ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வட கிழக்கு பருவ மழை 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
by Dr.S.Soundarapandian Today at 10:01 am

» படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Today at 10:00 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Today at 9:58 am

» மனைவியோட சண்டை போடாதீங்க…!
by Dr.S.Soundarapandian Today at 9:55 am

» கல்யாண வீட்டில் இரண்டு முறை சாப்பிட்டவர்…!
by Dr.S.Soundarapandian Today at 9:54 am

» பேல்பூரி -கண்டது
by Dr.S.Soundarapandian Today at 9:53 am

» பேல்பூரி -கேட்டது
by Dr.S.Soundarapandian Today at 9:53 am

» தாம்பத்ய நாடகத்தில் செவிடனாக நடி...!
by Dr.S.Soundarapandian Today at 9:51 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 8:23 am

» பேல்பூரி- கேட்டது
by ayyasamy ram Today at 8:05 am

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» வாழ்வளிக்கும் இறைவன் - நீதிக்கதை
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm

» மூக்கு ஆபரேஷன் செய்கிறார் பூஜா ஹெக்டே
by T.N.Balasubramanian Yesterday at 7:27 pm

» உரைக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 7:21 pm

» சர்வ தேச முதியோர் தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:15 pm

» Lansweeper Crack Free Download
by T.N.Balasubramanian Yesterday at 7:09 pm

» குரங்கு செய்த பிழை - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» ஆட்டின் தந்திரம் - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கிடைத்ததை இழக்காதே - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» அவசரபுத்தி ஆபத்தானது- நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» யார் அழகு - சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» சிங்கத்தின் வெட்கம் -சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» பொது அறிவு - பச்சை நிற முட்டை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/10/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 12:33 pm

» உளவுப் படை தலைவர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29 pm

» ஹீரோயின்களின் பிம்பம் உடைந்து விட்டது - தமன்னா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:27 pm

» மாரடைப்பு - சில தகவல்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:26 pm

» காந்திஜி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:25 pm

» சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சட்டவிரோத மென்பொருளால் ரயில் டிக்கெட் பதிவு மோசடி!
by ayyasamy ram Fri Sep 30, 2022 9:05 pm

» Link
by ayyasamy ram Fri Sep 30, 2022 9:03 pm

» பொது அறிவு தகவல்கள்!
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 8:45 pm

» கருப்பு அரிசி
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 8:39 pm

» Duplicate Photos Fixer Pro Crack Free Download
by itworld706 Fri Sep 30, 2022 4:58 pm

» ரஷ்யாவும் இந்தியாவும்: ஒரு புதிய அத்தியாயம்
by sncivil57 Fri Sep 30, 2022 4:31 pm

» பொன்னியின் செல்வன் - படக்கதை
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 3:53 pm

» கடவுளை நம்பி வாழ்க்கையை ஓட்டுறவன்…!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 1:02 pm

» உலக இதய தினம்!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 12:47 pm

» குதிகால் வெடிப்பு!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 12:46 pm

» திருமணமாகாமல் கர்ப்பம் ஆகலாம்! -
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:03 pm

» சும்மா இருக்க சம்பளம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:03 pm

» என்னடி சோறு கேட்டா கிஸ் பண்றே…!
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:02 pm

» அந்த விஷயத்தில் இந்திய பெண்கள்தான் கில்லாடி..!
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:00 pm

» தசை வலியைப் போக்கும் முட்டைக்கோஸ்
by ayyasamy ram Thu Sep 29, 2022 3:59 pm

» பபூன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 3:59 pm

» அம்மாவின் ஆதங்கம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:41 pm

» தீர்ந்து போனது- பேலன்ஸ்!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:38 pm

» ஊழல் கரை..!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:37 pm

» பொண்ணு பார்க்க மயில், பாடுனா குயில்…!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

+13
தமிழ்நேசன்1981
M.Saranya
ayyasamy ram
KINGUMAR
அசுரன்
தர்மா
ஜாஹீதாபானு
Muthumohamed
உமா
saranya karnan
ராஜா
யினியவன்
krishnaamma
17 posters

best தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Wed May 29, 2013 11:42 am

First topic message reminder :

தோசை............இது பிடிக்காதவாளே  இருக்க மாட்டா என்பது என் எண்ணம் புன்னகை இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது  ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.

வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம் புன்னகை
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 7 RgBcG1FsQFS9iFQZhs9q+IMG-20150103-WA0008
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான  குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக புன்னகை

Last edited by krishnaamma on Sat Mar 12, 2022 1:05 pm; edited 3 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by M.Saranya Tue Sep 02, 2014 1:55 pm

மிகவும் ருசியான தகவல்
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

best Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Tue Sep 02, 2014 2:28 pm

ஜாஹீதாபானு wrote:கேழ்வரகு தோசை செய்முறை ஈசியா தான் இருக்கு. முளைக் கட்டுவது எப்படி?
மேற்கோள் செய்த பதிவு: 1084226

கேழ்வரகை நன்கு தண்ணிரில் அலசி களையவும். பிறகு ஓர் 12 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு எடுத்து தண்ணிரை வடித்து விட்டு, ஒரு துணி இல் அல்லது மாவு சல்லடை இல் போட்டு மூடி வைக்கவும். ஒரு 12 மணிநேரம் அப்படியே வைக்கணும். நடுவில் பார்த்து தேவையானால் , கொஞ்சம் தண்ணீர் தெளித்து வைக்கணும். முளை வந்ததும் எடுத்து நிழலில் நன்கு காய வைக்கணும். பிறகு மிஷினில் அரைக்கணும்.
அந்த மாவில் கஞ்சி, தோசை, இட்லி அல்லது பக்ஷணங்கள் செய்யலாம்.
கொஞ்சம் பாடு என்றாலும் உடம்புக்கு ரொம்ப நல்லது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Tue Sep 02, 2014 2:29 pm

M.Saranya wrote:மிகவும் ருசியான  தகவல்

நன்றி சரண்யா, என்னுடைய sub forum முழுவதும் பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 2:31 pm

நான் இப்பதான் இந்த பதிவை படிக்கிறேன் சோகம்
அனைத்து பதிவையும் படித்து விட்டேன்..வித விதமான தோசைகளை சாப்பிட்ட அனுபவம்...
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 7 3838410834 தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 7 3838410834 தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 7 3838410834 தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 7 1571444738
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

best Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by சிவா Tue Sep 02, 2014 11:06 pm

தமிழ்நேசன்1981 wrote:நான் இப்பதான் இந்த பதிவை படிக்கிறேன் சோகம்
அனைத்து பதிவையும் படித்து விட்டேன்..வித விதமான தோசைகளை சாப்பிட்ட அனுபவம்...

மகிழ்ச்சி, அப்படியே மறக்காம சாப்பிட்ட தோசைக்கு பில்லைக் கட்டிட்டுப் போங்க!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

best Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 6:51 am

சிவா wrote:
தமிழ்நேசன்1981 wrote:நான் இப்பதான் இந்த பதிவை படிக்கிறேன் சோகம்
அனைத்து பதிவையும் படித்து விட்டேன்..வித விதமான தோசைகளை சாப்பிட்ட அனுபவம்...

மகிழ்ச்சி, அப்படியே மறக்காம சாப்பிட்ட தோசைக்கு பில்லைக் கட்டிட்டுப் போங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1084390

பில்லா... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

best Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by ஜாஹீதாபானு Wed Sep 03, 2014 12:49 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:கேழ்வரகு தோசை செய்முறை ஈசியா தான் இருக்கு. முளைக் கட்டுவது எப்படி?
மேற்கோள் செய்த பதிவு: 1084226

கேழ்வரகை நன்கு தண்ணிரில் அலசி களையவும். பிறகு ஓர் 12 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு எடுத்து தண்ணிரை வடித்து விட்டு, ஒரு துணி இல் அல்லது மாவு சல்லடை இல் போட்டு மூடி வைக்கவும். ஒரு 12 மணிநேரம் அப்படியே வைக்கணும். நடுவில் பார்த்து தேவையானால் , கொஞ்சம் தண்ணீர் தெளித்து வைக்கணும். முளை வந்ததும் எடுத்து நிழலில் நன்கு காய வைக்கணும். பிறகு மிஷினில் அரைக்கணும்.
அந்த மாவில் கஞ்சி, தோசை, இட்லி அல்லது பக்ஷணங்கள் செய்யலாம்.
கொஞ்சம் பாடு என்றாலும் உடம்புக்கு ரொம்ப நல்லது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1084250

செய்து பார்க்கிறேன்மா. எல்லா பயறு வகைகளையும் இப்படி முளை கட்டலாமா? மாவு சலிக்கு சல்லடை தானே

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31335
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7620

Back to top Go down

best Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Wed Sep 03, 2014 6:36 pm

சிவா wrote:
தமிழ்நேசன்1981 wrote:நான் இப்பதான் இந்த பதிவை படிக்கிறேன் சோகம்
அனைத்து பதிவையும் படித்து விட்டேன்..வித விதமான தோசைகளை சாப்பிட்ட அனுபவம்...

மகிழ்ச்சி, அப்படியே மறக்காம சாப்பிட்ட தோசைக்கு பில்லைக் கட்டிட்டுப் போங்க!

சூப்பர் சிவா புன்னகை ஹா...ஹா......ஹா..............

தமிழ்நேசன்1981 wrote:
சிவா wrote:
தமிழ்நேசன்1981 wrote:நான் இப்பதான் இந்த பதிவை படிக்கிறேன் சோகம்
அனைத்து பதிவையும் படித்து விட்டேன்..வித விதமான தோசைகளை சாப்பிட்ட அனுபவம்...

மகிழ்ச்சி, அப்படியே மறக்காம சாப்பிட்ட தோசைக்கு பில்லைக் கட்டிட்டுப் போங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1084390

பில்லா... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Wed Sep 03, 2014 6:40 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:கேழ்வரகு தோசை செய்முறை ஈசியா தான் இருக்கு. முளைக் கட்டுவது எப்படி?
மேற்கோள் செய்த பதிவு: 1084226

கேழ்வரகை நன்கு தண்ணிரில் அலசி களையவும். பிறகு ஓர் 12 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு எடுத்து தண்ணிரை வடித்து விட்டு, ஒரு துணி இல் அல்லது மாவு சல்லடை இல் போட்டு மூடி வைக்கவும். ஒரு 12 மணிநேரம் அப்படியே வைக்கணும். நடுவில் பார்த்து தேவையானால் , கொஞ்சம் தண்ணீர் தெளித்து வைக்கணும். முளை வந்ததும் எடுத்து நிழலில் நன்கு காய வைக்கணும். பிறகு மிஷினில் அரைக்கணும்.
அந்த மாவில் கஞ்சி, தோசை, இட்லி அல்லது பக்ஷணங்கள் செய்யலாம்.
கொஞ்சம் பாடு என்றாலும் உடம்புக்கு ரொம்ப நல்லது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1084250

செய்து பார்க்கிறேன்மா. எல்லா பயறு வகைகளையும் இப்படி முளை கட்டலாமா? மாவு சலிக்கு சல்லடை தானே
மேற்கோள் செய்த பதிவு: 1084490

ஆமாம் பானு, மாவு சல்லடைதான். பயறு வகைகள், கொள்ளு, வெந்தயம் எல்லாம் இப்படியே செய்யலாம். நாங்க ரெகுலராக இப்படித்தான் செய்கிறோம் பானு. ஒரு 11 மணிக்கு பசிக்கும் போது ஒரு கைப்பிடி ஏதாவது ஒன்று சாப்பிடுவது வழாக்கம் புன்னகை வாரம் ஒரு பயறு என்று செய்வோம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by ஜாஹீதாபானு Thu Sep 04, 2014 1:29 pm

பச்சையாவே சாப்பிடுவிங்களா? அவிச்சு சாப்பிடலாமா? முளை கட்டியதை ஃபிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாமா?

உங்களுக்கு கோவம் வராதுன்ற தைரியத்துல தான் கேள்வியா கேக்குறேன்மா>\புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31335
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7620

Back to top Go down

best Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Thu Sep 04, 2014 8:07 pm

ஜாஹீதாபானு wrote:பச்சையாவே சாப்பிடுவிங்களா? அவிச்சு சாப்பிடலாமா?  முளை கட்டியதை ஃபிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாமா?

உங்களுக்கு கோவம் வராதுன்ற தைரியத்துல தான் கேள்வியா கேக்குறேன்மா>\புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1084833

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 7 JMvkvloUSjG5ao7QTcKl+Image(411)

அடாடா................எதுக்கு கோவம் பானு? புன்னகை பச்சையாக சாப்பிட்டால் ரொம்ப நல்லது அப்படியே சாப்பிடலாம்.  முளை விட்ட பயறுகளில் புரோட்டின் அதிகம் இருக்கு. அப்படியே சாப்பிடலாம், அல்லது தக்காளி, வெங்காயம் , காரட் போல பச்சையாக சாப்பிடக்கூடிய  கறிகாய்களை  துருவி அல்லது பொடியாக நறுக்கி சேர்த்து, எலுமிச்சை சாறு அல்லது மிளகு உப்பு பொடி தூவியும்  சாப்பிடலாம்.

நாம் எவ்வளவு உபயோகப்படுத்துக்கிரோமோ அதுக்கு தகுந்தற்போல முளைகட்டி வைத்து சாப்பிடலாம். 1 வாரம் வரை fridge  இல் வைத்து உபயோகிக்கலாம். இந்த முளைவிட்ட பயறுகளை கூட்டு , டால் வகைகளில் போடலாம் புன்னகை

ஓகே வா பானு ? புன்னகை ஒரு photo உங்களுக்காக sample புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best 'கேழ்வரகு உளுந்து அவல் தோசை '

Post by krishnaamma Sun Oct 12, 2014 10:20 pm

அளவு :

4 கப் கேழ்வரகு மாவு
1 கப் உளுந்து
2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
செய்முறை:

அவல் மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு களைந்து தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைக்கவும்.
பிறகு கேழ்வரகு மாவை உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
தண்ணீர் மட்டா விடவும்.
ஊறிய பிறகு முதலில் உளுந்தை அரைத்து பிறகு அதிலேயே ஊறிய அவலையும் போடவும்.
அது நன்கு அரைபட்டதும், கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவையும் கொட்டி ஒரு சுற்று சுற்றி , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஒரு 8 மணி நேரம் கழித்து தேவையானால் தண்ணீர் விட்டு, நல்லா 'கிறிஸ்ப்' ஆக வார்க்கலாம்.
அல்லது 'மெத்' என்று கனமாகவும் வார்க்கலாம்.
அருமையான 'கேழ்வரகு உளுந்து அவல் தோசை ' தயார்.
ரொம்ப நல்லா இருக்கும், இன்று ஒரே மாவில், தோசை மற்றும் இட்லி செய்து பார்த்தேன்புன்னகைசூப்பர் !

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 7 Qtflsj4EQMmwTU0fcHi2+111020141241

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Sun Oct 19, 2014 10:53 pm

மேலே சொன்ன கேழ்வாகு அவல் தோசை மாவுதான், அதில் வெங்காயம் பொடியாக போட்டு ஊத்தப்பமாக வும் வார்க்கலாம். இதோ அதன் போட்டோ புன்னகை

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 7 Z8ddvYfOR0CKrTk7VI17+121020141244

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Wed May 06, 2015 11:13 am

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 7 G4WdjkhFQ5me8mbs4ZTN+20130607073643

DOWNLOAD

மேலே உள்ள மொத்த தோசை வகைகளும் நீங்கள் இதன்முலம் டவுன்லோட் செய்யலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best மிக்சட் தால் அடை - பல பருப்பு அடை :)

Post by krishnaamma Tue Jul 28, 2015 8:26 pm

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 7 HnrBPNi3SOus8bt9zryp+IMG-20150728-WA0025

மாவு அரைக்க தேவையானவை :

அரிசி 1/4 கப்
கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு,,துவரம் பருப்பு ,பயத்தம் பருப்பு எல்லாம் சம அளவு.
(அதாவது எல்லா பருப்பும் சேர்த்து ஒரு கப் இருக்கணும்)
சிகப்பு மிளகாய் 4 - 6
பெருங்காய பொடி 1 / 4 ஸ்பூன்
உப்பு
பொடியாக நறுக்கின தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்
முருங்கை இலை  - 1 கைப்பிடி ( கிடைத்தால் போடுங்கள் புன்னகை )
கறிவேப்பிலை கொஞ்சம்

அடைவார்க்க வெண்ணை

செய்முறை :

அரிசி மற்றும் பருப்பு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு 1 1/2  மணி நேரம் ஊறவைகக்ணும்.
பிறகு மிளகாயை சேர்த்து, நர நர வென்று அரைக்கணும்.
பிறகு உப்பு மற்றும் பெருங்காயத்தை மாவுடன் சேர்க்கவும்.
மிச்ச பொருட்களை கலக்கவும்.
இப்பொழுது மாவை கொண்டு சுவையான அடை செய்யலாம்.
எண்ணைக்கு பதில் வெண்ணை போட்டு அடை செய்யவும்.
சூடான அடையை அவியல் அல்லது தேங்காய் பொடியுடன் சாப்பிடலாம்.

Last edited by krishnaamma on Sat Mar 12, 2022 1:00 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை