புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்!
Page 1 of 1 •
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
சென்னை வியாசர்பாடி சஞ்சய் நகரில் இருக்கிறது பரலோக ராஜ்ஜிய திருச்சபை. இந்தச் சபையை நட்த்தும் பாஸ்டர் ரவி என்பவர் உதவித்திட்டம் என்ற பெயரில் ஏராளமான பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்திருப்பதாகப் புகார்.
ரவியிடம் பணம் செலுத்தி ஏமாந்த மக்கள் கடந்த 4ஆம் தேதி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்திருந்தனர். அவர்களில் சிலரிடம் பேசினோம்.
அன்புராஜ் என்பவர், “இரண்டு வருட்த்துக்கு முன் பாஸ்டர் ரவி, ‘பரலோகத்து அனைத்துப்பிரிவு அறக்கட்டளை மூலமாக புதுசா ஒரு உதவித்திட்டம் ஆரம்பிக்கிறோம். உங்களுக்குத் தெரிஞ்சவங்களை சேர்த்துவிடுங்க. இந்தத் திட்ட்த்தில் உறுப்பினராகச் சேருபவர்கள் ரூ10,500 கட்டினால், ஒரே வருடத்தில் அதை ஐந்து மடங்காகத் திருப்பிக் கொடுப்போம். முதல் இரண்டு மாதங்கள் 2,500 கொடுப்போம். அடுத்த ஒன்பது மாதமும் 5,500 கொடுப்போம்.” என்று சொன்னார். அவர் பேச்சை நம்பி 82 பேரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். ஆனால் இதுவரை ஒருத்தருக்குகூட பணம் கொடுக்கவில்லை. ஒவ்வொரு மாசமும் ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தட்டிக் கழிக்கிறார். “எத்தனையோ அப்பாவி ஏழைங்க என்னை நம்பி பணம் கட்டி இருக்காங்க. அவங்க கட்டின பணத்தையாவது திருப்பிக் கொடுங்க” என்று சொன்னேன். “கொடுக்க முடியாது. உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டார். வேறவழி தெரியாமல்தான் புகார் கொடுக்க வந்திருக்கோம்” என்றார்.
ஜோதி என்பவர் நானும் பாஸ்டர்தான். ஆரம்ப காலத்துல ரொம்பவும் அன்பாகப் பேசினார் ரவி. அதை நம்பி மோசம் போயிட்டேன். ரூ 27,000 கட்டினால், முதல் இரண்டு மாதங்களுக்கு ரூ.6000, மீதி ஒன்பது மாதங்களுக்கு ரூ.10000 கொடுப்போம்னு சொன்னார். நான் மட்டுமே 150 பேரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். இதுவரை யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. கட்டியப் பணத்தை திருப்பிக்கேட்டா, “எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம். கொலை பண்ணக்கூட தயங்கமாட்டேன்’னு மிரட்டறார். இதுவரை 3000 பேருக்கும் மேல் அவர்கிட்ட பணம் கட்டி இருக்காங்க. அந்தப் பணத்தில் பினாமி பெயர்ல நிலம் வாங்கியிருக்கிறார் ரவி. போலீஸ் உடனடியாக ரவியைக் கைதுசெய்து அப்பாவி மக்களின் பணம் திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்யணும்” என்று கலங்கினார்.
ஞானசேகரன் என்பவரோ, “நான் ஆதி அப்போஸ்தல தேவ சபையில் இருக்கேன். ஏழைக்களுக்கான உதவித்திட்டம் இது. இந்த உதவித்திட்டத்தில் மக்களைச் சேர்த்துவிட்டால் உங்களுக்குத்தான் நல்ல பெயர் கிடைக்கும்” என்று சொன்னார். அதை நம்பி 119 பேரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். மொத்தம் 12 லட்சம் கொடுத்தேன். ஆனால் சொன்னப்படி பணத்தைக் கொடுக்கவில்லை. கேட்டதற்கு உங்கள் பணத்தை எல்லாம் பரலோக அனைத்துப்பிரிவு அருட்பணி அறக்கட்டளையில் முதலீடு பண்ணிட்டேன். எனக்கும் மேலே கிருபாகரன்னு ஒருத்தர் இருக்கார். அவர் பணம் கொடுத்தால்தான் நான் உங்களுக்கு பணம் கொடுக்க முடியும்னு சொல்றார். எங்க டீம்லயிருந்து 40 பேர் புகார் கொடுக்க வந்திருக்கோம்” என்றார் விரக்தியுடன்.
(ஜூனியர் விகடன் 12.5.13 இதழில் இருந்து)

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எப்படித்தான் தெய்வத்தின் பெயரை பயன்படுத்தி ஏமாத்துறாங்களோ தெரியல.
இந்த ஏமாற்று வேலையில் எந்த மதமும் தப்பிக்கவில்லை இந்த போலிகளிடம் இருந்து.
ஏமாறுவதிலும் நாம் மதம் பார்க்கிறோமா என்ன - பேராசைக்கு ஏது மதம்?
இந்த ஏமாற்று வேலையில் எந்த மதமும் தப்பிக்கவில்லை இந்த போலிகளிடம் இருந்து.
ஏமாறுவதிலும் நாம் மதம் பார்க்கிறோமா என்ன - பேராசைக்கு ஏது மதம்?
பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே இந்த பாவியை மன்னித்தருளும் ஆமேன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:எப்படித்தான் தெய்வத்தின் பெயரை பயன்படுத்தி ஏமாத்துறாங்களோ தெரியல.
இந்த ஏமாற்று வேலையில் எந்த மதமும் தப்பிக்கவில்லை இந்த போலிகளிடம் இருந்து.
ஏமாறுவதிலும் நாம் மதம் பார்க்கிறோமா என்ன - பேராசைக்கு ஏது மதம்?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பணம் பாதாளம் வரை பாயுமுனுத்தான் கேள்விபட்டேன் இப்போ பரலோகம் வரை பாயுதா பேஷ் பேஷ் அதுசரி எப்படியும் கடைசியில அங்கத்தானே போகணும் அப்ப அங்க நல்லா வசதியா இருக்கவேணாமா எனா நரகத்துல பேன் , ஏசி , பிரிஜ் LED டிவி இதெல்லாம் இருக்காதுன்னு சொன்னாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:பணம் பாதாளம் வரை பாயுமுனுத்தான் கேள்விபட்டேன் இப்போ பரலோகம் வரை பாயுதா பேஷ் பேஷ் அதுசரி எப்படியும் கடைசியில அங்கத்தானே போகணும் அப்ப அங்க நல்லா வசதியா இருக்கவேணாமா எனா நரகத்துல பேன் , ஏசி , பிரிஜ் LED டிவி இதெல்லாம் இருக்காதுன்னு சொன்னாங்க
நல்ல முன்கருதல் யோசனை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:அவருக்கு பின்மூலம் ஜாஸ்தியாம்Muthumohamed wrote:நல்ல முன்கருதல் யோசனை
அப்படியா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1