புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10 
96 Posts - 49%
heezulia
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10 
7 Posts - 4%
prajai
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10 
2 Posts - 1%
Barushree
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10 
2 Posts - 1%
cordiac
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10 
223 Posts - 52%
heezulia
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10 
137 Posts - 32%

21 Posts - 5%
T.N.Balasubramanian
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10 
16 Posts - 4%
prajai
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_m10கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Poll_c10 
5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள்.

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 09, 2013 6:19 pm

1) கூகிள் பயன்படுத்தி உலகின் எந்த நகரத்தின் உள்ளூர் நேரத்தை கண்டுபிடித்தல்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட நகரத்தின் தற்போதைய உள்ளூர் நேரம் தெரிய வேண்டும் என்றால், பின்வரும் முறையை பயன்படுத்தி நேரத்தை கண்டுபிடிக்கலாம்.

Syntax: time in PLACE

எடுத்துக்காட்டாக : time in சென்னை

2) தேடுதலில் தேவைபடாத சொற்களை நீக்குதல்

நீங்கள் கூகிள் வலைப்பக்கத்தில் தேடும் போது தேடலில் ஒரு வார்த்தை தவிர்க்க விரும்பினால் அந்த வார்த்தைக்கு முன்பு - (கழித்தல் குறி) சேர்த்துவிடுங்கள்.

உதாரணத்திற்கு ebook கை பற்றி தேடுவதாக வைத்துகொள்வோம், அந்த தேடலில் free என்ற வார்த்தையை கொண்ட தேடலை தவிர்க்க விரும்பினால் free என்ற சொல்லை -free என்று எழுதவேண்டும்.

ebooks -free

3) ~ பயன்படுத்தி ஒரே பொருளில் கொண்ட சொற்கள் மூலம் தேட

கொடுக்கப்பட்ட வார்த்தைக்கு மட்டும் தேடாமல், தேடும் வார்த்தையுடன் அதே பொருள் கொண்ட மற்ற வார்த்தைகளையும் சேர்த்து தேடவேண்டுமெனில், தேடும் வார்த்தைக்கு முன்பு ~ என்ற குறியை பயபடுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு tutorial பற்றி தேடும் போது அதை ஒத்த பொருள் கொண்ட guide, manual, reference வைத்து தேடினால் மேலும் கூடுதலான தேடல் முடிவுகள் கிடைக்கும் எனவே பின்வருமாறு தேடவேண்டும்.

nagios ~tutorial
(or)
debian installation ~tutorial

4) * பயன்படுத்தி எதாவது சொல்லை பொருத்தி தேடுதல்

நீங்கள் எதாவது ஒரு சொற்றொடரை பற்றி தேடும் போது, அதில் ஒரு வார்தையை எப்படி பயன்படுத்தி தேடுவது என்று தெரியவில்லை எனில், அந்த சொல்லுக்கு பதில் * குறியை பயன்படுத்தி தேடலாம்.

உதாரணத்திற்கு vim editor find and replace எசேம்ப்லஸ் என்றும் தேடலாம் அல்லது vim editor search and replace என்றும் தேடலாம். இதற்கு vim editor * and replace என்று தேடும் போது "find" என்ற சொல்லின் தேடலும், "search" என்ற சொல்லின் தேடலும் ஒரு சேர கிடைக்கும்.

குறிப்பு: நீங்கள் * பயன்படுத்தி பல வார்த்தைகளை பொருத்தி தேட முடியும். (google * america * times )

5) OR (||) , AND (&&) என்ற குறியை பயன்படுத்தி தேடுதல்.

கூகுளில் வார்த்தைகள் இடையே OR ஆபரேட்டர் பயன்படுத்தி தேடலாம்.

எடுத்துக்காட்டாக examples OR (அல்லது) programs என்று தேடலாம்.
bash examples OR programs
bash examples || programs
bash examples AND programs
bash examples && programs

6) ஒரு வார்த்தையின் விளக்கத்தை தேடுதல்

ஒரு வார்த்தை விளக்கத்தை காண பின்வரும் முறையை பயன்படுத்த வேண்டும்.

Syntax: define:
define: tech savvy

7) .. பயன்படுத்தி வரம்பான தேடல்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட விலை வரம்பில் ஒரு தயாரிப்பு பற்றி தேடுகிறீர்கள் என்றால் பின்வரும் முறையை பயன்படுத்த வேண்டும் .

Syntax: text $100..$125

PDA $400..$450

8) கூகிள் பயன்படுத்தி கணித கணக்கீடுகள்

பொதுவாக நாம் அலகு மாற்றம் செய்ய சில வலைத்தளங்களை பயன்படுத்துவோம் .இதே வேலையை கூகிள் தேடல் மூலம் கணக்கீடுகள், அலகு மாற்றங்கள் மற்றும் பண மதிப்பு மாற்றங்கள் செய்ய முடியும்.

உங்கள் அறிவியல் கால்குலேட்டரை கூகுள் தேடல் பெட்டியில் பயன்படுத்தலாம்
sqrt(10)

9) கூகிள் பயன்படுத்தி அலகு மாற்றம்

ஒரு கிலோவிற்கு சமமான பவுண்டுகள் பார்க்க. kg in pound

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
km in mile
inch in feet
acre in square feet
sec in ms
kilobyte in byte

10) கூகுளை பயன்படுத்தி பணமதிப்பு மாற்றம் செய்தல்.

உதாரணத்திற்கு அமெரிக்க டாலரின் யூரோ பணமதிப்பை பார்க்க மற்றும் அமெரிக்க டாலரின் ரூபாய் பணமதிப்பை பார்க்க பின்வருமாறு பயன்படுத்தவேண்டும்.

USD in Euro (or) USD in INR

11) ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தில் உள்ளதை தேட

நீங்கள் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் உள்ளதை பற்றி தேடலாம்

எடுத்துக்காட்டாக ஈகரையில் உள்ள சிரிப்பு என்ற பதிவுகளை பற்றி தேட வேண்டும் எனில் பின்வருமாறு தேட வேண்டும்.

சிரிப்பு site:www.eegarai.net

12) இரட்டை மேற்கோள் (" ") மூலம் ஒரு குறிப்பிட்ட சொற்தொடரை தேடுதல்.

நீங்கள் கூகுளை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சொற்தொடரை பற்றிய தேடல் முடிவுகளை பார்க்க விரும்பினால், அந்த சொற்தொடருக்கு முன்னும் பின்னும் இரட்டை மேற்கோள் " போட்டு தேட வேண்டும்.

எடுத்துக்காட்டாக
"guide to install php5 from source"

13) கோப்பு வகை கொண்டு தேடல்.

பின்வரும் எடுத்துக்காட்டுகள் பவர் பாயிண்ட் விளக்கம் உள்ள தேடல்களை மட்டுமே காண்பிக்கும்.

அதே போல் நீங்கள் Doc, PDF மற்றும் பிற கோப்பு வகைகள் தேடலாம்.

linux introduction filetype:ppt

14) கூகிள் பயன்படுத்தி உலகின் எந்த நகரத்தின் உள்ளூர் வானிலை அறிதல்

லாஸ் ஏஞ்சல்ஸ் தற்போதைய வானிலை பார்க்க பின்வருமாறு செய்யவேண்டும்.

Syntax: weather PLACE
weather Los Angeles

15) கூகிள் தேடல் பக்கம்

நீங்கள் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது மேம்பட்ட தேடல் நுட்பங்கள் நினைவில் இல்லை என்றால் கீழே உள்ள, Google மேம்பட்ட தேடல் பக்கம் பயன்படுத்தி பார்க்கலாம்.

கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். Googleadvancedsearch

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 09, 2013 6:23 pm

கூகுளில் தேடுவதே ஒரு கலை,

நம் ஈகரை உறவுகள் கூகிள் தேடலில் கஷ்டப்படுவதாக தெரிகிறது, அதனால் தான் இந்த பதிவை பதிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது நம் உறவுகளுக்கு சற்று உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 09, 2013 6:31 pm

நல்லது நல்லது நல்லது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 09, 2013 6:45 pm

என்ன தேட ஆரம்பிச்சாச்ச புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 09, 2013 6:48 pm

ராஜு சரவணன் wrote:என்ன தேட ஆரம்பிச்சாச்ச புன்னகை

சிப்பு வருது உங்களை எதுக்கு நான் தேடனும் அதான் இங்கேயே இருகிங்களே சிப்பு வருது
- இவன் மொக்க காமெடியா இருந்தாலும் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் சொல்லும் டக்கர் பாயிஸ் சங்கம் ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 09, 2013 6:59 pm

ராஜு சரவணன் wrote:என்ன தேட ஆரம்பிச்சாச்ச புன்னகை

ஏற்கனவே நான் சோம்பேறி இதில் இவளோ எளிதா சொன்னால் இன்னும் சோம்பேறி ஆகவேண்டியது தான் ,,, சூப்பருங்க

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 09, 2013 7:13 pm

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:என்ன தேட ஆரம்பிச்சாச்ச புன்னகை

சிப்பு வருது உங்களை எதுக்கு நான் தேடனும் அதான் இங்கேயே இருகிங்களே சிப்பு வருது
- இவன் மொக்க காமெடியா இருந்தாலும் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் சொல்லும் டக்கர் பாயிஸ் சங்கம் ஓமன் கிளை

இனியவனை தேட ஆரம்பிச்சாச்ச புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 09, 2013 7:14 pm

அவரை ஊரே தேடுது நான் வேற தேடணுமா எல்லாம் அவுங்களே புடிச்சு கொண்டுவருவாங்க அப்போ பார்த்துக்கலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 09, 2013 7:21 pm

நான் கூகுளில் இனியவனை தேடி பார்த்தேன்

இனி* site:www.eegarai.net என்று தேடி பார்த்தேன் .

எனக்கு இது போல் வருகிறது பாஸ்.

கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். 94528447

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 09, 2013 7:30 pm

அவர்தான் அம்மாவின் ஆசிபெற்ற சிறந்த குடிமகனாயிற்றே அதான்

ஈகரை தமிழ் களஞ்சியம் கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக