புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  Poll_c10ஈகரை வருகை பதிவேடு  Poll_m10ஈகரை வருகை பதிவேடு  Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  Poll_c10ஈகரை வருகை பதிவேடு  Poll_m10ஈகரை வருகை பதிவேடு  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஈகரை வருகை பதிவேடு  Poll_c10ஈகரை வருகை பதிவேடு  Poll_m10ஈகரை வருகை பதிவேடு  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு


   
   

Page 1 of 100 1, 2, 3 ... 50 ... 100  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 03, 2013 2:44 pm

அருண் wrote:
M.M.SENTHIL wrote:
அருண் wrote:முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் அக்கா!.
ஆனால் நினைவுகள் வந்த வண்ணம் உள்ளன.
நண்பரே நினைவுகள் தொடர்வதால், மனது தளரக்கூடாது.  
சரிங்க னா! & அக்கா!

ஈகரை வருகை பதிவேடு  1571444738 ஈகரை வருகை பதிவேடு  1571444738 



[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 03, 2013 4:59 pm

அருண் wrote:நீண்ட நாட்களுக்கு பிறகு........ அனைவருக்கும் வணக்கம்..!
வாங்க அருண் , nalamaa

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Dec 03, 2013 6:22 pm

ராஜா wrote:
அருண் wrote:நீண்ட நாட்களுக்கு பிறகு........ அனைவருக்கும் வணக்கம்..!
வாங்க அருண் , nalamaa
வணக்கம் ராஜா! அண்ணா!
நலம் அண்ணா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 03, 2013 6:24 pm

அருண் wrote:நீண்ட நாட்களுக்கு பிறகு........ அனைவருக்கும் வணக்கம்..!
வருக அருண்! நலமா?


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Dec 03, 2013 6:29 pm

வணக்கம் சிவா அண்ணா!
நலமாக உள்ளேன். இப்பதான் கொஞ்சம் தேறி வருகிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 03, 2013 6:42 pm

அருண் wrote:வணக்கம் சிவா அண்ணா!
நலமாக உள்ளேன். இப்பதான் கொஞ்சம் தேறி வருகிறேன்.
தேறித்தான் ஆக வேண்டும் அருண்! கடவுளின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதுதானே மனித இயல்பு! கலங்காதீர்கள். உங்கள் கவலைகளை கடவுளிடம் ஒப்படைத்துவிடுங்கள்! உங்களுக்கு நிம்மதியைத் தருவார்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 03, 2013 6:52 pm

அருண் wrote:வணக்கம் சிவா அண்ணா!
நலமாக உள்ளேன். இப்பதான் கொஞ்சம் தேறி வருகிறேன்.
ஆறுதல் சொல்வது எளிது அருண் , அனுபவித்தால் தான் வேதனை தெரியும். உங்கள் வேதனையை நான் 2001 & 2006 அனுபவித்துள்ளேன். என்ன பண்ணுவது?!

வாழ்க்கை என்பது ரயில்பயணம் போல ஒவ்வொருவரும் அவரவர் நிறுத்தம் வந்தால் இறங்கி தான் ஆகவேண்டும், என்று எனக்கு யாரோ ஆறுதல் சொன்னார்கள். அதையே தான் நானும் உங்களுக்கு சொல்லுகிறேன். உங்கள் அம்மாவுக்கும் , சகோதரிகளுக்கு நீங்கள் தான் தூணாக இருக்க வேண்டும் . தைரியமாக இருங்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Dec 03, 2013 7:14 pm

கண்டிப்பாக அண்ணா! கடவுள் திட்டம் இது தான் என்று நினைத்து என்னை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்.

தங்களின் அன்பான ஆறுதலுக்கு நன்றி சிவா & ராஜா அண்ணா.!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Dec 03, 2013 9:33 pm

அருண் wrote:கண்டிப்பாக அண்ணா! கடவுள் திட்டம் இது தான் என்று நினைத்து என்னை  மாற்ற   முயற்சி செய்து வருகிறேன்.

தங்களின் அன்பான ஆறுதலுக்கு நன்றி சிவா & ராஜா அண்ணா.!
வணக்கம் அருண்,நலமா?நாட்கள் பல கழித்து உங்களின் பதிவுகளை கண்டத்தில் மகிழ்ச்சி.
தொடர்ந்து இணைந்து இருந்து கவலையை மறந்திடுங்கள்.சொல்வது சுலபம் செய்வது கடினம்,,,ஆயினும் முயற்சி செய்யுங்கள்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 03, 2013 10:33 pm

ஹர்ஷித் wrote:
அருண் wrote:கண்டிப்பாக அண்ணா! கடவுள் திட்டம் இது தான் என்று நினைத்து என்னை  மாற்ற   முயற்சி செய்து வருகிறேன்.

தங்களின் அன்பான ஆறுதலுக்கு நன்றி சிவா & ராஜா அண்ணா.!
வணக்கம் அருண்,நலமா?நாட்கள் பல கழித்து உங்களின் பதிவுகளை கண்டத்தில் மகிழ்ச்சி.
தொடர்ந்து இணைந்து இருந்து கவலையை மறந்திடுங்கள்.சொல்வது சுலபம் செய்வது கடினம்,,,ஆயினும் முயற்சி செய்யுங்கள்.
ஈகரை வருகை பதிவேடு  103459460 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 100 1, 2, 3 ... 50 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக