புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது
Page 1 of 1 •
ஒரு நிறுவனத்தில் பத்து தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரிந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 12 சதவிகிதம் வருங்கால வைப்புநிதிக்காக பிடித்தம் செய்து அதே அளவுதொகை நிருவாகத்தின் சார்பாக சேர்த்து அதற்கடுத்தமாதம் 15 தேதிக்குள் செலுத்தபடவேண்டும் என தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சட்டம் கூறுகின்றது இவ்வாறு தொழிலாளிக்காக பிடித்தம் செய்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் செலுத்தப்படும் அந்த தொகையானது ஒவ்வொரு ஆண்டு முடிந்ததும் நிருவாகத்தின் சார்பாக படிவம் 3 ,6 ஆகிய படிவங்களின் வாயிலாக ஒவ்வொரு தொழிலாளர் கணக்கிலும் தொழிலாளர் சார்பாகவும் நிருவாகத்தின் சார்பாகவும் எவ்வளவு தொகை செலுத்தபட்டது என்ற விவரத்தை சமர்ப்பிக்கபடவேண்டும்.
அதனை தொடர்ந்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனமானது அவ்வூழியர்களின் முந்தைய ஆண்டின் கையிருப்பு தொகை அதனுடன் நிருவாகத்தினர் செலுத்திய தொகையையும் அந்த ஆண்டிற்கான வட்டியையும் சேர்த்து அவர்களுடைய கணக்கில் மிகுதி இருக்கும் கையிருப்புத்தொகையை படிவம் 23 இன் வாயிலாக அனைவருக்கும் அறிவிப்பு செய்வார்கள் இவ்வாறான செயல் நடைபெற்று முடிய ஏறத்தாழ ஒரு நிதியாண்டு முடிவடைந்து ஆறு மாதங்களாகிவிடும் இதனை தவிர்த்து ஒவ்வொரு ஊழியரின் சமீபத்திய இருப்பில் உள்ள தொகை எவ்வளவு என அறிந்துகொள்வதற்காக http://www.epfindia.com/என்ற இணைய பக்கத்திற்கு செல்க அதில்உள்ள Members portal(Beta version) என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் Members portal-Beta என்ற திரையில் நாம் இப்போதுதான் உள்நுழைவு செய்யவிருக்கின்றோம் என்பதால் முதலில் நம்மைபற்றிய விவரத்தை உள்ளீடு செய்து பதிவுசெய்து கொள்ளவேண்டும் அதற்காக Register அல்லது click here to register என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது 89368004](https://2img.net/r/ihimizer/img703/3691/89368004.jpg)
உடன் விரியும் திரையில் mobile number என்ற பெட்டியில் நம்முடைய செல்லிடத்து பேசிஎண்ணையும் date of birth என்ற பெட்டியில் நம்முடைய பிறந்த தேதியையும் குறிப்பிடுக பின்னர் any one document என்ற பெட்டியில் நம்முடைய pan number அல்லது driver license number என்பனபோன்ற அதனுடைய கீழிறங்கு பட்டியலில் குறிப்பிட்டுள்ளவைகளில் ஏதனுமொன்றை தெரிவுசெய்து கொண்டு தொடர்புடைய எண்ணை number as on document என்ற பெட்டியில் உள்ளீடு செய்க பின் e-mail என்ற பெட்டியில் நம்முடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்தபின் கீழேஉள்ள பெட்டியின் எழுத்துகளை அதற்கான காலிபெட்டியில் தவறில்லாமல் உள்ளீடுசெய்துget pinஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய செல்லிடத்து பேசிக்கு வரும் செய்திபெட்டியில் குறிப்பிட்டுள்ள எண்ணை enter authorization pin என்ற பெட்டியில் தவறில்லாமல் உள்ளீடுசெய்து I agree என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு submit என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது 45133830](https://2img.net/r/ihimizer/img856/6812/45133830.jpg)
உடன் நம்முடைய செல்லிடத்து பேசிக்கு வெற்றிகரமாக நம்முடைய கணக்கினை தொடங்கியதாக ஒரு குறுஞ்செய்தி வரும் அதனை தொடர்ந்து Members portal-Beta என்ற திரையின் வலதுபுறத்தில் உள்ள loginஎன்ற பலகத்தில் ஏற்கனவே பதிவுசெய்த விவரங்களை உள்ளீடுசெய்து sign in என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது 95598962](https://2img.net/r/ihimizer/img839/2311/95598962.jpg)
பிறகு Members portal-Beta என்ற திரையின் மேலே தாவியின் கட்டளைகளில் Download e-pass book என்ற கீழிறங்கு பட்டியில் Download e-pass book என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Download e-pass book திரையின் கீழ்பகுதியில் தோன்றிடும் கீழிறங்கு பட்டியலிலிருந்து நம்முடைய மாநிலமான Tamil nadu என்பதை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் நம்முடைய வருங்கால வைப்புநிதி இருக்கும் மண்டல அலுவலகத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் நம்முடைய வருங்கால வைப்புநிதிகணக்கின் விவரங்கள் ஒரு பிடிஎஃப் கோப்பாக பதிவிறக்கம் ஆகிவிடும் தேவையெனில் அதனை அச்சிட்டு கொள்ளலாம் இவ்வாறு வேண்டாம் என்னுடைய செல்லிடத்து பேசிமூலம் கையிருப்பு தொகைமட்டும் எவ்வளவு என தெரிந்து கொள்ளவேண்டும் என விரும்புவோர் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக http://www.epfindia.com/என்ற இணைய பக்கத்திற்கு செல்க அதில் Know your balance என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது 25853433](https://2img.net/r/ihimizer/img248/4110/25853433.jpg)
உடன் தோன்றிடும் Member balance information என்ற திரையில் Select your pf office State என்பதன் கீழிறங்கு பட்டிமூலம் Tamil Nadu என தெரிவுசெய்தவுடன் விரியும் Select your EPFO office என்ற பகுதியில் நம்முடைய மண்டல வருங்கால வைப்புநிதி அலுவலகத்தை தெரிவுசெய்து சொடுக்குக
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது 98390563](https://2img.net/r/ihimizer/img43/9343/98390563.jpg)
உடன் தோன்றிடும் Member balance information என்ற திரையில் Employee pf account number என்பதில் நம்முடைய வருங்கால வைப்புநிதி அலுவலகத்தின் கணக்கினை மிகச்சரியாக உள்ளீடு செய்து Name என்ற பெட்டியில் நம்முடைய பெயரையும் mobile number என்ற பெட்டியில் நம்முடைய செல்லிடத்து பேசிஎண்ணையும் உள்ளீடு செய்தபின் I agree என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு submit என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய வருங்கால வைப்புநிதி கணக்கில் உள்ள கையிருப்புத்தொகை எவ்வளவு என குறுஞ்செய்திவாயிலாக நமக்கு அறிவிப்பு ஒன்று வந்து சேரும்
நன்றி - vikupficwa
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எங்ககிட்ட இருக்கறது எம்ப்டி பாக்கட் பண்ட் (EPF) - யாராவது பணம் போடுறீங்களா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:எங்ககிட்ட இருக்கறது எம்ப்டி பாக்கட் பண்ட் (EPF) - யாராவது பணம் போடுறீங்களா?
நம்ம ராஜு அண்ணன் போடுவாங்க இனியவரே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:எங்ககிட்ட இருக்கறது எம்ப்டி பாக்கட் பண்ட் (EPF) - யாராவது பணம் போடுறீங்களா?
நீங்கள் 50 போடுங்கள் நான் 50 போடுறேன் அண்ணா டீல் ஓகே
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பூவன் wrote:யினியவன் wrote:எங்ககிட்ட இருக்கறது எம்ப்டி பாக்கட் பண்ட் (EPF) - யாராவது பணம் போடுறீங்களா?
நீங்கள் 50 போடுங்கள் நான் 50 போடுறேன் அண்ணா டீல் ஓகே
பூவன் எனக்கும் சேர்த்து போடுங்க ஓகே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» நமது பென்டிரைவில் உள்ள தகவல்கள் எவ்வாறு திருடப்படுகின்றன: எச்சரிக்கை
» மனிதா நீ வாழ உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க நினைப்பது.....உன்னுள் உள்ள மனிதம் மரத்து போனதுதான் காரணமா?
» குளியல் அறையில் டைல்ஸ்(Tiles) ல் உள்ள அழுக்குகளை எவ்வாறு எடுப்பது
» கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் : நாசா வெளியிட்டு உள்ள படம்
» சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள புகைப்படங்கள் -

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|