புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி Poll_c10கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி Poll_m10கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி Poll_c10கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி Poll_m10கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 08, 2013 2:46 pm

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி WR_20130508144033

பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது. ஆச்சர்யப்படத்தக்க வகையில் முன்னேறியுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் 2வது இடத்தையும், பா.ஜ., மூன்றாவது இடத்தையும் பிடிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 82 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., 31 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதளம் 31 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 12 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப்பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளதால் தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி பொதுத்தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில், பெரிய பட்ணா தொகுதி பா.ஜ., வேட்பாளர் மரணமடைந்ததையடுத்து அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மீதமுள்ள 223 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. மாநிலத்தில் உள்ள 36 மையங்களில் நடந்து வரும் இந்த ஓட்டு எண்ணிக்கையில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தற்போது மற்ற வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

பலத்த போட்டி:
இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ., எதிர்கட்சி யான காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவியது. இருப்பினும் முன்னாள் பிரதமரின் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பா.ஜ.,விலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளம் கட்சிகள் போன்றவை களத்தில இறங்கியுள்ளது. இதன் காரணமாக ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் 110 இடங்களை கைப்பற்றிய பா.ஜ., இம் முறை 80 இடங்களை கைப்பற்றும் என முன்னாள் முதல்வர் சதானந்தா கவுடா உறுதியாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தேர்தல் வாக்கு பதிவிற்கு பிந்தைய கருத்து கணிப்பின் படி காங்கிரசுக்கு செல்வாக்குஅதிகரித்துள்ளது என்ற கருத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியினரிடையே புன்னகை பூத்துள்ளது. மேலும் அடுத்தாண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலுக்கான முன்னோட்டமாக இதனை இரண்டு பிரதான கட்சிகளும் கணக்கில் கொண்டுள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் பட்த்தில் முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் பரமேஸ்வரா, சித்தராமையா, வீரப்பமொய்லி, மல்லிகார்ஜூனே கார்கே ஆகியோரிடையே பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா தள கட்சியும் முதல்வர் கனவோடு களத்தில் இறங்கியிருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என நம்பப்படுகிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மத சார்பற்ற ஜனதா தள கட்சி தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆச்சர்யப்படுத்திய ம.ஜ.த.,:
கடந்த சட்டசபை தேர்தலின் போது 25 இடங்களை வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம், தற்போது 41 இடங்களில் முன்னிலை வகிப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. பா.ஜ., ஆதரவோடு குமாரசாமி ஆட்சி செய்த போது, அந்த ஆட்சி ஊழல்கள் அற்றதாகவும், விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்ததாகவும் மக்கள் நினைக்கின்றனர். இதே போல், பல்வேறு நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்களும் குமாரசாமி ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்டதால் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இம்முறை மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

நன்றி:- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 08, 2013 2:52 pm

ஊழலில் சிக்கிப் பிரிந்த மாநில நபர்களால்
ஊழலில் முனைவர் பட்டம் பெற்ற தேசியக் கட்சி
ஆட்சியை கைப்பற்றியது கொடுமையிலும் கொடுமை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 08, 2013 2:56 pm

நல்லதுக்கு காலம் இல்லை என்பதை இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆடு வளர்ப்பவனை நம்பாதாம். வெட்டுரவனை தான் நம்புமாம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 08, 2013 2:57 pm

யினியவன் wrote:ஊழலில் சிக்கிப் பிரிந்த மாநில நபர்களால்
ஊழலில் முனைவர் பட்டம் பெற்ற தேசியக் கட்சி
ஆட்சியை கைப்பற்றியது கொடுமையிலும் கொடுமை

மதசார்பு என்ற ஒரே வார்த்தை இந்தியாவை சீரழித்து கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் தற்போதைய கர்னாடக தேர்தல்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 08, 2013 2:57 pm

யினியவன் wrote:ஊழலில் சிக்கிப் பிரிந்த மாநில நபர்களால்
ஊழலில் முனைவர் பட்டம் பெற்ற தேசியக் கட்சி
ஆட்சியை கைப்பற்றியது கொடுமையிலும் கொடுமை
ஆமாம் ஆமாம் அதோட இல்லாமல் பதவி சண்டையும் சுயநல அரசியலும் ரொம்ப பெரிய வீழ்ச்சியை ப ஜ க விற்கு கொடுத்துள்ளது இப்பவே சுதாகரிக்கலேனா அப்புறம் மத்தியிலும் இதே நிலைமை தொடரலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 08, 2013 3:12 pm

எது எப்படியோ , "ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல " எவ்வளவு ஊழல் பண்ணி கட்சியையும் நாட்டையும் வெளிநாட்டு காரிகிட்ட வித்துட்டு இருந்தாலும் இந்த மதசார்பின்மை என்ற ஒரே வார்த்தை போதும் அவர்கள் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வருவதற்கு

வாழ்த்துக்கள் கர்நாடகா & இந்தியா மக்களே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 08, 2013 3:14 pm

ராஜா wrote:எது எப்படியோ , "ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல " எவ்வளவு ஊழல் பண்ணி கட்சியையும் நாட்டையும் வெளிநாட்டு காரிகிட்ட வித்துட்டு இருந்தாலும் இந்த மதசார்பின்மை என்ற ஒரே வார்த்தை போதும் அவர்கள் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வருவதற்கு

வாழ்த்துக்கள் கர்நாடகா & இந்தியா மக்களே

எண்ணே ஒருவேல தமிழ் நாட்டுல ஏதாவது அதிசயம் நடந்து காங்கிரஸ் ஆட்சியை பிடிச்சா யாருனே முதல் அமைச்சரா ஆகுவாங்க வாசனா இல்ல இளங்கோவனா , இல்ல தங்கபாலுவா

ஈகரை தமிழ் களஞ்சியம் கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 08, 2013 3:18 pm

balakarthik wrote:
ராஜா wrote:எது எப்படியோ , "ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல " எவ்வளவு ஊழல் பண்ணி கட்சியையும் நாட்டையும் வெளிநாட்டு காரிகிட்ட வித்துட்டு இருந்தாலும் இந்த மதசார்பின்மை என்ற ஒரே வார்த்தை போதும் அவர்கள் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வருவதற்கு

வாழ்த்துக்கள் கர்நாடகா & இந்தியா மக்களே

எண்ணே ஒருவேல தமிழ் நாட்டுல ஏதாவது அதிசயம் நடந்து காங்கிரஸ் ஆட்சியை பிடிச்சா யாருனே முதல் அமைச்சரா ஆகுவாங்க வாசனா இல்ல இளங்கோவனா , இல்ல தங்கபாலுவா

மூணு பேருக்கும் வருசத்தில 4 மாசம் முதல் அமைச்சர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும்

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி Uகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி Dகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி Aகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி Yகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி Aகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி Sகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி Uகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி Dகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி Hகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி A
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 08, 2013 3:20 pm

இந்த மாநில மக்களும் ஒரு ருபாய் அரிசி, லேப்டாப்க்கு அசைபட்டுடாங்க போல.. புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 08, 2013 3:21 pm

உதயசுதா wrote:மூணு பேருக்கும் வருசத்தில 4 மாசம் முதல் அமைச்சர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும்
அய்யய்யோ அப்போ கார்த்தி சிதம்பரத்தோட வாழ்கை >>>>>>>>>> சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக