புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோழியா? காதலியா ? (அல்லது) தோழனா? காதலனா
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
பசங்களுக்கு, பொண்ணுங்க மேல ஈர்ப்பு வர்றது பதினாலுஇல்ல பதினஞ்சு வயசா இருக்கலாம். அதுக்கு முன்னாடி வரைக்கும் பொம்பளை பிள்ளைகளை பாத்தா முறைச்சுகிட்டு போற பசங்க, அதுக்கு அப்புறம் பொண்ணுங்க முறைச்சாலும் அவங்க பின்னாடி அலைய ஆரம்பிக்கிறாங்க. பின்னாடி போற பொண்ணும் திரும்பி பாத்துட்டா அதுக்கு அப்புறம் அவங்களை கைல பிடிக்க முடியாது.
-
பின்னாடி போறதுக்கு அப்புறம் வர ஸ்டேஜ் பொண்ணுங்க கூட பேச முயற்சி பண்றது . அவங்களை நண்பர்களாக்க முயற்சி பண்றது . எப்பவுமே ஒரு பையனுக்கு, ஒரு பொண்ணு கூட பேசறது ஒரு சந்தோசமான விஷயம். கிட்டத்தட்ட பொண்ணுங்க கூட பேசுறதும் பசங்களுக்கு ஒரு போதை மாதிரிதான் . நெறைய பொண்ணுங்க நண்பர்களா இருந்தா அதுல பசங்களுக்கு ஒரு கர்வம். இப்படி பொண்ணுங்களை நண்பர்களாக்குற முயற்சி பள்ளி காலத்துல தொடங்கி, கல்லூரி, வேலை செய்யுற இடம்னு ஒரு முடிவுறா பயணமா போயிட்டு இருக்கும்.
http://1.bp.blogspot.com/-3TS5xem-VUc/UVXiL9xEDwI/AAAAAAAAAGA/8kMoEertxYg/s320/hrt-male-female-symbol.png
பொண்ணுங்க கூட பழகுறதும் ஒரு கலைதான். பசங்க இதுல இயல்பாவே சிலர் கில்லாடியா இருப்பாங்க. இந்த மாதிரி பசங்களை சுத்தி எப்பவுமே நாலு பொண்ணுங்க இருக்குமுங்க.ஆனா சில பசங்களுக்கு பொண்ணுங்க கூட பேசுறது எப்படின்னு சுட்டு போட்டாலும் வராது. இன்னும் சிலருக்கு பொண்ணுங்களை பாத்தாலே பேச்சு வராது. இவங்க மனசுல ஆசைய வச்சுகிட்டு, பொண்ணுங்க கூடபேசுற பசங்களை கடலைன்னு சொல்லி கலாய்ப்பாங்க. இப்படி பழகுனதுக்கு அப்புறம் அடுத்த ஸ்டேஜ் காதல்தான்.
-
முன்னாடி இருந்த தலைமுறைக்கு பொண்ணுங்க ஒரு வேற்றுகிரகவாசி மாதிரி. அவங்களுக்கு பொண்ணுங்க கூட பழகுற வாய்ப்பு ரொம்ப கம்மி. இதனால அந்த கால ஆளுங்க ஒரு பொண்ணு கூட பழகுற வாய்ப்பு கெடச்சா, அவங்களையே காதலிச்சு கல்யாணமும் செஞ்சுகிட்டாங்க. அந்த கால சினிமா நடிகர்கள் கூட நடிக்கிற நடிகைகளை கல்யாணம் செஞ்சுகிறதுக்கு அந்த காலத்துல இருந்த ஆண்-பெண் இடைவெளியே காரணம். ஆனா இப்போ பசங்க நெறைய பொண்ணுங்க கூட பழகுறதால அவங்களுக்கு பொண்ணுங்க ஒரு புதிர் இல்ல. இருக்குற தோழிகள்ள யாரை கல்யாணம் செஞ்சா பெஸ்ட்னு பாத்து லவ் பண்ண ஆரம்பிக்கிறாங்க. மத்தவங்களை தோழியாவே வச்சுகிறாங்க.
பசங்க மட்டும்தான் இப்படின்னு நெனைக்காதீங்க. பொண்ணுங்களையும் சும்மா சொல்ல கூடாது. அவங்களும் பசங்களை தேவைக்கு தகுந்த மாதிரி பயன்படுத்தறாங்க. கூட பழகுற பசங்க 'A' ஜோக் அடிச்சா கூட ரசிக்கிறாங்க .நண்பன்னு சொல்லி முடிஞ்சவரை ஊர் சுத்திட்டு,பையன் லவ்னு ஆரம்பிச்சா நண்பன்னு சொல்லி கழட்டி விட்டுடுறாங்க. ஒரு வேளை அவனே செட்டிலானவனா , குடும்பத்துக்கு ஏத்தவனா இருந்தா ஓகே சொல்லிடுறாங்க.
-
பொண்ணுங்க மாதிரி பழகவும் முடியாது;அவங்களை மாதிரி எல்லாத்தையும் மறந்துட்டு பிரிஞ்சு போகவும் முடியாது.தோழியா பழகுனாலும் சரி, காதலியா பழகுனாலும் சரி, கூட பழகுன பொண்ணு தள்ளி போறப்போ பசங்க அடையுற வலி ஜாஸ்தி. ஆனா அந்த மாதிரி பிரிவை சந்திக்க வேண்டியது வந்தாலும் அதை ரொம்ப சீக்கிரமா மறந்துட்டு அடுத்த பொண்ணை தேடுறதுதான் இன்னைக்கு நடக்குது.
-
மொத்ததுல ஹார்மோன் செய்யுற கலகத்தை காதல்னு நம்பி கல்யாணம் வரை போகாம , காதலையும் கல்யாணத்தையும் ரொம்ப தெளிவா பிரிச்சு பாக்குறதுதான் இன்றைய காதல். அப்படி பிரிக்கிறதுக்கு நட்பை ரொம்ப அழகா பயன்படுத்திக்கிறாங்க. பசங்க, பொண்ணுங்க இன்னைக்குரெண்டு பேரோட வழியும் இதுதான்.
-
குறிப்பு : ஒரு சில விதிவிலக்கான காதல்கள் இருக்கலாம். இங்கே சொல்லி இருப்பது மாநகர காதல்களுக்கே அதிகம் பொருந்தும்.
-
வத்திக்குச்சி வலைப்பூ

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1