புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிகழ்காலம் Poll_c10நிகழ்காலம் Poll_m10நிகழ்காலம் Poll_c10 
43 Posts - 36%
ayyasamy ram
நிகழ்காலம் Poll_c10நிகழ்காலம் Poll_m10நிகழ்காலம் Poll_c10 
43 Posts - 36%
Dr.S.Soundarapandian
நிகழ்காலம் Poll_c10நிகழ்காலம் Poll_m10நிகழ்காலம் Poll_c10 
17 Posts - 14%
Rathinavelu
நிகழ்காலம் Poll_c10நிகழ்காலம் Poll_m10நிகழ்காலம் Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
நிகழ்காலம் Poll_c10நிகழ்காலம் Poll_m10நிகழ்காலம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நிகழ்காலம் Poll_c10நிகழ்காலம் Poll_m10நிகழ்காலம் Poll_c10 
2 Posts - 2%
mruthun
நிகழ்காலம் Poll_c10நிகழ்காலம் Poll_m10நிகழ்காலம் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நிகழ்காலம் Poll_c10நிகழ்காலம் Poll_m10நிகழ்காலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிகழ்காலம் Poll_c10நிகழ்காலம் Poll_m10நிகழ்காலம் Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
நிகழ்காலம் Poll_c10நிகழ்காலம் Poll_m10நிகழ்காலம் Poll_c10 
88 Posts - 34%
Dr.S.Soundarapandian
நிகழ்காலம் Poll_c10நிகழ்காலம் Poll_m10நிகழ்காலம் Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
நிகழ்காலம் Poll_c10நிகழ்காலம் Poll_m10நிகழ்காலம் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
நிகழ்காலம் Poll_c10நிகழ்காலம் Poll_m10நிகழ்காலம் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நிகழ்காலம் Poll_c10நிகழ்காலம் Poll_m10நிகழ்காலம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நிகழ்காலம் Poll_c10நிகழ்காலம் Poll_m10நிகழ்காலம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நிகழ்காலம் Poll_c10நிகழ்காலம் Poll_m10நிகழ்காலம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நிகழ்காலம் Poll_c10நிகழ்காலம் Poll_m10நிகழ்காலம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
நிகழ்காலம் Poll_c10நிகழ்காலம் Poll_m10நிகழ்காலம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிகழ்காலம்

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Mon May 20, 2013 10:20 pm

நிகழ்காலம்
=========
அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான். தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்... குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் போன்ற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின. இந்தச் சிந்தனையினூடே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத்
தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தது. இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான். பொழுது விடிய ஆரம்பித்தது! வெளிச்சம் பரவியது. ஆற்றிலே வீசுவதற்கு அவனைச் சுற்றி இருந்த கற்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்டன.

அவன் தன் கையில் இருந்த கடைசிக் கல்லைப் பார்த்தான். பிரமித்துவிட்டான். காரணம் -அது சாதாரண கூழாங்கல் இல்லை. விலை உயர்ந்த வைரக்கல். யாரோ கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்து வந்த வைரக்கற்களை ஆற்றங்கரையிலேயே தவறவிட்டு விட்டு ஓடியிருக்கிறார்கள். அவற்றைத்தான் அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான்.

ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரிதான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
நீதி : இறந்த காலம் போனது,போனதுதான்..
எதிர்காலம் நாளை என்ன நடக்கும் என்பதை யார் அறிவார்கள்..
நிகழ்காலம் தான் உண்மை.,எதையும் தள்ளிப் போடாதீர்கள்..
இந்த நாள்,இந்த மணி,இந்த நிமிடம்,இந்த நொடி எதையும் வீணாக்காதீர்கள்.
பின்னர் என்ன, வெற்றி உங்கள் காலடியில்..*

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue May 21, 2013 10:06 am

ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரிதான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 21, 2013 10:25 am

death yesterday
unborn tomorrow
enjoy today புன்னகை

நிகழ்காலம் Mநிகழ்காலம் Aநிகழ்காலம் Dநிகழ்காலம் Hநிகழ்காலம் U

நிகழ்காலம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue May 21, 2013 10:29 am

MADHUMITHA wrote:death yesterday
unborn tomorrow
enjoy today புன்னகை

இறந்து போன இறந்த காலம்
பிறக்காத எதிர்காலம்
இனியமையான நிகழ்காலம் ...

அப்படிதானே ,...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue May 21, 2013 10:30 am

எடுத்த தளத்தை போடுங்கள்

நல்ல பதிவு

நிகழ்காலம் Mநிகழ்காலம் Uநிகழ்காலம் Tநிகழ்காலம் Hநிகழ்காலம் Uநிகழ்காலம் Mநிகழ்காலம் Oநிகழ்காலம் Hநிகழ்காலம் Aநிகழ்காலம் Mநிகழ்காலம் Eநிகழ்காலம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 21, 2013 10:31 am

பூவன் wrote:
MADHUMITHA wrote:death yesterday
unborn tomorrow
enjoy today புன்னகை

இறந்து போன இறந்த காலம்
பிறக்காத எதிர்காலம்
இனியமையான நிகழ்காலம் ...

அப்படிதானே ,...
நேற்று என்பது இறந்து விட்டது
நாளை என்பது பிறக்க வில்லை
இன்று மட்டுமே நிஜம்
வாழ்க்கையை அனுபவித்துக்கொள்

நிகழ்காலம் Mநிகழ்காலம் Aநிகழ்காலம் Dநிகழ்காலம் Hநிகழ்காலம் U

நிகழ்காலம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 21, 2013 10:33 am

Muthumohamed wrote:எடுத்த தளத்தை போடுங்கள்

நல்ல பதிவு
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்துல ஒரு சீன் -ல வரும் ....
கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் songla வரும்

நிகழ்காலம் Mநிகழ்காலம் Aநிகழ்காலம் Dநிகழ்காலம் Hநிகழ்காலம் U

நிகழ்காலம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Tue May 21, 2013 10:11 pm

Muthumohamed wrote:எடுத்த தளத்தை போடுங்கள்

நல்ல பதிவு
நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். எடுத்த தளத்தை அவர் குறிப்பிடாமல் போனதால் என்னாலும் குறிப்பிட முடியவில்லை..

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக