் கண்களைத் தாண்டி
எப்படி
அவளை நேசிப்பது
என்பதுதான்
எனக்கு
இப்போதிருக்கும் ஒரே பிரச்சினை


2.எங்கிருந்தோ பறந்துவந்து
ஜன்னல் விளிம்பில்
அமர்ந்துகொண்ட
பட்டாம்பூச்சியை
குறைந்தது
பத்துப் பேராவது
கவிதை செய்திருக்கக் கூடும்
என்று நினைத்துக் கொண்டேன்
களங்கமின்மையின் பாவனைகளோடு
புகைப்படத்துக்கு
போஸ் தரும்
குழந்தை நடிகை போல
இது
ஒரு தொழில்முறைப் பட்டாம்பூச்சியாகவும் இருக்கக் கூடும் தானே?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

3.எப்படி இருக்கிறாய்
என்றவள் கேட்டதில்
இருக்கிறாயா
என்ற
கேள்வியும் இருந்ததா?

4நான் இல்லாவிட்டால்
இறந்துவிடுவேன்
என்றவளை
நேற்று தெருவில் பார்த்தேன்
கையில் சாத்திய குழந்தையோடு..

இறந்தபிறகு
பிறந்ததா இது?

5.நெடுநாட்களாய்
உன் குகையில் நீ இருந்தாய்
என் குகையில் நான் இருந்தேன்
ஒரு சலிப்பான காலையில்
ஒரே நேரத்தில்
தற்செயலாய் வெளியே வந்தோம்
காலைக் கதிரின
பொன் வெயில்
இருவர் மீதும் படர்ந்தது

அந்த
இனிப்புவெளிச்சம்
மற்றவரிடமிருந்தே வருகிறது
என்று தவறுதலாக நினைத்துக் கொண்டோம்...
காதலிக்க ஆரம்பித்துவிட்டோம் ...

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Dec 20, 2011 5:13 pm

sharfultra wrote:நான் இல்லாவிட்டால்
இறந்துவிடுவேன்
என்றவளை
நேற்று தெருவில் பார்த்தேன்
கையில் சாத்திய குழந்தையோடு..

இறந்தபிறகு
பிறந்ததா இது?


மிக நெகிழ்ச்சியான வரிகள்.. அழகிய கவிதைகள். தொடருங்கள்.. !! சூப்பருங்க



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


பிளாஸ்டிக் புன்னகைகள் Aபிளாஸ்டிக் புன்னகைகள் Sபிளாஸ்டிக் புன்னகைகள் Hபிளாஸ்டிக் புன்னகைகள் Rபிளாஸ்டிக் புன்னகைகள் Aபிளாஸ்டிக் புன்னகைகள் Fபிளாஸ்டிக் புன்னகைகள் Blank
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 5:21 pm

நான் இல்லாவிட்டால்
இறந்துவிடுவேன்
என்றவளை
நேற்று தெருவில் பார்த்தேன்
கையில் சாத்திய குழந்தையோடு..

இறந்தபிறகு
பிறந்ததா இது?

சோகம் சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 20, 2011 5:51 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
sharfultra wrote:நான் இல்லாவிட்டால்
இறந்துவிடுவேன்
என்றவளை
நேற்று தெருவில் பார்த்தேன்
கையில் சாத்திய குழந்தையோடு..

இறந்தபிறகு
பிறந்ததா இது?


மிக நெகிழ்ச்சியான வரிகள்.. அழகிய கவிதைகள். தொடருங்கள்.. !! சூப்பருங்க

சூப்பருங்க

ஈகரைக்கு மேலும் ஒரு கவிஞா் கிடைத்துள்ளாா்.



பிளாஸ்டிக் புன்னகைகள் 154550பிளாஸ்டிக் புன்னகைகள் 154550பிளாஸ்டிக் புன்னகைகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பிளாஸ்டிக் புன்னகைகள் 154550பிளாஸ்டிக் புன்னகைகள் 154550பிளாஸ்டிக் புன்னகைகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Dec 20, 2011 6:02 pm

4நான் இல்லாவிட்டால்
இறந்துவிடுவேன்
என்றவளை
நேற்று தெருவில் பார்த்தேன்
கையில் சாத்திய குழந்தையோடு..

இறந்தபிறகு
பிறந்ததா இது?
நல்ல கேள்விக்கணை உள்ள கவிதை.

விருப்பம் இல்லாதவனுடன் வாழும், சேரும் பெண்களின் வாழ்க்கை (நடைப்) பிணம் போல் உள்ள வாழ்க்கை.அவள் இறந்து, கரு பிறந்து அதன் பின் அந்த கருவிற்காக வாழும் வாழ்க்கையை என்ன சொல்வது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிளாஸ்டிக் புன்னகைகள் Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 20, 2011 11:21 pm

மனதை தொடும் கேள்விகள் அனைத்தும் அருமை சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிளாஸ்டிக் புன்னகைகள் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக