புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குமரகுருபரர் குருபூஜை
Page 1 of 1 •
கடவுளின் அருள் இருந்தால் நடக்காததும் நடக்கும். இதற்கு குமரகுருபரரின் வாழ்க்கை வரலாறு உதாரணம். திருநெல்வேலி அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் பிரசித்தி பெற்ற ஆன்மிகத்தலம். இங்கு சண்முகசிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி தம்பதியர் வசித்தனர். இவர்கள் தங்கள் குலதெய்வமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வந்தனர். இவர்களுக்கு பிறந்த மகனுக்கு, முருகனின் ஒரு பெயரான குமரகுருபரன் என்ற பெயரைச் சூட்டினர். குமரன் எனறால் இளைஞன். அவர் தந்தைக்கே குரு. பரன் என்றால் தெய்வம். இளைஞனும், குருவுமாக இருக்கும் அந்த முருகப் பெருமானின் அருளால் குமரகுருபரன் சிறப்புடன் வளர்க்கப் பட்டான்.
ஆனால், பெற்றோருக்கு அதிர்ச்சி. ஐந்து வயதாகியும் குழந்தை பேசவில்லை. "பேசும் திறனற்ற குழந்தையைக் கொடுத்து விட்டாயே...' என அவர்கள் முருகனிடம் முறையிட்டனர். திருச்செந்தூர் சென்று அங்கேயே தங்கி விரதமிருந்தனர். ஒருநாள், குழந்தையுடன் கோவிலுக்குள் சென்று "குழந்தையை பேச வைத்தால் தான் வெளியேறுவோம். எங்கள் பக்திக்கு மதிப்பு கொடு...' என்று வாதாடினர்.
செந்தூர் முருகனின் கடைக்கண் பார்வை மட்டும், ஒருவர் மீது பட்டாலே போதுமே... நடக்காதது என நினைத்த காரியம் எல்லாம் நடந்து விடும். அதற்கேற்ப, குழந்தை ஏதோ பேசியது போல் அவர்கள் காதில் விழுந்தது. அடுத்து, மடை திறந்த வெள்ளமாய் குமரகுருபரன் வாயில் இருந்து கவிமழை பொழிந்தது. முருகனைக் குறித்த இந்த பாடல்களை தான் "கந்தர் கலிவெண்பா' என்ற நூலாகத் தொகுத்தனர். ஊரே ஆச்சரியப் பட்டது. பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
முருகனால் பேச வைக்கப்பட்ட அந்த சிறுவனை, மக்கள் "குமரகுருபர சுவாமி' என்று மரியாதையுடன் அழைத்தனர். அவர் மதுரை வந்து அன்னை மீனாட்சியை வழிபட்ட போது, அம்பாள் மீது அவர் பாடிய பாடல்கள் தான் "மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்' என்ற நூல்.
அப்போது, மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கரின் கனவில் தோன்றிய மீனாட்சி, "என் குழந்தை குமரகுருபரன் மதுரைக்கு வந்திருக் கிறான். அவன் இயற்றிய பாடலை நான் கேட்க வேண்டும், ஏற்பாடு செய்...' என்று கூறி மறைந்தாள். அதன்படியே நாயக்கரும், கோவில் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்தார். குமரகுருபரர் பாடிக் கொண்டிருந்த போது, கோவில் அர்ச்சகரின் மகளான சிறுமி உள்ளே வந்தாள். நாயக்கரின் மடியில் அமர்ந்தாள். அரங்கேற்றம் முடிந்ததும், மன்னர் கழுத்தில் கிடந்த மணிமாலையை கழற்றி, குமர குருபரனுக்கு அணிவித்தாள். கர்ப்பகிரகத்தில் சென்று மறைந்து விட்டாள். அதன்பிறகே, அர்ச்சகர் மகள் வடிவில் வந்தது மீனாட்சி என்பது தெரிய வந்தது.
காசியில் சுல்தான் ஆட்சி நடந்த வேளையில், சுல்தானை சந்தித்து, அவர் மொழியில் பேசினார் குமரகுரு. இது கண்டு வியந்த சுல்தான், மடம் கட்ட இடம் கொடுத்தான் என்பது வரலாறு. எவ்வளவு சோதனை வந்தாலும், கடவுளை நிஜமான பக்தியுடன் அணுகுங்கள்; நடக்காது என்று கைவிட்டது கூட நடந்து விடும்.
தி. செல்லப்பா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா அவர்களின் குமரகுருபரர் பற்றிய இடுகை தேவையானதே ! தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்து ‘Tamil civilization’ என்ற ஆய்விதழில் குமரகுருபரரின் சித்த மருத்துவ அறிவை ஆய்ந்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன் ! இன்னும் பல ஆய்வுகள் வரட்டும் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பதிவுக்கு நன்றி,,,,
வடநாட்டு சுல்தானிடம் ஹிந்துஸ்தாணியில் பேச கலைவாணியிடம் அவர் வேண்டிப் பாடிய பாடல் தான் சகலகலாவல்லி மாலை . படிக்கும் குழந்தைகள் படித்து பயனுற சிறந்த நூல் இது.
பாலகுமாரனின் சிம்மாசனம் என்ற நாவல் குமரகுருபரின் வாழ்க்கை வரலாறை அருமையாக எடுத்துரைக்கும்.

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
நல்ல பதிவு!
நல்ல பகிவுக்கு ....நன்றி தல
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
தெரிந்த விஷயத்திலும் தெரியாத விஷயம் இருக்கிறது நல்ல பதிவு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1