புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 2 Poll_c10AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 2 Poll_m10AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 2 Poll_c10 
30 Posts - 86%
heezulia
AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 2 Poll_c10AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 2 Poll_m10AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 2 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 2 Poll_c10AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 2 Poll_m10AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 2 Poll_c10AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 2 Poll_m10AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 28, 2013 8:00 pm

First topic message reminder :

இந்தியாவில் பிரபலாமாக உள்ள ஆம்வே நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மோசடி மற்றும் பணமுறைக்கேடு ஆகிய குற்றங்களுக்காக கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

'ஆம்வே' என்பது மக்களிடையே வீட்டு உபயோகப் பொருட்களை உறுப்பினர்கள் மூலம் விற்பனை செய்யும் ஒரு தொடர் வியாபார நிறுவனம் ஆகும். பொருட்களை வாங்குவதன் மூலம், இதில் உறுப்பினர் ஆகுவோர், மேலும் உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலம் லாபம் பெறுவர்.

இந்நிலையில், இந்நிறுவனத்தின் இந்திய தலைவரான ஆன வில்லியம்,எஸ். பின்க்னே என்ற அமெரிக்கர், மத்தியப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவருடன் சஞ்சய் மல்ஹோத்ரா, அன்ஷு புத்ராஜா என்ற மேலும் இரண்டு நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிறுவனத்தின் மூலம் லாபம் ஈட்ட நினைத்த வாடிக்கையாளர்கள், கடந்த 2002-ம் ஆண்டில், தங்களை ஏமாற்றி இந்த நிறுவனம் பணம் பறிக்க முயற்சித்ததாக புகார் அளித்திருந்தனர். மற்றொரு மனுதாரரான விசாலாட்சி, தான் 3.5 லட்சம், நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளதாகவும் தன்னால் உறுப்பினர்களைச் சேர்க்க முடியாமல் போனதால் பணத்தைத் திருப்பிக்கொடுக்க நிறுவனம் மறுத்துவிட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.

இதன் அடிப்படையில், சென்ற வருடம், ஆம்வேயின் கேரளா பிரிவின் பொறுப்பாளராக இருந்த ராஜ்குமார் என்பவரை, மத்திய புலனாய்வுத்துறை கைது செய்து, அவர் வசம் இருந்த 17 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் பறிமுதல் செய்தது.

இந்நிலையில், இதுகுறித்து ஆம்வே நிறுவனத்தின் தரப்பில், இவ்வழக்குகள் தொடர்பாக கேரள போலீசாருக்கு நிறுவனத்தின் சார்பில் அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 28, 2013 8:19 pm

krishnaamma wrote:
balakarthik wrote:
krishnaamma wrote:கொஞ்ச நாள் முன்பு நம் தளத்தில் இந்த amway பற்றி ஒரு கட்டுரை வந்தது நினைவுக்கு வருது, நல்ல விழிப்புணர்வு கட்டுரை அது, அதில் பயந்த மாதிரியே ஆகிவிட்டது சோகம் ஊத்திக்கிச்சு இன்னும் எவ்வளவு பேர் இப்படி ஏமாந்தாங்களோ பாவம் சோகம்
ஆமாம் ஆமாம் இதுத்தான் அது
http://www.eegarai.net/t98553-topic

லிங்க் க்கு நன்றி பாலா புன்னகை
அக்கா சரியா சொல்லுங்க அப்புறம் நானும் இந்த மல்டி லிங்க் மார்கெட்டிங் ஆளுன்னு நினைசுக்கபோறாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 28, 2013 8:19 pm

balakarthik wrote:
ஒரு வறட்சியும் வராது அக்கா முன்பு RBF எமாதினப்பா ஒரு சங்கம் ஆரம்பிச்சாங்க எம்மாந்தவர்கள் சங்கம் என்ன ஆச்சு எல்லோரும் பொங்கி எழுந்தாங்க என்ன ஆச்சு ஒன்னும் ஆகலையே இன்னும் தினமும் இதுபோல எமாதிக்கிட்டுத்தானே இருக்காங்க அதுபோலதான் இதுவும் ஒன்னும் ஆகாது பேராசை உள்ள மனிதன் இருக்கும் வரை இதெல்லாம் அழிக்கமுடியாது அவன் படிச்சவனோ படிக்காதவனோ , பணக்காரனோ ஏழையோ , பரதேசியோ இல்ல வேறெந்த பிலகாபையனா இருந்தாலும் இதுத்தான் நிலைமை
என்ன ஒன்னும் ஆகல? சரத்குமார் எம்பி ஆனார், கட்சி ஆரம்பிச்சார் - அம்மாவோட பாடிகார்ட் முநீஸ்வரனா ஆயிட்டாரே!!!




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 28, 2013 8:21 pm

யினியவன் wrote:
balakarthik wrote:
ஒரு வறட்சியும் வராது அக்கா முன்பு RBF எமாதினப்பா ஒரு சங்கம் ஆரம்பிச்சாங்க எம்மாந்தவர்கள் சங்கம் என்ன ஆச்சு எல்லோரும் பொங்கி எழுந்தாங்க என்ன ஆச்சு ஒன்னும் ஆகலையே இன்னும் தினமும் இதுபோல எமாதிக்கிட்டுத்தானே இருக்காங்க அதுபோலதான் இதுவும் ஒன்னும் ஆகாது பேராசை உள்ள மனிதன் இருக்கும் வரை இதெல்லாம் அழிக்கமுடியாது அவன் படிச்சவனோ படிக்காதவனோ , பணக்காரனோ ஏழையோ , பரதேசியோ இல்ல வேறெந்த பிலகாபையனா இருந்தாலும் இதுத்தான் நிலைமை
என்ன ஒன்னும் ஆகல? சரத்குமாஎ எம்பி ஆனார், கட்சி ஆரம்பிச்சார் - அம்மாவோட பாடிகார்ட் முநீஸ்வரனா ஆயிட்டாரே!!!
அதுத்தானே நடந்தது எங்க தத்தா 2,50,000/- போட்டு ரெண்டு தடவை 9000 + 9000 காசோலை கொடுத்தாங்க அவ்வுலவுத்தான் எங்க தாத்தா இறந்தே 7 வருஷமாச்சு இதுவரைக்கும் ஒன்னும் வரல வருஷ வருஷம் தாத்தா திதித்தான் வந்துகிட்டு இருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 28, 2013 8:23 pm

balakarthik wrote:அதுத்தானே நடந்தது எங்க தத்தா 2,50,000/- போட்டு ரெண்டு தடவை 9000 + 9000 காசோலை கொடுத்தாங்க அவ்வுலவுத்தான் எங்க தாத்தா இறந்தே 7 வருஷமாச்சு இதுவரைக்கும் ஒன்னும் வரல வருஷ வருஷம் தாத்தா திதித்தான் வந்துகிட்டு இருக்கு
எப்படி வரும் பணம் பாலா? அதான் சரத்குமார் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டாரே - RBF ல முக்கிய பார்ட்னரே இவரு தானே




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 28, 2013 8:27 pm

யினியவன் wrote:
balakarthik wrote:அதுத்தானே நடந்தது எங்க தத்தா 2,50,000/- போட்டு ரெண்டு தடவை 9000 + 9000 காசோலை கொடுத்தாங்க அவ்வுலவுத்தான் எங்க தாத்தா இறந்தே 7 வருஷமாச்சு இதுவரைக்கும் ஒன்னும் வரல வருஷ வருஷம் தாத்தா திதித்தான் வந்துகிட்டு இருக்கு
எப்படி வரும் பணம் பாலா? அதான் சரத்குமார் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டாரே - RBF ல முக்கிய பார்ட்னரே இவரு தானே
அவரு மட்டுமா எடுத்துகொண்டார் நம்ம உலகநாயகன் மருதனாயகனாக மாற வாங்கியது வேற இருக்கு அதுவும் வரல இதுவும் வரல எதுவும் வரல அப்புறம் கலைமகள் சபா , ரமேஷ் கார்ஸ் இப்படி இந்த IP கம்பெனிகள்த்தான் வந்துச்சு போச்சு அப்புறம் என்ன ஆச்சு ஒன்னும் ஆகலியே என்னைக்கு இந்த ஸ்ரீராம் சிட்ஸ் பண்ட் மூடுவாங்கனு காத்திருக்கேன் அதுவும் நடக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 28, 2013 8:30 pm

balakarthik wrote:அவரு மட்டுமா எடுத்துகொண்டார் நம்ம உலகநாயகன் மருதனாயகனாக மாற வாங்கியது வேற இருக்கு அதுவும் வரல இதுவும் வரல எதுவும் வரல அப்புறம் கலைமகள் சபா , ரமேஷ் கார்ஸ் இப்படி இந்த IP கம்பெனிகள்த்தான் வந்துச்சு போச்சு அப்புறம் என்ன ஆச்சு ஒன்னும் ஆகலியே என்னைக்கு இந்த ஸ்ரீராம் சிட்ஸ் பண்ட் மூடுவாங்கனு காத்திருக்கேன் அதுவும் நடக்கும்
ஸ்ரீ ராம் 20 வருஷமா தப்பிட்டு இருக்கு - அது எப்ப நடக்குமோ தெரியல.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 28, 2013 9:05 pm

balakarthik wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:
krishnaamma wrote:கொஞ்ச நாள் முன்பு நம் தளத்தில் இந்த amway பற்றி ஒரு கட்டுரை வந்தது நினைவுக்கு வருது, நல்ல விழிப்புணர்வு கட்டுரை அது, அதில் பயந்த மாதிரியே ஆகிவிட்டது சோகம் ஊத்திக்கிச்சு இன்னும் எவ்வளவு பேர் இப்படி ஏமாந்தாங்களோ பாவம் சோகம்
ஆமாம் ஆமாம் இதுத்தான் அது
http://www.eegarai.net/t98553-topic

லிங்க் க்கு நன்றி பாலா புன்னகை
அக்கா சரியா சொல்லுங்க அப்புறம் நானும் இந்த மல்டி லிங்க் மார்கெட்டிங் ஆளுன்னு நினைசுக்கபோறாங்க

என்ன சொல்லணும் ?" 'விழிப்புணர்வு கட்டுரைக்கான ' லிங்க் க்கு நன்றி " என்றா? ஹா..ஹா.ஹா,...புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 28, 2013 9:13 pm

யினியவன் wrote:
balakarthik wrote:அவரு மட்டுமா எடுத்துகொண்டார் நம்ம உலகநாயகன் மருதனாயகனாக மாற வாங்கியது வேற இருக்கு அதுவும் வரல இதுவும் வரல எதுவும் வரல அப்புறம் கலைமகள் சபா , ரமேஷ் கார்ஸ் இப்படி இந்த IP கம்பெனிகள்த்தான் வந்துச்சு போச்சு அப்புறம் என்ன ஆச்சு ஒன்னும் ஆகலியே என்னைக்கு இந்த ஸ்ரீராம் சிட்ஸ் பண்ட் மூடுவாங்கனு காத்திருக்கேன் அதுவும் நடக்கும்
ஸ்ரீ ராம் 20 வருஷமா தப்பிட்டு இருக்கு - அது எப்ப நடக்குமோ தெரியல.

ஆமாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 28, 2013 9:20 pm

balakarthik wrote:
என்ன ஒன்னும் ஆகல? சரத்குமாஎ எம்பி ஆனார், கட்சி ஆரம்பிச்சார் - அம்மாவோட பாடிகார்ட் முநீஸ்வரனா ஆயிட்டாரே!!!
அதுத்தானே நடந்தது எங்க தத்தா 2,50,000/- போட்டு ரெண்டு தடவை 9000 + 9000 காசோலை கொடுத்தாங்க அவ்வுலவுத்தான் எங்க தாத்தா இறந்தே 7 வருஷமாச்சு இதுவரைக்கும் ஒன்னும் வரல வருஷ வருஷம் தாத்தா திதித்தான் வந்துகிட்டு இருக்கு [/quote]

எங்க அப்பாவும் போட்டா பாலா சோகம் அனுபவ் இல் அதுவும் ஊத்திக்கிச்சு நீங்க சொல்வது போல அவர் போயாச்சு பணம் தான் வந்த பாடில்லை.................சோகம் ஆனால் பாருங்களேன் , இவ்வளவு பேரை எமாத்தினாவா ஒரு குறைவும் வராமல் நல்லா த்தான் இருக்கா கோபம் கோபம் கோபம் இவற்றை பார்க்கும் போது பெருமாள் மேலே எனக்கு ரொம்ப கோவம் வரும் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 28, 2013 9:30 pm

krishnaamma wrote:எங்க அப்பாவும் போட்டா பாலா சோகம் அனுபவ் இல் அதுவும் ஊத்திக்கிச்சு நீங்க சொல்வது போல அவர் போயாச்சு பணம் தான் வந்த பாடில்லை.................சோகம் ஆனால் பாருங்களேன் , இவ்வளவு பேரை எமாத்தினாவா ஒரு குறைவும் வராமல் நல்லா த்தான் இருக்கா கோபம் கோபம் கோபம் இவற்றை பார்க்கும் போது பெருமாள் மேலே எனக்கு ரொம்ப கோவம் வரும் சோகம்
அனுபவத்துல போடாம அனுபவ்ல போட்டதால
அனுபவிக்க முடியலம்மா - விடுங்க போகட்டும்




Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக