5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» வாட்சப்-ல் ரசித்தவைby ayyasamy ram Yesterday at 7:22 pm
» மலையப்ப சுவாமி வீதியுலா
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» 2 வது வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by ayyasamy ram Yesterday at 6:32 pm
» உண்மை அதுதானே
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm
» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm
» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 11:31 am
» தடுமாறிய யோகி!
by T.N.Balasubramanian Yesterday at 11:27 am
» பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am
» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 11:12 am
» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 am
» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am
» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» சுவாமி ஜாலியானந்தா
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 am
» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 am
» 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:49 am
» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Yesterday at 5:39 am
» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Yesterday at 5:33 am
» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Yesterday at 5:32 am
» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Yesterday at 5:32 am
» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Yesterday at 5:28 am
» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Yesterday at 5:27 am
» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Yesterday at 5:25 am
» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Yesterday at 5:20 am
» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 5:20 am
» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Yesterday at 5:18 am
» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Yesterday at 5:17 am
» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Yesterday at 5:16 am
» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Yesterday at 5:15 am
» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:14 am
» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Sun Apr 18, 2021 9:50 pm
» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 7:07 pm
» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 6:43 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sun Apr 18, 2021 1:56 pm
» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:56 pm
» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:45 pm
» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Sun Apr 18, 2021 12:01 pm
» வரப்பு - கவிதை
by ayyasamy ram Sun Apr 18, 2021 10:18 am
» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Sun Apr 18, 2021 6:51 am
» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm
» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm
» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm
» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm
» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm
» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm
» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm
Admins Online
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
First topic message reminder :
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
ஈகரை பதிவர்கள், போட்டியாளர்கள், நிர்வாகத்தினர் என அனைவருமே
மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்த கவிதை போட்டியின் முடிவுகளை
தெரிந்து கொள்ளும் நேரம் வந்தாயிற்று.
அவற்றை தெரிந்துகொள்ளும் முன்னர் அதை சிறப்பாக நடத்தி தந்த சிலருக்கு
முதற்கண் நன்றிகளை தெரிவித்து விடுவோம் அனைவரின் சார்பாக.
இதயம் கனிந்த நன்றிகள் இவர்களுக்கு:
போட்டியை நடத்த வேண்டும் என அறிவித்த நிறுவனர் சிவா.
தலைப்புகளையும், நடுவர்களையும் தேர்ந்தெடுத்து சிறப்பித்த தலைமை நடத்துனர் ஆதிரா.
திரைக்குப் பின்னிருந்து இயங்கிய தலைமை நடத்துனர்கள் ராஜா, பாலாஜி.
மற்றும் அனைத்து நடத்துனர்கள், நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும்.
ஈகரை பதிவர்கள் உங்களுக்கும்.
கவிதைகளை கவனமாக படித்து, மதிப்பிட்டு வெற்றியாளர்களை தேர்வு செய்த நடுவர்கள் இவர்களுக்கும் எங்களது மேலான நன்றிகள்:
1. எழுத்தாளர். பேராசிரியர். முனைவர். பெ.கி.பிராபகரன், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., பி.லிட்., பி.எச்டி., தமிழ்த்துறை, அகோபில மடம் சமுஸ்கிருத கல்லூரி, மதுராந்தகம், செயலாளர் -இலக்கிய வட்டம், கலைஞர் நகர், இணைச்செயலாளர் - அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், இணை ஆசிரியர் - தென்னரசி பல்சுவை மாத இதழ்.
2.. பேராசிரியர். கவிதாயினி. முனைவர். செ.கனிமொழி, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி., தமிழ்த்துறை, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி. சென்னை 105
3. எழுத்தாளர். கவிஞர். பேராசிரியர். த. ஆதித்தன், எம். ஏ., எம்.ஃபில்., பி.எச்டி, பட்டயம் மீடியா ஆர்ட், முதுநிலைப் பட்டயம் தகவல் தொடர்புச் சட்டம், முதல்வர் (பொ),பொன்னுசாமி நாடார் கலை அறிவியல் கல்லூரி, ஆவடி, சென்னை.
இவை அனைத்திற்கும் மேலாக போட்டியில் முழு உத்வேகத்தோடு கவிதைகள் எழுதி சிறப்பித்த அனைத்து கவிஞர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்.
அடடா முடிவை சொல்லுங்கப்பான்னு பொறுமை இழந்து எனை நீங்கள் அடிக்க வரும் முன் சொல்லி விடுகிறேன் - இதோ இவர்கள் தான் அந்த வெற்றியாளர்கள்:
முதல் பரிசு - ஒன்று
திருமதி/ செல்வி. சைலஜா பங்களூரு - விடியலின் வெளிச்சம் எங்கே
இரண்டாம் பரிசுகள் - மூன்று
1. திரு. ரமேஷ்நாகா - தாகம் தீர்க்காத நதிகள்
2. திரு. சச்சிதானந்தம் - காதலைத் தீண்டும் சாதிநாகம் -
3. திரு. ராம் கிஷோர் - உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு
மூன்றாம் பரிசுகள் - மூன்று
1. திரு. சுரேஷ்டீன் - அமிலத்தில் ஆடிய அனிச்சம்
2. திரு. பார்த்திபன் - நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்
3. திரு. பொன். செல்லமுத்து - காதலாகி
சிறப்புப் பரிசுகள் - பத்து
1. திரு. உமா பாலன் - காதலாகி
2. திரு. விஸ்வ_32 - ஈழமே நீ இடுகாடா?
3. திரு.சி.பன்னீர்செல்வம் - ஈழமே நீ இடுகாடா?
4. செல்வி. ஹிஷாலீ - உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு
5. திரு. நாகசுந்தரம் - போதைச் சேற்றில் மனித நாற்றுகள்
6. திரு. சுந்தரம்ராஜேந்திரன் - ஈழமே நீ இடுகாடா?
7. திரு. தஞ்சாவூரான் - ஈழம் மீளும்
8. திரு. கிரிகாசன் - காடுகள் மலைகள் இறைவன் கலைகள்
9. திரு. சுசிசசி - ஈழமே நீ இடுகாடா?
10. திரு. ஜெய்ராம் - நிலமகள் நோகலாமா?
அனைவருக்கும் ஈகரையின் சார்பாக இதயம் கனிந்த வாழ்த்துகள்.
பரிசு வென்றவர்கள் கீழ்கண்ட தகவல்களை உடன் admin@eegarai.com என்ற
மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். விவரம் கிடைத்த உடன் பரிசுப் பணம் அனுப்பி வைக்கப்படும்.
1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)
2.வங்கிக் கணக்கு எண் / IFSC கோட்
3.அஞ்சல் முகவரி
4.தொலைபேசி எண் /அலைபேசி எண்.
பரிசு வென்ற கவிதைகளும் போட்டிக்கு பெறப்பட்ட மற்ற கவிதைகளும் நம் ஈகரையில்
விரைவில் வெளியிடப்படும். அவற்றில் தங்களின் பயனர் பெயர் மட்டுமே குறிப்பிடப்படும்.
மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகளும் அனைவருக்கும்.

Last edited by யினியவன் on Fri May 17, 2013 4:23 pm; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
@T.N.Balasubramanian wrote:கவிதை போட்டியில் பரிசு பெற்றோரை வாழ்த்தி வாழ்த்துக்கள் முன்பே கூறிஇருந்தாலும் ,
இதை சிறப்புற நடத்த பின்புலமாக /முன்புலமாக இருந்த சிவா ,ராஜா, நானறியா மற்றும் சிலர்,
ஈகரையின் தேனீ ஆதிரா , துலா கோலிட்டு, தேர்வு செய்த மும்மணி நடுவர்கள் இவர்களை பெருமை படுத்தாவிடின் வாழ்த்து முற்று பெறா.
மனம் கனிந்த வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள். :suspect:
முற்றிலும் உண்மை. ரமணின் ஐயா சொன்னதுபோல் எம்முடைய வாழ்த்துக்களும்.
ரமணியன்
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 இல் என் கவிதையை திரு. சுரேஷ்டீன் - அமிலத்தில் ஆடிய அனிச்சம் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கும் மற்றும் பரிசு பெற்ற அனைத்து கவிஞ்சர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பன் ரிஷ்வன்
sureshteen- புதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 10
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
அடி வாங்கப் போறீங்க.@ரா.ரா3275 wrote:வெற்றி பெற்ற அனைத்து உறவுகளுக்கும்![]()
![]()
![]()
![]()
சிறப்பாக நடத்திய நிர்வாகத்துக்கு:suspect:
நிறைவாக்கிய நிறைமதியாளர் ஆதிரா...ஐயோ மறந்து போச்சு...டாக்டர் ஆதிரா அவர்களுக்கு
மிக மிக மிக நன்றி...
பரிசு பெற போட்டியிட்ட அனைவருக்கும் :suspect:
ஊக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் எம் நன்றிகள் ரா.ரா.
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
ரென்டு நாளா ஓரே காச்சல் டாக்டர் அக்கா ஆதிரா ஏதாவது மருந்து எழுதி கொடுங்க

அசுரன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
மண்டை இடியும் இருக்குமே...@அசுரன் wrote:ரென்டு நாளா ஓரே காச்சல் டாக்டர் அக்கா ஆதிரா ஏதாவது மருந்து எழுதி கொடுங்க![]()
ஒரு சின்ன மருந்துதான் அசுரன். செய்கிறீர்களா
அசுரன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
எனது கவிதைக்கு இரண்டாம் பரிசு அளித்துச் சிறப்பித்த நடுவர்களுக்கும் ஈகரை நிர்வாகிகளுக்கும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
- ராம்கிஷோர்
- ராம்கிஷோர்
Ramkishore- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 14/06/2012
மதிப்பீடுகள் : 10
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
ஈகரை நிர்வாகத்தினருக்கு அன்பு வணக்கம்.
கவிதைப் போட்டி -6 பரிசளிப்பு விழா நடைபெற
உள்ளதா என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்.
அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து
pon.sellamuththu- பண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
மதிப்பீடுகள் : 70
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் என ஆனந்த வாழ்த்துக்கள்.
அதே நேரத்தில் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து போட்டிகள் நடத்தி, அதற்கு பரிசுகளும் வழங்கி அசத்திக் கொண்டிருக்கும் ஈகரைக்கும் மற்றும் இதற்காக உழைக்கும் மற்றும் உதவும் குழுக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்.
அதே நேரத்தில் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து போட்டிகள் நடத்தி, அதற்கு பரிசுகளும் வழங்கி அசத்திக் கொண்டிருக்கும் ஈகரைக்கும் மற்றும் இதற்காக உழைக்கும் மற்றும் உதவும் குழுக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்.
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
ஊற்சாக நயாகரா உள்ளத்தில் பெருகிட
வற்றாத ஜீவநதியான வண்டமிழில்
பெற்ற பரிசுக்கு நன்றியென்றே சொல்லி
எற்றைக்கும் ஈகரையை உள்மாற வாழ்த்துவனே!
வற்றாத ஜீவநதியான வண்டமிழில்
பெற்ற பரிசுக்கு நன்றியென்றே சொல்லி
எற்றைக்கும் ஈகரையை உள்மாற வாழ்த்துவனே!
shylaja- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 03/04/2013
மதிப்பீடுகள் : 18
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
@shylaja wrote: ஊற்சாக நயாகரா உள்ளத்தில் பெருகிட
வற்றாத ஜீவநதியான வண்டமிழில்
பெற்ற பரிசுக்கு நன்றியென்றே சொல்லி
எற்றைக்கும் ஈகரையை உள்மாற வாழ்த்துவனே!
முதல் பரிசு பெற்றவர் முதல் ஆளாக வந்து நன்றி சொல்லியிருக்க வேண்டாமா? இன்னும் சிறிது நாட்கள் கழித்து வந்திருந்தால் அடுத்த போட்டியே அறிவித்திருப்பார்கள்

Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
மன்னிக்கவும் முதலில் வந்துதான் சொல்லி இருக்கவேண்டும் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தேனே!:0:) வாழ்த்துக்கு மிக்க நன்றி
ஷைலஜா
ஷைலஜா
shylaja- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 03/04/2013
மதிப்பீடுகள் : 18
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
பரிசளிப்பு விழா உள்ளதா என தெரிவிக்க இயலுமா நன்றி
ஷைலஜா பெங்களூர்
ஷைலஜா பெங்களூர்
shylaja- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 03/04/2013
மதிப்பீடுகள் : 18
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
@pon.sellamuththu wrote:
ஈகரை நிர்வாகத்தினருக்கு அன்பு வணக்கம்.
கவிதைப் போட்டி -6 பரிசளிப்பு விழா நடைபெற
உள்ளதா என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்.
அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து
@shylaja wrote:பரிசளிப்பு விழா உள்ளதா என தெரிவிக்க இயலுமா நன்றி
ஷைலஜா பெங்களூர்
இன்னும் பரிசு பெற்ற சிலர் கீழ்கண்ட விவரங்களை அனுப்பவில்லை .
1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)
2.வங்கிக் கணக்கு எண் / IFSC கோட்
3.அஞ்சல் முகவரி
4.தொலைபேசி எண் /அலைபேசி எண்.
ஆகவே ....விரைவில் அறிய தருகின்றோம்
Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
விரைவில் அனுப்பித்தருகிறேன்
நன்றி மிக
ஷைலஜா
நன்றி மிக
ஷைலஜா
shylaja- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 03/04/2013
மதிப்பீடுகள் : 18
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|