புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Poll_c10குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Poll_m10குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Poll_c10 
30 Posts - 83%
heezulia

2 Posts - 6%
வேல்முருகன் காசி

dhilipdsp

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 29, 2013 1:54 pm

ஆலங்குடி குரு கோவிலில் நேற்று இரவு குரு பெயர்ச்சி விழா நடந்தது. அங்கே குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது. இது ஆன்மீக பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு குருப்பெயர்ச்சிக்கு ஆலங்குடி கோவிலில் எதிர்பார்த்ததைவிட கூட்டம் குறைவாகவே இருந்தது. குருபகவானை தரிசிக்க கோவில் நிர்வாகம் சிறப்பு தரிசன வரிசை என்று 500 ரூபாய்க்கு தனி வழி ஏற்படுத்தி இருந்தனர். முதலில் பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்க காவல்துறை மறுத்தனர். அரைமணி நேர காத்திருப்பிற்குப்பிறகு என்ன நினைத்தார்களோ ஏறி குதித்து உள்ளே போங்கள் என அனுமதித்தார்கள். சரியாக இரவு ஒன்பது மணிக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குடும்ப சகிதம் உள்ளே நுழைந்தார்.

அப்போது, 500 ரூபாய் டிக்கெட் நுழைவு வாயிலில் டிக்கெட் வாங்குபவர்களிடம், அமைச்சர் வந்து போன பிறகு தான் நீங்கள் உள்ளே போக அனுமதிக்கப்படுவீர்கள். சம்மதம் என்றால் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என கோவில் நிர்வாகம் கண்டிப்புடன் கூறி விட்டது. அப்படியும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் டிக்கெட் வாங்கி காத்துக்கிடந்தனர்.

சரியாக குருப்பெயர்ச்சி நேரமான 9.10க்கு அமைச்சர் தரிசனம் செய்து விட்டுப்போன பிறகு தான் 500 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அமைச்சருடன் அவருடைய அடிபொடிகள் சுமார் இருபத்தைந்து பேருக்கு மேல் கூடவே வந்தனர். அவர்களுக்கும் கோவிலில் தரப்படும் மரியாதை தரப்பட்டது. அவர்கள் அமைச்சர் எந்தெந்த இடத்தை எல்லாம் தொட்டு கும்பிடுகிறாரோ அந்த இடத்தை எல்லாம் அவர்களும் தொட்டு வணங்கி விட்டுப்போனார்கள்.

கோயில் நிர்வாகம் குரு பகவானுக்கு கொடுத்த மரியாதையைவிட அமைச்சருக்கு கொடுத்த மரியாதையால் பக்தர்கள் அதிருப்தி அடைந்து சென்றனர்.

குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 2:07 pm

விடுங்க தல குருபெயர்ச்சிக்கு கோவிலுக்கு வந்து கும்பிட்டு இவரு வீட்டுக்கு போறதுக்குள்ள அம்மா இவரை பெயர்ச்சி ஆக்காம விட்டாங்களே அதுவே பெரிய விஷயம் குறு என்னைக்கும் அங்கத்தானே இருக்காரு அமைச்சர்கல்தானே அடிக்கடி மாறுறாங்க அதான் இந்த மரியாதை போலிருக்கு வீட்டுல இருக்குற அம்மாவை விட விருந்துக்கு வர சொந்தகாரங்ககிட்டத்தானே அதிக அக்கறையா நடந்துப்போம் அதுபோலத்தான் இதுவும்
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik

ஈகரை தமிழ் களஞ்சியம் குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 2:11 pm

//அவர்கள் அமைச்சர் எந்தெந்த இடத்தை எல்லாம் தொட்டு கும்பிடுகிறாரோ அந்த இடத்தை எல்லாம் அவர்களும் தொட்டு வணங்கி விட்டுப்போனார்கள்.//

என்ன வொரு அநியாயம் கண்டவாளெல்லாம் சுவாமியை தொடலாமோ ? கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 2:14 pm

krishnaamma wrote://அவர்கள் அமைச்சர் எந்தெந்த இடத்தை எல்லாம் தொட்டு கும்பிடுகிறாரோ அந்த இடத்தை எல்லாம் அவர்களும் தொட்டு வணங்கி விட்டுப்போனார்கள்.//

என்ன வொரு அநியாயம் கண்டவாளெல்லாம் சுவாமியை தொடலாமோ ? கோபம்
யக்கா குறு பகவானை தொட்டதாகவா போட்டிருக்கு கோவில் சன்னதியில் சுத்தி சுத்தி தொட்டுருக்காறு நாம தொடமாட்டோமா கோவில் கொடிமரம் , உண்டியல் , நந்தி , பைரவர் அதுபோல

ஈகரை தமிழ் களஞ்சியம் குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 29, 2013 2:25 pm

இவனுங்க பண்ணுற அட்டகாசத்துல தான் , சாமானியர்கள் ரொம்ப கஷ்டபடுரார்கள்.

இறைவனின் முன் அனைவரும் சமம் என்று அறியாத உங்களுக்கு விரைவில் நல்லது!!?? நடக்கும் அமைச்சரே . வாழ்த்துகள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 29, 2013 2:31 pm

அரசியல் சனிகளை கண்டால் குருவுக்கே பீதியாம் - அதான்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 29, 2013 4:27 pm

balakarthik wrote:விடுங்க தல குருபெயர்ச்சிக்கு கோவிலுக்கு வந்து கும்பிட்டு இவரு வீட்டுக்கு போறதுக்குள்ள அம்மா இவரை பெயர்ச்சி ஆக்காம விட்டாங்களே அதுவே பெரிய விஷயம் குறு என்னைக்கும் அங்கத்தானே இருக்காரு அமைச்சர்கல்தானே அடிக்கடி மாறுறாங்க அதான் இந்த மரியாதை போலிருக்கு வீட்டுல இருக்குற அம்மாவை விட விருந்துக்கு வர சொந்தகாரங்ககிட்டத்தானே அதிக அக்கறையா நடந்துப்போம் அதுபோலத்தான் இதுவும்

அப்படி சொல்லி மனச தேத்திக்க வேண்டியது தான்

குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Mகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Uகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Tகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Hகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Uகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Mகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Oகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Hகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Aகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Mகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Eகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 29, 2013 4:28 pm

krishnaamma wrote://அவர்கள் அமைச்சர் எந்தெந்த இடத்தை எல்லாம் தொட்டு கும்பிடுகிறாரோ அந்த இடத்தை எல்லாம் அவர்களும் தொட்டு வணங்கி விட்டுப்போனார்கள்.//

என்ன வொரு அநியாயம் கண்டவாளெல்லாம் சுவாமியை தொடலாமோ ? கோபம்

அநியாயம் அநியாயம் அநியாயம்

குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Mகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Uகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Tகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Hகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Uகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Mகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Oகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Hகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Aகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Mகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Eகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 29, 2013 4:28 pm

ராஜா wrote:இவனுங்க பண்ணுற அட்டகாசத்துல தான் , சாமானியர்கள் ரொம்ப கஷ்டபடுரார்கள்.

இறைவனின் முன் அனைவரும் சமம் என்று அறியாத உங்களுக்கு விரைவில் நல்லது!!?? நடக்கும் அமைச்சரே . வாழ்த்துகள்

எல்லாம் பதவி படுத்தும் பாடு தான்

குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Mகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Uகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Tகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Hகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Uகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Mகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Oகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Hகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Aகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Mகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது Eகுருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed May 29, 2013 5:06 pm

குரு,அமைச்சர் என்றதும் வேற எதோ செய்தி என்று வந்தேன்...,
இது தான் தமிழகத்தில் தொன்று தொட்டு நடப்பதாயிற்றே...,

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக