புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்தியாவில் பிரபலாமாக உள்ள ஆம்வே நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மோசடி மற்றும் பணமுறைக்கேடு ஆகிய குற்றங்களுக்காக கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
'ஆம்வே' என்பது மக்களிடையே வீட்டு உபயோகப் பொருட்களை உறுப்பினர்கள் மூலம் விற்பனை செய்யும் ஒரு தொடர் வியாபார நிறுவனம் ஆகும். பொருட்களை வாங்குவதன் மூலம், இதில் உறுப்பினர் ஆகுவோர், மேலும் உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலம் லாபம் பெறுவர்.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் இந்திய தலைவரான ஆன வில்லியம்,எஸ். பின்க்னே என்ற அமெரிக்கர், மத்தியப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இவருடன் சஞ்சய் மல்ஹோத்ரா, அன்ஷு புத்ராஜா என்ற மேலும் இரண்டு நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிறுவனத்தின் மூலம் லாபம் ஈட்ட நினைத்த வாடிக்கையாளர்கள், கடந்த 2002-ம் ஆண்டில், தங்களை ஏமாற்றி இந்த நிறுவனம் பணம் பறிக்க முயற்சித்ததாக புகார் அளித்திருந்தனர். மற்றொரு மனுதாரரான விசாலாட்சி, தான் 3.5 லட்சம், நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளதாகவும் தன்னால் உறுப்பினர்களைச் சேர்க்க முடியாமல் போனதால் பணத்தைத் திருப்பிக்கொடுக்க நிறுவனம் மறுத்துவிட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில், சென்ற வருடம், ஆம்வேயின் கேரளா பிரிவின் பொறுப்பாளராக இருந்த ராஜ்குமார் என்பவரை, மத்திய புலனாய்வுத்துறை கைது செய்து, அவர் வசம் இருந்த 17 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் பறிமுதல் செய்தது.
இந்நிலையில், இதுகுறித்து ஆம்வே நிறுவனத்தின் தரப்பில், இவ்வழக்குகள் தொடர்பாக கேரள போலீசாருக்கு நிறுவனத்தின் சார்பில் அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : வெப்துனியா

கொஞ்ச நாள் முன்பு நம் தளத்தில் இந்த amway பற்றி ஒரு கட்டுரை வந்தது நினைவுக்கு வருது, நல்ல விழிப்புணர்வு கட்டுரை அது, அதில் பயந்த மாதிரியே ஆகிவிட்டது இன்னும் எவ்வளவு பேர் இப்படி ஏமாந்தாங்களோ பாவம்
கொஞ்ச நாள் வழக்கு நடக்கும், நம் இந்திய அரசுக்கு நல்ல மாலு கிடைக்கும். வேற ஒன்னும் நடக்காது.
நம்மளும் கொஞ்ச நாளைல மறந்திடுவோம்.
நம்மளும் கொஞ்ச நாளைல மறந்திடுவோம்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்
ஆமாம் ஆமாம் இதுத்தான் அதுkrishnaamma wrote:கொஞ்ச நாள் முன்பு நம் தளத்தில் இந்த amway பற்றி ஒரு கட்டுரை வந்தது நினைவுக்கு வருது, நல்ல விழிப்புணர்வு கட்டுரை அது, அதில் பயந்த மாதிரியே ஆகிவிட்டது இன்னும் எவ்வளவு பேர் இப்படி ஏமாந்தாங்களோ பாவம்
http://www.eegarai.net/t98553-topic
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஏற்கனவே நிறைய வழக்குகள் இருக்கு - ஒன்னும் ஆவாது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜு சரவணன் wrote:கொஞ்ச நாள் வழக்கு நடக்கும், நம் இந்திய அரசுக்கு நல்ல மாலு கிடைக்கும். வேற ஒன்னும் நடக்காது.
நம்மளும் கொஞ்ச நாளைல மறந்திடுவோம்.
ரொம்ப சரி ராஜு நம்முடையா சகிப்புத்தன்மையை ரொம்ப மட்டமாக use பண்ணிக்கிறாங்க..............ஆனால் என்றாவது ஒருநாள் மக்கள் பொங்கி எழுந்து ஒரு புரட்சி வரத்தான் போகிறது..............ஆனால் அது நம் காலத்துக்கு பிறகா என்று எனக்கு தெரியாது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:ஆமாம் ஆமாம் இதுத்தான் அதுkrishnaamma wrote:கொஞ்ச நாள் முன்பு நம் தளத்தில் இந்த amway பற்றி ஒரு கட்டுரை வந்தது நினைவுக்கு வருது, நல்ல விழிப்புணர்வு கட்டுரை அது, அதில் பயந்த மாதிரியே ஆகிவிட்டது இன்னும் எவ்வளவு பேர் இப்படி ஏமாந்தாங்களோ பாவம்
http://www.eegarai.net/t98553-topic
லிங்க் க்கு நன்றி பாலா
ஒரு வறட்சியும் வராது அக்கா முன்பு RBF எமாதினப்பா ஒரு சங்கம் ஆரம்பிச்சாங்க எம்மாந்தவர்கள் சங்கம் என்ன ஆச்சு எல்லோரும் பொங்கி எழுந்தாங்க என்ன ஆச்சு ஒன்னும் ஆகலையே இன்னும் தினமும் இதுபோல எமாதிக்கிட்டுத்தானே இருக்காங்க அதுபோலதான் இதுவும் ஒன்னும் ஆகாது பேராசை உள்ள மனிதன் இருக்கும் வரை இதெல்லாம் அழிக்கமுடியாது அவன் படிச்சவனோ படிக்காதவனோ , பணக்காரனோ ஏழையோ , பரதேசியோ இல்ல வேறெந்த பிலகாபையனா இருந்தாலும் இதுத்தான் நிலைமைkrishnaamma wrote:ராஜு சரவணன் wrote:கொஞ்ச நாள் வழக்கு நடக்கும், நம் இந்திய அரசுக்கு நல்ல மாலு கிடைக்கும். வேற ஒன்னும் நடக்காது.
நம்மளும் கொஞ்ச நாளைல மறந்திடுவோம்.
ரொம்ப சரி ராஜு நம்முடையா சகிப்புத்தன்மையை ரொம்ப மட்டமாக use பண்ணிக்கிறாங்க..............ஆனால் என்றாவது ஒருநாள் மக்கள் பொங்கி எழுந்து ஒரு புரட்சி வரத்தான் போகிறது..............ஆனால் அது நம் காலத்துக்கு பிறகா என்று எனக்கு தெரியாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:ஒரு வறட்சியும் வராது அக்கா முன்பு RBF எமாதினப்பா ஒரு சங்கம் ஆரம்பிச்சாங்க எம்மாந்தவர்கள் சங்கம் என்ன ஆச்சு எல்லோரும் பொங்கி எழுந்தாங்க என்ன ஆச்சு ஒன்னும் ஆகலையே இன்னும் தினமும் இதுபோல எமாதிக்கிட்டுத்தானே இருக்காங்க அதுபோலதான் இதுவும் ஒன்னும் ஆகாது பேராசை உள்ள மனிதன் இருக்கும் வரை இதெல்லாம் அழிக்கமுடியாது அவன் படிச்சவனோ படிக்காதவனோ , பணக்காரனோ ஏழையோ , பரதேசியோ இல்ல வேறெந்த பிலகாபையனா இருந்தாலும் இதுத்தான் நிலைமைkrishnaamma wrote:ராஜு சரவணன் wrote:கொஞ்ச நாள் வழக்கு நடக்கும், நம் இந்திய அரசுக்கு நல்ல மாலு கிடைக்கும். வேற ஒன்னும் நடக்காது.
நம்மளும் கொஞ்ச நாளைல மறந்திடுவோம்.
ரொம்ப சரி ராஜு நம்முடையா சகிப்புத்தன்மையை ரொம்ப மட்டமாக use பண்ணிக்கிறாங்க..............ஆனால் என்றாவது ஒருநாள் மக்கள் பொங்கி எழுந்து ஒரு புரட்சி வரத்தான் போகிறது..............ஆனால் அது நம் காலத்துக்கு பிறகா என்று எனக்கு தெரியாது
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் தப்பிக்க நான் உதவி செய்யவில்லை: அர்ஜூன்சிங்
» மலேசிய பதிப்பக நிறுவனத்தின் காப்புரிமையை திருடி புத்தகங்கள் தயாரித்தவர் கைது!
» விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது!
» தலைவர் பிரபாகரனுக்கு சிகிச்சை வழங்கிய தாதி கைது
» சட்டீஸ்கரில் நக்சலைட் தலைவர் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|