புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார்!
Page 1 of 1 •
கோயிலில் விழா நடந்தால், தலையைத் தூக்கிக் கொண்டு "நான் முந்தி,நீ முந்தி என தீபாராதனையைப் பார்க்க முண்டியடிப்பவர்களைப் பார்க்கிறோம். இப்படியெல்லாம் செய்தால் தான் கர்த்தராகிய ஈசன் அருள்வாரா என்ன! எங்கும் இருக்கிற ஈசனைக் காண மனம் மட்டும் போதாதா என்ன! ஒரு கதையைக் கேளுங்க!
காட்டில், ஒரு முனிவர் குடில் அமைத்திருந்தார். ஒருமுறை, அவ்வழியாக வந்த சிலர் முனிவரைப் பார்த்தனர். அவரது ஒளிமயமான முகம் அவர்களைக் கவர்ந்தது. குடிலை நோட்டமிட்ட அவர்கள், ""சுவாமி! நீங்கள் ஓர் அறிவுப்பெருங்கடலாக இருந்தும், குடிசைக்குள் ஒரு சுவாமி சிலை கூட வைத்துக் கொள்ளவில்லையே. இது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது, என்றனர்.
முனிவர் சிரித்தார்.""நீங்கள் சொல்வது எனக்கு புதிராக உள்ளது. இந்தக் குடிசைக்குள் ஒருவர் மட்டுமே தங்க முடியும். இரண்டாவது நபருக்கு இங்கு இடமில்லை, என்றார்.வந்தவர்களுக்கு அவரது பதில் புரியல்லை. தங்களுக்குள்,"" இவர் ஏதோ பைத்தியம் போல் தெரிகிறது. அளவுக்கதிகமாக தியானம், ஆன்மிகப்பயிற்சிகள் எடுத்து மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது போலும்! இவரிடம் இனியும் பேசி பயனில்லை. நாம் கிளம்பலாம், என சென்று விட்டனர்.
சில ஆண்டுகள் கழிந்தன. மீண்டும் அவர்கள் அந்தப்பக்கமாக வந்து, முனிவரை வணங்கினர். "இப்போதாவது அவருக்கு பைத்தியம் தெளிந்திருக்கிறதா என பார்க்கலாம் என்று பேச்சுக்கொடுத்தனர்.ஆனால், வந்தவர்களுக்கே பைத்தியம் பிடிக்கும் அளவில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
அந்த பக்தர்கள் தங்களுடன் ஒரு சிவன் சிலையை எடுத்து வந்திருந்தனர்.""சுவாமி! இந்த சிவன் சிலையை உங்கள் குடிசையில் வைத்துக் கொள்ளுங்கள். வழிபாட்டுக்கு உதவும், என்றனர்.முனிவர் அவர்களிடம்,"" நான் தான் ஏற்கனவே சொல்லி விட்டேனே! இந்தக்குடிலில் ஒருவர் தான் தங்க முடியும். இங்கே ஈசன் ஏற்கனவே குடியிருக்கிறான். நான் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன, என்றார்.
வந்தவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டனர். ""சுவாமி! அங்கே எந்த சிலையும் இல்லை. நீங்களும் உயிருடன் இருந்துகொண்டே இறந்து விட்டதாகச் சொல்கிறீர்கள்? தெளிவாகப் பேசுங்கள். இல்லாவிட்டால், எங்கள் தலையே வெடித்து விடும், என்றனர்.முனிவர் அவர்களை அமைதிப்படுத்தினார்.""நான் இறந்து விட்டதாக குறிப்பிட்டது, எனது உடலை அல்ல. எனக்குள் இருந்த "நான் என்ற எண்ணம் இறந்து போனது. "நான் என்ற எண்ணம், எப்போது மனதில் இருந்து விடுபடுகிறதோ, அப்போதே அந்த மனதை ஈசன் நிரப்பி விடுவான். எனவே, அவன் என் மனதில் நிறைந்திருக்கிறான். தூணிலும், துரும்பிலும் குடியிருக்கிறான் என்ற தத்துவத்தின் அடிப்படையில், இந்தக் குடிலுக்குள்ளும் அவன் நிறைந்திருக்கிறான். உருவமற்ற நிலையில், அவன் எங்கும் நிறைந்திருக்கும் போது, இந்த சிலையை வைத்தால் தான், அதற்குள் அவன் எழுந்தருள்வான் என்பதை ஏற்க முடியாது, என்றார்.
பார்த்தீர்களா! கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார். அவரை நெஞ்சில் நிரப்பிக் கொண்டாலே போதும். நம்மோடு எப்போதும் இருப்பார்.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மனம் சுத்தமாக இருந்தாலே அதுவே தெய்வீகம் - நல்ல பகிர்வு சாமி.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011
தெளிவானவர்களுக்கு தெய்வம் எங்கும் இருப்பார். அருமை
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:மனம் சுத்தமாக இருந்தாலே அதுவே தெய்வீகம் - நல்ல பகிர்வு சாமி.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நன்றி பகிர்வுக்கு சாமி
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
சாமி wrote:"நான் என்ற எண்ணம், எப்போது மனதில் இருந்து விடுபடுகிறதோ, அப்போதே அந்த மனதை ஈசன் நிரப்பி விடுவான். எனவே, அவன் என் மனதில் நிறைந்திருக்கிறான். தூணிலும், துரும்பிலும் குடியிருக்கிறான் என்ற தத்துவத்தின் அடிப்படையில், இந்தக் குடிலுக்குள்ளும் அவன் நிறைந்திருக்கிறான்.
பார்த்தீர்களா! கர்த்தராகிய ஈசன் எங்கும் இருக்கிறார். அவரை நெஞ்சில் நிரப்பிக் கொண்டாலே போதும். நம்மோடு எப்போதும் இருப்பார்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1