புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Poll_c10தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Poll_m10தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Poll_c10 
87 Posts - 65%
heezulia

29 Posts - 22%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
sram_1977

2 Posts - 1%
Guna.D

1 Post - 1%
Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

423 Posts - 76%

75 Posts - 13%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Poll_c10தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Poll_m10தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai

ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 23, 2013 7:47 pm

ஒரு நிறுவனத்தில் பத்து தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரிந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 12 சதவிகிதம் வருங்கால வைப்புநிதிக்காக பிடித்தம் செய்து அதே அளவுதொகை நிருவாகத்தின் சார்பாக சேர்த்து அதற்கடுத்தமாதம் 15 தேதிக்குள் செலுத்தபடவேண்டும் என தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சட்டம் கூறுகின்றது இவ்வாறு தொழிலாளிக்காக பிடித்தம் செய்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் செலுத்தப்படும் அந்த தொகையானது ஒவ்வொரு ஆண்டு முடிந்ததும் நிருவாகத்தின் சார்பாக படிவம் 3 ,6 ஆகிய படிவங்களின் வாயிலாக ஒவ்வொரு தொழிலாளர் கணக்கிலும் தொழிலாளர் சார்பாகவும் நிருவாகத்தின் சார்பாகவும் எவ்வளவு தொகை செலுத்தபட்டது என்ற விவரத்தை சமர்ப்பிக்கபடவேண்டும்.

அதனை தொடர்ந்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனமானது அவ்வூழியர்களின் முந்தைய ஆண்டின் கையிருப்பு தொகை அதனுடன் நிருவாகத்தினர் செலுத்திய தொகையையும் அந்த ஆண்டிற்கான வட்டியையும் சேர்த்து அவர்களுடைய கணக்கில் மிகுதி இருக்கும் கையிருப்புத்தொகையை படிவம் 23 இன் வாயிலாக அனைவருக்கும் அறிவிப்பு செய்வார்கள் இவ்வாறான செயல் நடைபெற்று முடிய ஏறத்தாழ ஒரு நிதியாண்டு முடிவடைந்து ஆறு மாதங்களாகிவிடும் இதனை தவிர்த்து ஒவ்வொரு ஊழியரின் சமீபத்திய இருப்பில் உள்ள தொகை எவ்வளவு என அறிந்துகொள்வதற்காக http://www.epfindia.com/என்ற இணைய பக்கத்திற்கு செல்க அதில்உள்ள Members portal(Beta version) என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் Members portal-Beta என்ற திரையில் நாம் இப்போதுதான் உள்நுழைவு செய்யவிருக்கின்றோம் என்பதால் முதலில் நம்மைபற்றிய விவரத்தை உள்ளீடு செய்து பதிவுசெய்து கொள்ளவேண்டும் அதற்காக Register அல்லது click here to register என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  89368004

உடன் விரியும் திரையில் mobile number என்ற பெட்டியில் நம்முடைய செல்லிடத்து பேசிஎண்ணையும் date of birth என்ற பெட்டியில் நம்முடைய பிறந்த தேதியையும் குறிப்பிடுக பின்னர் any one document என்ற பெட்டியில் நம்முடைய pan number அல்லது driver license number என்பனபோன்ற அதனுடைய கீழிறங்கு பட்டியலில் குறிப்பிட்டுள்ளவைகளில் ஏதனுமொன்றை தெரிவுசெய்து கொண்டு தொடர்புடைய எண்ணை number as on document என்ற பெட்டியில் உள்ளீடு செய்க பின் e-mail என்ற பெட்டியில் நம்முடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்தபின் கீழேஉள்ள பெட்டியின் எழுத்துகளை அதற்கான காலிபெட்டியில் தவறில்லாமல் உள்ளீடுசெய்துget pinஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய செல்லிடத்து பேசிக்கு வரும் செய்திபெட்டியில் குறிப்பிட்டுள்ள எண்ணை enter authorization pin என்ற பெட்டியில் தவறில்லாமல் உள்ளீடுசெய்து I agree என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு submit என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  45133830

உடன் நம்முடைய செல்லிடத்து பேசிக்கு வெற்றிகரமாக நம்முடைய கணக்கினை தொடங்கியதாக ஒரு குறுஞ்செய்தி வரும் அதனை தொடர்ந்து Members portal-Beta என்ற திரையின் வலதுபுறத்தில் உள்ள loginஎன்ற பலகத்தில் ஏற்கனவே பதிவுசெய்த விவரங்களை உள்ளீடுசெய்து sign in என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  95598962

பிறகு Members portal-Beta என்ற திரையின் மேலே தாவியின் கட்டளைகளில் Download e-pass book என்ற கீழிறங்கு பட்டியில் Download e-pass book என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Download e-pass book திரையின் கீழ்பகுதியில் தோன்றிடும் கீழிறங்கு பட்டியலிலிருந்து நம்முடைய மாநிலமான Tamil nadu என்பதை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் நம்முடைய வருங்கால வைப்புநிதி இருக்கும் மண்டல அலுவலகத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் நம்முடைய வருங்கால வைப்புநிதிகணக்கின் விவரங்கள் ஒரு பிடிஎஃப் கோப்பாக பதிவிறக்கம் ஆகிவிடும் தேவையெனில் அதனை அச்சிட்டு கொள்ளலாம் இவ்வாறு வேண்டாம் என்னுடைய செல்லிடத்து பேசிமூலம் கையிருப்பு தொகைமட்டும் எவ்வளவு என தெரிந்து கொள்ளவேண்டும் என விரும்புவோர் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக http://www.epfindia.com/என்ற இணைய பக்கத்திற்கு செல்க அதில் Know your balance என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  25853433

உடன் தோன்றிடும் Member balance information என்ற திரையில் Select your pf office State என்பதன் கீழிறங்கு பட்டிமூலம் Tamil Nadu என தெரிவுசெய்தவுடன் விரியும் Select your EPFO office என்ற பகுதியில் நம்முடைய மண்டல வருங்கால வைப்புநிதி அலுவலகத்தை தெரிவுசெய்து சொடுக்குக

தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  98390563

உடன் தோன்றிடும் Member balance information என்ற திரையில் Employee pf account number என்பதில் நம்முடைய வருங்கால வைப்புநிதி அலுவலகத்தின் கணக்கினை மிகச்சரியாக உள்ளீடு செய்து Name என்ற பெட்டியில் நம்முடைய பெயரையும் mobile number என்ற பெட்டியில் நம்முடைய செல்லிடத்து பேசிஎண்ணையும் உள்ளீடு செய்தபின் I agree என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு submit என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய வருங்கால வைப்புநிதி கணக்கில் உள்ள கையிருப்புத்தொகை எவ்வளவு என குறுஞ்செய்திவாயிலாக நமக்கு அறிவிப்பு ஒன்று வந்து சேரும்

நன்றி - vikupficwa

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 23, 2013 9:10 pm

எங்ககிட்ட இருக்கறது எம்ப்டி பாக்கட் பண்ட் (EPF) - யாராவது பணம் போடுறீங்களா?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 23, 2013 9:15 pm

யினியவன் wrote:எங்ககிட்ட இருக்கறது எம்ப்டி பாக்கட் பண்ட் (EPF) - யாராவது பணம் போடுறீங்களா?

நம்ம ராஜு அண்ணன் போடுவாங்க இனியவரே

தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Mதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Uதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Tதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Hதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Uதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Mதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Oதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Hதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Aதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Mதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Eதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 23, 2013 9:16 pm

யினியவன் wrote:எங்ககிட்ட இருக்கறது எம்ப்டி பாக்கட் பண்ட் (EPF) - யாராவது பணம் போடுறீங்களா?

நீங்கள் 50 போடுங்கள் நான் 50 போடுறேன் அண்ணா டீல் ஓகே

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 23, 2013 9:22 pm

பூவன் wrote:
யினியவன் wrote:எங்ககிட்ட இருக்கறது எம்ப்டி பாக்கட் பண்ட் (EPF) - யாராவது பணம் போடுறீங்களா?

நீங்கள் 50 போடுங்கள் நான் 50 போடுறேன் அண்ணா டீல் ஓகே

பூவன் எனக்கும் சேர்த்து போடுங்க ஓகே

தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Mதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Uதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Tதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Hதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Uதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Mதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Oதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Hதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Aதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Mதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  Eதன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக