புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாடி எனக்கொரு டவுட்டு
Page 3 of 12 •
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?
2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)
3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???
4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??
5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா??
6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)
7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???
8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??
9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???
10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??
11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???
12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??
13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???
14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???
முகநூல்.

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:அதை தூக்கிட்டு போகத்தான் கணவர் என்ற எடுபுடியை கூடவே வைத்துள்ளீர்களேஜாஹீதாபானு wrote:3.இருபதாயிரத்துக்கு துணி எடுத்தாலும்,20 ரூபா கூட பெறாத கட்டை பைக்கு கடைக்காரன் கூட மல்லுகட்டுற பழக்கத்தை நம்ம தாய்மாருங்க விட மாட்டாங்களா?
குட் கொஸ்டின்
வாங்கின துணியை முட்டை கட்டியா கொண்டு போகமுடியும்
அனுபவம் பேசுதுங்கோ கேளுங்க
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஆமாம்ங்க அனுபவத்துக்கு குரல் வளம் சரி இல்லாதகாரணத்தால் அதால பாடமுடியாது அதான் பேசுதுMuthumohamed wrote:அனுபவம் பேசுதுங்கோ கேளுங்க
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
balakarthik wrote:அதை தூக்கிட்டு போகத்தான் கணவர் என்ற எடுபுடியை கூடவே வைத்துள்ளீர்களேஜாஹீதாபானு wrote:3.இருபதாயிரத்துக்கு துணி எடுத்தாலும்,20 ரூபா கூட பெறாத கட்டை பைக்கு கடைக்காரன் கூட மல்லுகட்டுற பழக்கத்தை நம்ம தாய்மாருங்க விட மாட்டாங்களா?
குட் கொஸ்டின்
வாங்கின துணியை முட்டை கட்டியா கொண்டு போகமுடியும்
அந்தக் கணவர் மட்டும் எப்படி துக்கிப் போவார்
அப்புறமா இன்னொன்னு கடைக்கு வரவங்களுக்கு குடுக்கத் தானே கட்டைப் பை தயாரிக்குரிங்க
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:ஆமாம்ங்க அனுபவத்துக்கு குரல் வளம் சரி இல்லாதகாரணத்தால் அதால பாடமுடியாது அதான் பேசுதுMuthumohamed wrote:அனுபவம் பேசுதுங்கோ கேளுங்க
பாடாவிட்டாலும் ஆடிவிட்டதே அது போதும்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஜாஹீதாபானு wrote:balakarthik wrote:அதை தூக்கிட்டு போகத்தான் கணவர் என்ற எடுபுடியை கூடவே வைத்துள்ளீர்களேஜாஹீதாபானு wrote:3.இருபதாயிரத்துக்கு துணி எடுத்தாலும்,20 ரூபா கூட பெறாத கட்டை பைக்கு கடைக்காரன் கூட மல்லுகட்டுற பழக்கத்தை நம்ம தாய்மாருங்க விட மாட்டாங்களா?
குட் கொஸ்டின்
வாங்கின துணியை முட்டை கட்டியா கொண்டு போகமுடியும்
அந்தக் கணவர் மட்டும் எப்படி துக்கிப் போவார்
அப்புறமா இன்னொன்னு கடைக்கு வரவங்களுக்கு குடுக்கத் தானே கட்டைப் பை தயாரிக்குரிங்க
கட்டைப்பைக்கு கட்டையுடன் வந்த பானு அக்கா வாழ்க
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
1.ஐம்பது பைசா கிராப் ஷீட்ல அவ்வளவு பொறுமையாக கோடு போட்டது யாரு ..?
2.நமது ராணுவம் பதுங்கி இருந்து தாக்குவது எப்படி என்பதை நமது ட்ராஃபிக் போலீசிடம் ஏன் கற்றுக் கொள்ள கூடாது ..?
3.காருக்கு ஒரு ஸ்டெப்னி இருக்குறப்ப, அத்தனை சக்கரம் இருக்குற ரயிலுக்கு ஏன் ஒரு ஸ்டெப்னி கூட இல்ல..??
4.கேமரா லென்ஸ் வட்டமா இருக்கு ,ஆனா போட்டோ மட்டும் எப்படி சதுரமா வருது ?
5.நாங்கலாம் கற்பூரம் மாதிரி’ன்னு பெரும பேசுறவன் தலைல தீய வச்சு பாக்கனுன்னு ஆசை. கப்புன்னு புடிக்குதான்னு..யாராவது இருகங்களா...??
6.பொண்ணுங்க கிட்ட பேசும்போது , கண்ணை பார்த்து தான் பேசணுமாமே .? அப்புறம் எதுக்கு ஃபுல் மேக்கப்..?
7.பெண்கள் தங்கள் மொபைலுக்கு தாங்களாகவே ரீ-சார்ஜ் பண்ணுவதை பார்க்கும் தருணங்களில் மனது போவது எனக்கு மட்டும் தானா ..??
8.கோவில் சுவர்களில் கடவுளின் நாமத்தை விட காதலர்களின் ஹார்ட்டீன் தான் நிறையத்தெரிகிறது. இதற்குப் பெயர்தான் தெய்வீகக் காதலோ?
9.ஐந்து கிலோ மீட்டரில் இந்திய மீனவனை அடிக்கிறான் கேட்க வக்கில்ல நமக்கெதுக்கு 5000 கிமீ பாய்ந்து தாக்கும் ஏவுகணை?
10.டூத் பேஸ்டில் உப்பு இருக்கான்னு மைக்க தூக்கிட்டு வந்து கேக்குறிங்க? வாங்குறதுக்கு துப்பு இருக்கான்னு யாராவது கேக்குறிங்களா?

ஜாஹீதாபானு wrote:அப்புறமா இன்னொன்னு கடைக்கு வரவங்களுக்கு குடுக்கத் தானே கட்டைப் பை தயாரிக்குரிங்க
அதுசரி காசுகொடுத்து வாங்குற துணி தரமா இருக்கானு பாக்குறதில்லை இதே அந்த கட்டபையில் கொஞ்சம் கிழிஞ்சிருந்தாலும் கய்யோ முய்யோனு கத்துறது
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
9.ஐந்து கிலோ மீட்டரில் இந்திய மீனவனை அடிக்கிறான் கேட்க வக்கில்ல நமக்கெதுக்கு 5000 கிமீ பாய்ந்து தாக்கும் ஏவுகணை?
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:அப்புறமா இன்னொன்னு கடைக்கு வரவங்களுக்கு குடுக்கத் தானே கட்டைப் பை தயாரிக்குரிங்க
அதுசரி காசுகொடுத்து வாங்குற துணி தரமா இருக்கானு பாக்குறதில்லை இதே அந்த கட்டபையில் கொஞ்சம் கிழிஞ்சிருந்தாலும் கய்யோ முய்யோனு கத்துறது
உண்மை தான்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அட அது பரவா இல்ல நேரா கதவை கூட தட்டாம பாத்ரூம் வரைக்கும் வந்துடறாங்க ஏதோ அவுங்க நல்ல நேரம் நாங்க தவளோட இருந்தோம் இல்லேனா அவுங்க கண்ணு கெட்டிருக்காது10.டூத் பேஸ்டில் உப்பு இருக்கான்னு மைக்க தூக்கிட்டு வந்து கேக்குறிங்க? வாங்குறதுக்கு துப்பு இருக்கான்னு யாராவது கேக்குறிங்களா?
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 12