புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_c10தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_m10தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_c10தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_m10தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_c10 
1 Post - 5%
heezulia
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_c10தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_m10தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_c10தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_m10தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_c10 
1 Post - 5%
Barushree
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_c10தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_m10தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_c10தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_m10தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_c10தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_m10தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_c10தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_m10தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_c10தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_m10தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 11:42 am

First topic message reminder :

தோசை............இது பிடிக்காதவாளே  இருக்க மாட்டா என்பது என் எண்ணம் புன்னகை இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது  ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.

வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம் புன்னகை
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 RgBcG1FsQFS9iFQZhs9q+IMG-20150103-WA0008
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான  குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 28, 2015 8:27 pm

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 HnrBPNi3SOus8bt9zryp+IMG-20150728-WA0025

மாவு அரைக்க தேவையானவை :

அரிசி 1/4 கப்
கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு,,துவரம் பருப்பு ,பயத்தம் பருப்பு எல்லாம் சம அளவு.
(அதாவது எல்லா பருப்பும் சேர்த்து ஒரு கப் இருக்கணும்)
சிகப்பு மிளகாய் 4 - 6
பெருங்காய பொடி 1 / 4 ஸ்பூன்
உப்பு
பொடியாக நறுக்கின தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்
முருங்கை இலை  - 1 கைப்பிடி ( கிடைத்தால் போடுங்கள் புன்னகை )
கறிவேப்பிலை கொஞ்சம்

அடைவார்க்க வெண்ணை

செய்முறை :

அரிசி மற்றும் பருப்பு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு 1 1/2  மணி நேரம் ஊறவைகக்ணும்.
பிறகு மிளகாயை சேர்த்து, நர நர வென்று அரைக்கணும்.
பிறகு உப்பு மற்றும் பெருங்காயத்தை மாவுடன் சேர்க்கவும்.
மிச்ச பொருட்களை கலக்கவும்.
இப்பொழுது மாவை கொண்டு சுவையான அடை செய்யலாம்.
எண்ணைக்கு பதில் வெண்ணை போட்டு அடை செய்யவும்.
அவ்வளவு தான் மிக்சட் தால் அடை - பல பருப்பு அடை தயார் .
சூடான அடையை அவியல் அல்லது தேங்காய் பொடியுடன் சாப்பிடலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 29, 2015 2:55 am

krishnaamma wrote:மேலே சொன்ன கேழ்வாகு அவல் தோசை மாவுதான், அதில் வெங்காயம் பொடியாக போட்டு ஊத்தப்பமாக வும் வார்க்கலாம். இதோ அதன் போட்டோ புன்னகை

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Z8ddvYfOR0CKrTk7VI17+121020141244
மேற்கோள் செய்த பதிவு: 1097856
அப்படியே சாப்பிடனும் போல இருக்கு. க்ரிஷ்ணாம்ம்மா, மாமா ரொம்ப குடுத்து வச்சவர் ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 29, 2015 10:00 am

shobana sahas wrote:
krishnaamma wrote:மேலே சொன்ன கேழ்வாகு அவல் தோசை மாவுதான், அதில் வெங்காயம் பொடியாக போட்டு ஊத்தப்பமாக வும் வார்க்கலாம். இதோ அதன் போட்டோ புன்னகை

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 Z8ddvYfOR0CKrTk7VI17+121020141244
மேற்கோள் செய்த பதிவு: 1097856
அப்படியே சாப்பிடனும் போல இருக்கு. க்ரிஷ்ணாம்ம்மா, மாமா ரொம்ப குடுத்து வச்சவர் ...
மேற்கோள் செய்த பதிவு: 1153892

நன்றி ஷோபனா புன்னகை.......ஆனால் இதெல்லம் ரொம்ப ஈஸி மா, நீங்க செய்தாலும் இப்படியே வரும் புன்னகை.............இப்போ பாருங்கோ ஆர்த்தி சக்கை போடு போடுகிறாள் ஜாலி ஜாலி ஜாலி....நான் கொடுத்ததை அப்படியே follow செய்யணும் அவ்வளவுதான்.....ரிசல்ட் சூப்பர் ஆக வரும் புன்னகை ......கொஞ்சமே கொஞ்சம் சிரத்தை + கொஞ்சம் interest இருந்தால் போறும் சமைக்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 21, 2018 4:30 pm

krishnaamma wrote:தேவயானவை :

அரிசி  2  கப்
உளுத்தம் பருப்பு 1 /4 கப் 
வெந்தயம் 1 / 2  ஸ்பூன்
ஆப்பசோடா ( Baking Soda ) 1 / 2   ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை :

அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவைற்றை 2 முதல் 3  மணி நேரம் ஊறவைகணும்.
ஊரவைததை நன்றாக mixie இல் அரைக்கணும்
பிறகு அரைத்த மாவுடன் ஆப்பசோடா மற்றும் உப்பு சேர்க்கவும்.
அவைற்றை நன்றாக கலந்து, 12 மணி நேரம் அப்படியே வைக்கணும்.
பிறகு வாணாலில் சிறிது அளவு எண்ணெய் விட்டு துடைத்துக்கொள்ளவும்.
பிறகு மாவை வாணாலில் விட்டு , இரண்டு கைகளால் வாணலியை சுழற்றவும்.
மாவு வாணாலி முழுவதும் பரவி இருக்க வேண்டும்
பிறகு வாணாலியை ஒரு மூடி போட்டு மூடவும்
1 நிமிடம் அப்படியே விடவும்.
வாணாலியை திறந்து  வாணலி shapeஇல் சூடான ஆப்பம் தயார்.
சாதம் போடும் கரண்டியால் மெல்ல ஆப்பத்தை எடுக்கவும்
இப்பொழுது சூடான ஆப்பத்தை குருமா அல்லது தேங்காய் பாலுடன சாப்பிடலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 969825

அடுத்த வாரம் செய்ய வேண்டும் 
நன்றி கிருஷ்ணாம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 21, 2018 6:33 pm

செய்யுங்கள் செந்தில்......மிக அருமையாக வரும் புன்னகை ....எங்களுக்கெல்லாம் குருமாதான் ரொம்ப பிடிக்கும் ...தேங்காய் பால் ஓகே தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Sep 21, 2018 8:26 pm

ராஜா தோசை என்பது உளுந்தும் அரிசியும் கலந்த சேர்ந்த தோசைதான்
தலையாய தீபாவளி தோசை. மற்றெல்லாம் துணை தோசைவகையை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 10:34 am

சிவனாசான் wrote:ராஜா  தோசை என்பது  உளுந்தும் அரிசியும் கலந்த சேர்ந்த தோசைதான்
தலையாய  தீபாவளி தோசை.  மற்றெல்லாம்  துணை தோசைவகையை.
மேற்கோள் செய்த பதிவு: 1278583

உண்மைதான் ராஜன் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 01, 2019 11:07 am

கேழ்வரகு முருங்கை இலை அடை!

தேவையானவை:

கேழ்வரகு மாவு 1 கப்
உருவிய முருங்கை இலை அல்லது காய்ந்த முருங்கை இலை ஒரு கைப்பிடி
உப்பு
பச்சை மிளகாய் 2

செய்முறை :
ஒரு பேசினில் கேழ்வரகு மாவை போட்டுக்கொள்ளுங்கள்.
அதில் முருங்கை இலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள்.
கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையுங்கள்.
அதை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் துளி எண்ணெய் தடவிக்கொண்டு இந்த உருண்டை ஒன்றை எடுத்து அடை போல தட்டுங்கள்.
தோசைக்கல்லை அடுப்பில் போட்டு, அது சூடானதும் அதில் இந்த அடையை போட்டு,
துளி எண்ணெய் விட்டு, இரண்டு புறமும் வெந்ததும் எடுத்துவிடுங்கள்.
மொத்த மாவையும் இதே போல் செய்யுங்கள்.
அருமையான 'கேழ்வரகு முருங்கை இலை அடை ' தயார்.
எதுவும் தொட்டுக்கொள்ளத்தேவை இருக்காது.
அப்படியே நன்றாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 01, 2019 11:15 am

கேழ்வரகு முருங்கை இலை தோசை!

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 12 FlbDwzAnSmmAxJ5wO8gI+cf160844-ff17-4a09-b340-de3f0ac02da4

தேவையானவை:

கேழ்வரகு மாவு 1 கப்
மைதா 1  டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு 2   - 3  டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவு  2   - 3  டேபிள் ஸ்பூன்
பச்சை  மிளகாய் - பொடியாக நறுக்கியது  2   - 3  டீ ஸ்பூன்
முருங்கை இலை புதியது அல்லது காயவைத்தது  2   - 3  கைப்பிடி
உப்பு
தோசை வார்க்க எண்ணெய்

செய்முறை :

ஒரு பேசினில் கேழ்வரகு மாவை போட்டுக்கொள்ளுங்கள்.
அதில் முருங்கை இலை, மைதா, அரிசி மாவு, கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள்.
கொஞ்சம் சூடான  தண்ணீர் விட்டு கரண்டியால் நன்கு கலக்குங்கள்.
தோசை மாவு பதம் வரும்வரை தண்ணீர் சேர்க்கலாம்.
கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்ததும், தோசைக்கல்லை அடுப்பில் போடுங்கள்.
கலந்த மாவை எடுத்து தோசைகளாக வார்த்து எடுங்கள்.
அருமையான 'கேழ்வரகு முருங்கை தோசை ' தயார்.
வெறும் தயிர் போதும் இதற்கு தொட்டுக்கொள்ள.
மாவு கரைத்ததுமே வார்க்கலாம், மெத் என்று இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக