புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_m10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10 
42 Posts - 37%
heezulia
விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_m10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10 
40 Posts - 35%
Dr.S.Soundarapandian
விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_m10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_m10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_m10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_m10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10 
2 Posts - 2%
mruthun
விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_m10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_m10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_m10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10 
115 Posts - 45%
ayyasamy ram
விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_m10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_m10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_m10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_m10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_m10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_m10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_m10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10 
3 Posts - 1%
mruthun
விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_m10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_m10விளக்கெண்ணெயின் பலன்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளக்கெண்ணெயின் பலன்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:35 am

குளிர் காலத்தில் காலில் ஏற்படும் வெடிப்புக்கு விளக்கெண்ணெயை சூடாக்கி, அதில் மஞ்சள் பொடி சேர்த்து, அந்த விழுதை வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி வர சில நாட்களில் சரியாகும்.

உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால், சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட குணம் கிடைக்கும்.

கோழைக்கட்டு, இரைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் 2 பங்கு, தேன் ஒரு பங்கு சேர்த்து உட்கொள்ள கொடுக்க வயிறு கழிந்து நோயின் தன்மை குறையும்.

விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் நனைத்து விளக்கில் காட்டி சுட்டு அதிலிருந்து வரும் புகையை நுகர, தலைவலி, சளி முதலியன குணமாகும்.

உட‌லி‌ல் ஏதேனு‌ம் ஒ‌வ்வாமை அ‌ல்லது பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் ஏ‌ற்படு‌ம் தோ‌ல் அ‌ரி‌ப்பு‌க்கு ‌விள‌க்கெ‌ண்ணையை குடி‌ப்பது அ‌ந்த கால‌த்‌தி‌ல் இரு‌‌ந்த பழ‌க்கமாகு‌ம்.

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Fri Oct 23, 2009 8:25 am

விளக்கெண்ணெய் என்றால் என்ன ?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 10:50 am

mathans wrote:விளக்கெண்ணெய் என்றால் என்ன ?

ஆமாம்.. எனக்கும் அதே டவுட் தான்.. என்ன என்று கொஞ்சம் விளக்க முடியுமா ?



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 3:42 pm

என் மனைவி உபயோகிப்பாங்க பாத்து இருக்கேன்... அத எப்படி விளக்குரது தெரியலை மீனு.... நான் தேடி பாக்குரேன்....

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:30 pm

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு


விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.

மாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலி ஏற்படுவதை‌த் தடுக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது.

சிலரு‌‌க்கு குழ‌ந்தை‌ப் பே‌ற்று‌க்கு‌‌ப் ‌பி‌ன்ன‌ர் ச‌ரியாக மாத‌விடா‌ய் ஆகாம‌ல் தொட‌ர்‌ந்து வ‌யி‌ற்று ‌வ‌லியை ஏ‌ற்படு‌த்து‌ம்.

அ‌ப்படி இரு‌க்கு‌ம்போது, அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கக் கூடிய சூட்டில் போட்டு வர உதிரப் போக்கு ஏற்பட்டு வயிற்று வலி தீரும்.

பொதுவாக பூ‌ப்பெ‌ய்‌திய பெ‌ண்களு‌க்கு ‌வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய் கொடு‌க்கு‌ம் வழ‌க்க‌ம் இரு‌ந்தது. இது க‌ர்‌ப்ப‌ப்பை தொட‌ர்‌பான கோளாறுகளை ச‌ரி செ‌ய்யு‌ம். ஆனா‌ல் அ‌ந்த வழ‌க்க‌ம் நாளடை‌வி‌ல் குறை‌ந்து வருவதே பல க‌ர்‌ப்ப‌ப்பை ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு‌க் காரணமாக உ‌‌ள்ளது.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 5:34 pm

விளக்கெண்ணை என்றால் என்ன தாமு விளக்கெண்ணெயின் பலன்கள் 56667 விளக்கெண்ணெயின் பலன்கள் 502589



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Oct 23, 2009 5:36 pm

http://en.wikipedia.org/wiki/Castor_oil



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 5:39 pm

தேங்க்ஸ் விஜய்..ஆனா இங்கே இந்த எண்ணெய் இல்லையே..



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:42 pm

தேங்க்ஸ் விஜய் விளக்கெண்ணெயின் பலன்கள் 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 29, 2009 9:18 am

Castor oil ( விளக்கெண்ணெய் )


விளக்கெண்ணெய் எடுக்கப் பயன்படும் “ஆமணக்கு” எனும் தாவரம், இந்தியாவில் பரவலாக எல்லாப் பாகங்களிலும் எண்ணெய்க்காகப் பயிரிடப்படுகிறது. உடலிற்கு குளிர்ச்சியைத் தரக்கூடிய இந்த வகை எண்ணெய் ஆமணக்கு விதைகளிலிருந்து வடித்தெடுக்கப்படுகிறது.

வெளிர்ப்பச்சையும், மஞ்சளும் கலந்த நிறமாகவோ அல்லது நிறமற்றதாகவோ இருக்கும். ஏதோ ஒரு வகை லேசான வாசனையும், கசப்பு சுவையும் குமட்டலை உண்டு பண்ணும் தன்மையுங் கொண்டது. குடல் சுவர்கள் சுருங்கி உணவுப் பொருளைத் துரிதமாகச் செல்வதை ஊக்குவிக்கிறது. பெயிண்ட், இங்க், கேசத் தைலங்கள், சோப்பு முதலியவை தயாரிக்க இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆமணக்கு விதையிலிருந்து ஆமணக்கு எண்ணெய் எடுக்கப்படுகிறது. இம்மரம் 5 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. மடல்களைக் கொண்ட இதன் இலைகள் பெரியதாக அகலமாக இருக்கும். இதன் கொட்டைகள் சாம்பல், கறுப்பு அல்லது பல நிறத்துடன் கோழி முட்டை வடிவில் இருக்கும். இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ முதலான நாடுகளில் பெருவாரியாக வளர்க்கப்படுகிறது.


ஆமணக்கு விதையிலிருந்து பச்சை எண்ணெய், ஊற்றின எண்ணெய் என்று இரண்டு வகையாய் எடுக்கப்படுகின்றன.

வித்துகளை உலர்த்தி ஓடுகளை நீக்கி, இயந்திரத்தின் மூலமாய் பருப்புகளை அழுத்திப் பிழியும் எண்ணெய் பச்சை எண்ணெய் எனப்படும். ஓர் அகண்ட கடாயில் நான்கு பங்கு நீர்விட்டு அதில் பருப்புகளை இடித்து ஒரு பங்கு சேர்த்து, தீயிட்டு எரிக்க, நெய் கக்கி நீர் மீது மிதக்கும். இதை அகப்பையால் எடுத்து சேர்த்து அதில் கலந்துள்ள நீரை அனலில் வைத்துப் போக்கினதே ஊற்றின எண்ணெய் எனப்படும். இருவகை முத்துகளின் எண்ணெயில் எது மலினமற்றுத் தூய்மையாயும், வைக்கோல் நிறமாயும், நறுமணத்துடனுமிருக்கிறதோ அதுவே மேலானது. எது அதிக மஞ்சள் நிறமாயும், கனமாயும், தெவிட்டலாகவுமிருக்கிறதோ அது தாழ்ந்தது.

வித்தின் ஓட்டை நீக்கிப் பருப்பைப் பச்சையாக அரைத்தாவது அல்லது ஒன்றிரண்டாய் நசுக்கி அனலில் வதக்கியாவது, கட்டிகளின் மீது வைத்துக் கடடிவர, கட்டிகள் எளிதில் பழுத்து உடையும். இவ்வித்தின் பருப்பை ஒன்றிரண்டாக பொடித்து சட்டியிலிட்டு வதக்கி துணியில் முடிந்து ஒற்றடமிட வயிற்றுவலி, கல்லடைப்பு, நீரடைப்பு, பக்கவலி முதலியன தணியும்.

மருத்துவ குணம் நிறைந்த விளக்கெண்ணெய் அனைத்து வகை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. வெளிப்பூச்சாக சருமத்திற்கும், கேசத்திற்கும் உபயோகப்படுகிறது. கேசத் துவாரங்களை ஊடுருவிச் சென்று கேச வளர்ச்சியை ஊக்குவிப்பதால் அனைத்து கேசத் தைலங்களிலும் முதலிடம் வகிக்கிறது. கண்களின் ரப்பைகள், புருவமுடிகள் வளரவும், கண்களுக்கு குளிர்ச்சியூட்டி, தூக்கத்தை வரவழைக்கவும் வல்லது.

விளக்கெண்ணெயுடன் ஆளி விதை மாவைக் கலந்து சிறிது சூடு செய்து, உடலில் தோன்றும் கட்டிகளுக்குப் போட அவை உடைந்து ஆறிவிடும்.

விளக்கெண்ணெய் உடல், கண், மூக்கு, செவி, வாய், இவைகளிலுண்டாகின்ற எரிச்சலை நீக்கும். உடலைப் பொன்னிறமாக்கும். குழந்தைகளைத் தாய் போல் வளர்க்கும்.

குழந்தைகளுக்கும், பிள்ளை பெற்ற பெண்களுக்கும் வயிறு கழியக் கொடுப்பதற்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இதை கைக்குழந்தை, கிழ வயதுடையவர், சூல் கொண்டவர், பிள்ளை பெற்றவர், சீதபேதியால் வருந்துபவர்களுக்கும் அச்சமின்றிக் கொடுக்கலாம்.

பசியின்மை, வயிற்றுவலி இவற்றால் துன்புறுவோருக்கும் இதைத் தரலாம்.
அழகுக்கூடும்…

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக