புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம் - Page 3 I_vote_lcapஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம் - Page 3 I_voting_barஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம் - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம் - Page 3 I_vote_lcapஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம் - Page 3 I_voting_barஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம் - Page 3 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம் - Page 3 I_vote_lcapஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம் - Page 3 I_voting_barஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம் - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 25, 2013 4:32 pm

First topic message reminder :

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம்

நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து வந்த செய்தி இது - நடந்து வரும் ஐபிஎல்லில் எப்பவும் நடந்து வரும் பிக்சிங்கை இந்த முறை ரொம்ப தீவிரமாக போலீஸ் வட்டாரம் துப்பு துலக்க பல்லு விளக்காமல் கூட அரும்பாடு பட்டு வருகிறது - நாற்றத்தை சமாளிக்க - பல்லு விளக்காத நாற்றத்தை அல்ல - ஐபிஎல் பிக்சிங் நாற்றத்தை.

இதில் தேடப்படும் முக்கிய புள்ளி செஷெல்ஸ்ல் இருந்து மரிஷியஸ் தப்பிவிட்டதாக செய்தி கசிந்தது.

அங்கும் அந்தப் புள்ளி அஜால் குஜாலா ஜல்சா பண்ணிட்டு அலம்புவதாக தெரிகிறது. வீட்டில் இருந்தால் பாத்திரம் அலம்புவது வெளியில் சென்றால் சரக்கடித்து அலம்புவதுவே அவரின் பயக்க வயக்கம் என சொல்கிறார்கள்.

இன்று ஈகரையிலும் வாந்தியை தடுப்பது எப்படி என்ற பதிவு அவருக்கு உதவவே பதிவிட்டதாக தெரிகிறது.

அலம்பி, சலம்பி, உளறிகொட்டி வாந்தியாக வருவதையும் சிபிஐ தோண்டித் துருவி அலசி ஆராய்வதாக தெரிகிறது. நாற்றம் சகிக்காமல் நாலு அதிகாரிகள் எமெர்ஜென்சியில் அட்மிட் ஆகி நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறதாம்.

அவரைப்பற்றி நமக்கு நல்லாவே தெரியும், அந்த அளவுக்கு பிக்சிங் பண்ணும் திறமை எல்லாம் அவருக்கு கிடையாது என்று. ஏதோ பஞ்சாப் கிங்க்ஸ் 11 அணி ஓனரம்மா மீது ஒரு அபார இது - அது மட்டுமே அவருக்கும் ஐபிஎல்லுக்கும் உள்ள ஒரே சம்பந்தம். இதை வைத்து அவரை இந்த ஊழலில் சம்பந்தப்படுத்தி அவரின் இல்லாத மானத்தை வாங்க ஒரு கூட்டமே அலையுது.

அவரின் உற்ற நண்பர் மற்றும் ட்ரிங்க்ஸ் டேபிள் பிக்சிங்கில் வல்லுநர் கத்தார் கிங் அவர் சார்பாக விரைவில் விளக்க உரையுடன் (உறை) வந்து நமக்கு வில்லங்கமில்லா விளக்கத்தை விவரமாக விவரிப்பார்.

காத்திருப்போம் வரும், வளரும் செய்திகளுக்கு.





பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 29, 2013 1:04 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:அடச்சே.... :அடபாவி:
தப்பிச்சிட்டாருன்னு பீல் பண்ணாதீங்க , சென்னை வந்தா வடையை கொடுத்து கதையை முடிதுடலாம்

அதிர்ச்சி அதிர்ச்சி பயம் பயம்





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 29, 2013 1:49 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:அடச்சே.... :அடபாவி:
தப்பிச்சிட்டாருன்னு பீல் பண்ணாதீங்க , சென்னை வந்தா வடையை கொடுத்து கதையை முடிதுடலாம்
அதிர்ச்சி அதிர்ச்சி பயம் பயம்
பின்ன என்ன , நீங்க மட்டும் மொரிசியஸ் போறீங்க எங்களை விட்டுட்டு புன்னகை


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 29, 2013 1:52 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:அடச்சே.... :அடபாவி:
தப்பிச்சிட்டாருன்னு பீல் பண்ணாதீங்க , சென்னை வந்தா வடையை கொடுத்து கதையை முடிதுடலாம்
அதிர்ச்சி அதிர்ச்சி பயம் பயம்
பின்ன என்ன , நீங்க மட்டும் மொரிசியஸ் போறீங்க எங்களை விட்டுட்டு புன்னகை

ரொம்ப நல்லாயிருக்கு .... செலவும் குறைச்சல்தான் ..... மக்கள் தொகையில் 53% சதவிதம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ... அனைவருக்கும் ஹிந்தி மொழி தெரிகிறது ... இந்தியர்கள் என்றால் மிக அன்போடு பழகுகின்றனர் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக